Mahabharatham 04/10/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Karnan comes to leave Vrishali and tells the Pandavas regarding Kunti's message.Krishnan tells Vrishali that she can go with Karnan if she wants. Karnan accepts Vrishali as his love. Takshakan steal the cows from Hastinapuram. Arjunan decides to take his bow from Draupadi's room even at the cost of spending his years in the forest.
Рекомендации по теме
Комментарии
Автор

8:01 the moment when krishna, the god himself said there is no warrior equal to Karn in this world 🔥🔥💥💥

bhuvanshankaranand
Автор

மஹாபாரதத்தில் கர்ணன் பங்கேற்ற காட்சிகளை தேடிதேடி பார்ப்பேன் அவைகளில் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிற காட்சிகளில் இதுவும் ஒன்று. இதோ இப்போது ஆறுமுறை பார்த்தும் முழுமையா பார்த்த திருப்தி இல்லை. கர்ணனின் ஃபேஸ் எக்ஸ்ப்ரஸன் அற்புதம். வாசுதேவ கிருஷ்ணனின் புன்னகையை விட கர்ணனின் புன்னகை மனதை அள்ளும். பல மஹாபாரத தொடர்கள் இருந்தாலும் இந்த மஹாபாரத கதாபாத்திரங்கள் குறிப்பாக வாசுதேவ கிருஷ்ணன், கர்ணன், அர்ச்சுனன் இவர்கள் இந்த பாத்திரங்களை ஏற்பதற்காகவே இறைவனால் பிறப்பிக்கப் பட்டார்கள் போல் அத்தனை தத்ரூபமாக பொருந்துகிறார்கள். இவர்கள் அறிமுகம் இல்லாதவர்கள் என்பதால் எளிதாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.இவர்கள் நடிப்பதாகவே தெரியவில்லை. அத்தனை நுணுக்கமான எக்ஸ்ப்ரஸன். இந்த மஹாபாரதத்தை பலமுறை ஹாட் ஸ்டாரில் பார்த்துவிட்டேன்.இந்த யு ட்யூபில் செலெக்டேடா வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி இவர்களின் ரியல் உருவம், வாழ்க்கை அறிய எனக்கு விருப்பம் இல்லை. இந்த கதாபாத்திரங்களாகவே பார்க்க விரும்புகிறேன்.

pappaaru
Автор

WOW... ♥ Speechless..!!  Million Dollar Scene between Karna & Verushali...!!
Loved every Single Dialogs today...!!
கிருஷ்ணா :- கர்ணனை போன்றொரு மாவீரன் இவ் உலகில் இல்லை விருசாலி...!! அங்க தேச அரசருடன் உள்ள இடைவெளி அதிகரிக்கும் முன் செல்வாயாக கன்னிகையே...!!

& the Next 5 Minutes are EPIC.. ♥♥

கர்ணன் : உன்னிடம் தருவதற்கு என்னிடம் எதுவும் இல்லை விருசாலி..!! என் மகுடத்தையும் செல்வத்தையும் துறந்தவன் நான்...!

விருசாலி : தாங்கள் வழங்கிய தானத்தை தவிர்த்து, மீதமுள்ள உங்கள் அன்பையே வேண்டுகிறேன் அய்யனே....♥

கர்ணன் : என்னுடனான வாழ்வு அவ்வளவு இலகுவானதாய் இராது விருசாலி..

the Best Scene Ever is :

_ காதலை ஏற்றுக்கொண்ட பின், விருசாலியை அழைத்து செல்லும்போது... விருசாலி நடப்பதற்காக, பூந்தோட்ட மலர்களை விலக்கி கர்ணன் அழைத்து ♫ ♥

OHH...MY.. GOD...!! I Got tears in my Eyes because of the Happiness..♥♥

Madrasapattinam
Автор

அன்பு கிருஷ்ணா தாம் அனைத்தையும் அறிந்தவரே . ‌‌

ThenmozhiSuresh-fm
Автор

That face expressions..smile and dialogue of krishna.. the man who acted as krishna should be awarded some great awards

ManjulaRavindran
Автор

மற்றவர்களால் பாராட்ட பட்டால் அவன் வீரன், எதிரிகளால் பாராட்டபட்டல் அவன் மாவீரன் கர்ணன் மகாமாவீரன் ஆவர்❤❤❤

bharani
Автор

பீமன்:உன்னுடைய பாதுகாப்புக்கு யார் வந்துள்ளார்கள் கர்ணா?
கர்ணன்: சிறு புன்முறுவலுடன் ...மாவீரனுக்கு மட்டுமே உரித்தான குணம்

RajeshKumar-twqk
Автор

வழிகாட்டும் விழியானால். அற்புதமான வசனம்.

sankaranarayanan
Автор

karnan is the best than anyone in this world !!! he sacrificed even the kingdom & also followed his mom's order. Also proved this world how friendship has to be. Also he donates whatever he has in his life !!! Mass respect .. even the Pandavas admire his Valour and bravery !!! Karnan is my role model .. & a beautiful pair .. thanks to draupathi for rejecting him on caste grounds ! u suffered for ur sin.

ajaxsadhan
Автор

கர்ணனுக்கு இணையான வீரன் இன்னொருவன் உலகில் இல்லை கிருஷ்ணர் மாஸ்

pravinpravin
Автор

கிருஷ்ணன் பெண்கள் மனதில் உள்ளதை புரிந்து கொள்பவர்

kuttisathya
Автор

one of my fav episodes! Karna is all alone and he has all five pandavas plus krishna, yet he didnt show fear and was ready to face anything that comes ! what a hero! <3 <3 <3

Krrishbena
Автор

This is my favorite episode.. This is true love❤. I always like karna and vaishali's love more than arjun and drupadi's love..

entertainmentarea
Автор

Senchottru Kadan Theerkka Saeraatha Idam Sernthu Vanjathil Veezhnthaayada Karnaa Vanjagan Kannanadaa Karnaa, Vanjagan Kannanadaa Ullathil Nalla Ullam Urangaa Thenbathu Vallavan Vaguththathadaa!!

My heart always goes out for Karnan and great Bishma.Love em and yes Krishnan also

Darkbeast
Автор

Karnan or vrishali ❤❤
True love🥰😙😙😙😙😙😙😙

LeelaBharathi-slgw
Автор

Vrushali is so lucky to marry karna bt unlucky to live forever

susithra
Автор

Bold speech of Ratheyan Karna. Best romance between Karna and Vrushali. Nice back ground music. 👌👌👌👌

jayaseelan
Автор

There is only 1 real mastermind and hero in this story - Krishna.

andrewnakulan
Автор

கிருஷ்ணன் இறைவனோட மூடனே பெண்கள் மனதில் இல்லை அனைவர் மனதிலும் இருக்கும் எண்ணத்தை புரிந்து கொள்பவன் கிருஷ்ணன் 7:14 7:18 7:18 7:19 7:19 7:19 7:20

jaganpolice
Автор

The love btw these two divine flowers is real, true and blessed with ethics than any other love I have seen in mahabharata.
God fails to bless this divine couple to live forever 😭😭😭

saravananpriya