Mahabharatham 04/08/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Karnan gives back his kingdom!
Dhritarashtran orders that no one must go to Indhiraprastham for its pooja including Kunti. Vrishali asks Karnan's help to reach Indhiraprastham. Karnan requests Duryodhanan to let Kunti visit Indhiraprastham to which he refuses. Karnan gives back his kingdom to Duryodhanan.
Рекомендации по теме
Комментарии
Автор

சூழ்ச்சி வலையில் சிக்கி சின்னா பின்னம் ஆனது மட்டும் தான் கர்ணனின் துரியோதனனின் தேவைக்கு அவன் பயன்பாட்டால் .

Venkat.
Автор

குருடன் ஆளும் ஆட்சி இப்படி தான் இருக்கும் உதாரணம் தமிழ்நாடு

kithusanks
Автор

உண்மையில் கர்ணன் துரியோதனன் நட்பு உலகின் தலைசிறந்த நட்பாகும் கர்ணனை மகாபாரதத்தில் துரியோதரன் எங்கும் தாழ்ச்சி குளத்தில் பிறந்தவன் என்று குறிப்பிடவில்லை ஆனால் இந்த மகாபாரத்தில் அதை மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை

arunnehru
Автор

துரியோதனன் said கர்ணன்.. ' தாழ்ச்சி குலத்தவனே..." இதுல எங்க true friendship இருக்கு.

suriyasekar
Автор

கர்ணன் கூற்று துரியன் எப்போதும் திருந்த அது

anjalilakshmanan.a
Автор

Aham sharma nailed Karnan character❤❤❤❤❤

MohanaSarangapani
Автор

🏹கர்னன்🏹 நல்லவன் அவன் அதர்மி பக்கம் சென்றதுக்கு காரனம் சமுதாயம் காரனம் ஒன்ரே

kithiyonm
Автор

கர்ணன் ஒரு தேரோட்டியின் மகனாக வளர்க்கின்றான். எவ்வாறு மிக பெரிய கொடைவள்ளல் ஆகமுடியும்.

mageshg
Автор

துரியோதனன் புத்தியை காட்டிவிட்டான் அவனும் கர்ணனை அவமான படுத்தி விட்டான்😡

thavamrani
Автор

கர்ணன் புலி வாலைப் பிடித்த கதையாகி விட்டது😢

ilakkiyadharshini
Автор

கர்ணன் துரியோதனன் மனைவியின் இடுப்பு சங்கிலி முத்துக்கள் அரும்படீ இழுத்துவதை பார்த்தே கோவபடாமல் எடுக்கவோ கோட்கவோ என்று நிதானமாக கேட்ட துரியோதனனை இந்த நாடகம் அடீமுட்டாள் முரடன் போல் காட்டீயது பிடீக்கவிவ்லை மேலும் தாழ்ச்சி குலத்தோனே என்ற வார்த்தையை என்றும் கர்ணனை பார்த்து துரியோதனன் சொல்லியிருக்க மாட்டார்..

AffectionateFuchsiaFlowe-wdhe
Автор

யாருக்கெல்லாம் திருதரஷ்டனை குத்த வேண்டும் போல் 🤩

Kk
Автор

Karna s great, saguni
Acting amazing,

ramnadelango
Автор

தாழ்ச்சி குழதவன் அப்படினு என் friend சொன்னா, போடா உன் அம்மால அப்படினு சொல்லிட்டு போயிட்டே இருப்பேன். But கர்ணன் உயிர் கொடுப்பானம். செம்ம காமெடி.🤣🤣🤣🤣😂😂

rameshmass
Автор

குந்தி செய்த தவறால் கர்ணன் அவ்வப்போது அவமானப்படுத்தப்படுவது என்ன நியாயம்

NarasimhanVenlatachalapa-xzkp
Автор

மகாபாரத அதர்மன் திருதராஷ்டிரன் மற்றும் அவன் வம்சம்.. அவன் வம்சம் சார்ந்து யார் பிறப்பெடுத்தாலும் நான் வணங்கும் கிருஷ்ண பரமாத்மா துணை கொண்டு நாசமாக சபிக்கிறேன்

all-is-well-ou
Автор

திரியோதனன் கர்ணன் சன்டையா நல்ல கதை 😂😂😂😂😂

rajkumr
Автор

அதர்மம் என்று தெரிந்தும் துணை நின்றது தவறு கர்ணன் ...

vijayalakshmi-iofr
Автор

Virushali - good looking and beautiful.... :)

hellohelloish
Автор

துரதிஷ்டவசமாக திரு ப்பி திரு ப்பி ஆன்மாவை சுத்தப்படுத்தி கிறேன் ❤❤

rkvelu