Mahabharatham 04/15/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Saguni tells Duryodhanan to capture Balaraman's trust and marry Subathirai. Draupadi tells Krishnan that she is worried about Arjunan. Krishnan tricks Saguni to get blessing from Arjunan. Saguni warns Duryodhanan regarding Krishnan.
Рекомендации по теме
Комментарии
Автор

20:43 குபீர் moment of dutchathana😂😂 சிறு பிராயத்தில் அனைவரும் விளையாடும் விளையாட்டு😂😂

ilakkiyadharshini
Автор

சகுனியின் நடிப்பு ஒரு பக்கம் என்றால். சகுனியின் தமிழ் மொழி பெயர்ப்பு அதன் உச்சரிப்பு அட்டகாசம். இந்த காவியத்தின் அருமை 🙏🏻

GovindhRasu-fb
Автор

அன்பு கிருஷ்ணரே அர்ஜூனன்னுக்கு நன்றாக புரிய வைத்து விட்டிர்கள். ❤❤

ThenmozhiSuresh-fm
Автор

20.41 dhuchathanan rocked
Saguni shocked😂

UserUser-wivq
Автор

Music, actors and their charisma, dubbing artist geniusness will hold this Mahabharatam as an eternal🙌🙌

ravibbyz
Автор

கண்ணன் தன் கண்ணிலேயே கதை பேசி விட்டான் அர்ஜுனனிடம்.
என்ன ஒரு திறமை. வியக்காமல் இருக்க முடியவில்லை😅😅😅

orkay
Автор

திரவ்பதி அன்பு கிருஷ்ணர் துணை இல்லாவிடில் பாண்டவர் எதையும் வென்றிருக்க இயலாது என்பது உண்மை....🙏🙏🙏🙏 ஹரே கிருஷ்ணா....

anjalilakshmanan.a
Автор

21:01 : 😂😂 Saguni : endaaaa serious pesitu iruken ena chinnaa pilla thanamaaa pesura

kruthikaart
Автор

சகுனி : இந்த தற்குறியை வச்சிக்கிட்டு என்ன பன்றது தூச்சதனன்

GovindhRasu-fb
Автор

Krishna's statements are superb with the background music.. 
Fantastic...

rushanthapriya
Автор

18.32 : saguni shocked
krishnan rocked😂🎉

UserUser-wivq
Автор

18:07 vera level music face expression 😮😮❤

LeOJD-ooit
Автор

Krishna is more handsome without his Kreedom.. :-) :-)

kajananselvarajah
Автор

21.4 😂 time supper tayalog 😂😂😂😂enga unakaga thaan naan pesittu erukan 😅

lovefeilearboy
Автор

20:32 😂 thug life moment by dhutchathanan

yoasgemindthreandrentha
Автор

சுபத்திரை அர்ஜுனனுக்கு நான்காவது மனைவியா?
எனில் அர்ஜுனனுக்கு எத்தனை புதல்வர்கள்

siva
Автор

ஓம் நமோ பகவதே வாசுதேவாய விதியை வெல்ல யாராலும் முடியாது

astro.Sivasubramanyem
Автор

5.4.25 iam still addicted mahabharatham

revathiezhumalai