Mahabharatham 04/22/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
திரௌபதி சுபத்ரையை ஏற்றுக்கொள்கிறாள்!
திரௌபதி சுபத்ரை மற்றும் அர்ஜுனனை வரவேற்கிறாள். இந்திரப்பிரஸ்தம் சுதந்திரம் அடைய வேண்டியவைகளை செய்யுமாறு திரௌபதி அர்ஜுனனை வேண்டுகிறாள். சகுனி மற்றும் துரியோதனன் ஜராசந்தனை சந்திக்கிறார்கள். ஜராசந்தன் அவர்களுடைய வார்த்தைகளால் கோபமடைந்து அவர்களை சிறைப்பிடிக்கிறான்.
Draupadi accepts Subhathirai and forgives Arjunan. Draupadi welcomes Arjunan and Subhathirai. Draupadi asks Arjunan to find solution for the hurdles to make Indraprastham a free country. Saguni and Duryodhanan go to meet Jarasandhan to become his ally to fight against Krishnan. Jarasandhan gets angry on Duryodhanan and orders his guard to slay them.
Рекомендации по теме
Комментарии
Автор

திரவ்பதி நடிப்பு அருமை.... கண்களில் கண்ணீர் ஏமாற்றம், கோபம், சாந்தம், புரிந்து

anjalilakshmanan.a
Автор

அர்ஜூனன் சுபத்திரை கல்யாணத்தால் தான் அபிமன்யு வந்தான் (குருஷேஸ்திர போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள் ஆனால் அவர்களின் பிள்ளைகள் இறந்து விட்டார்கள் யுதிஷ்டிரன் பிறகு அர்ஜூனனின் பேரனான, அபிமன்யுவின் மகனான பரீட்சித்து அரசாண்டான்) இந்த காரணத்திற்காக தான் அர்ஜூனன் சுபத்திரை திருமணம் இன்றியமையாத ஒன்றாகும் ❤❤❤❤

Swetha.S-qj
Автор

அர்ச்சுனன் சுபத்திரைய மணந்து கொண்டது திரௌபதயின் நிலை மனம் வலிக்கிறது.

vijayag
Автор

ஜரா என்னும் இராட்ஷசியால் தரப் பட்ட மாய சக்தியால் உயிர் பெற்று ஜராசந்தனும் ஒரு இராட்ஷசனே. ...

Mythili-gj
Автор

காதலுக்காக இந்த அளவுக்கு விட்டு கொடுத்த பெண் இருக்கு முடியாது

Devilgaming-hcsl
Автор

சுபத்திரையும் மிகவும் முயற்சிகள் மேற்கொள்கிறாள் தன்னுடைய விவாகத்தை ஏற்றுக் கொண்டு இந்திரப் பிரஸ்தத்தில் அர்ஜுனனுடன்‌ வாழ.

Mythili-gj
Автор

11:20 அருமை... இதையே கிருஷ்ணரும் செய்வாரு பாருங்க ❤❤😮

LeOJD-ooit
Автор

My Favorite couple Arjunan and subhathirai....🥰🥰

Andromeda-yf
Автор

I know Arjun is happy and emotional seeing how Draupadi is making so many sacrifices to be with him ..

Jaya-ytnx
Автор

3:09 the way Arjun kept looking at Draupadi 🤧

Jaya-ytnx
Автор

4:55 :(
Even after going thru this pain she wanted to know the reason behind this and didn't get mad at Arjun for this situation :(

Jaya-ytnx
Автор

வல்லவனுக்கு வல்லவன் வையத்துள் உண்டு....சராசந்தன் ....கீசகன் போன்ற பலம் பொருந்திய வர்களை அழிக்க பிறந்தவன் தான் பீமன்.... பீமனுக்கு பலம் அதிகம் ஆனால் புத்திக்கூர்மை குறைவு❤

Venkat.
Автор

Droupathi one of worlds beautyful women

sangeethasripathi
Автор

திரளெ பதி நல்ல பெண் சுபத்திரை சாமார்த்திய மாண பெண்

kanchanarajan
Автор

Even after all this their love got increased and it's so rare to see a most ideal couple in this type of polygamy relationship
Always ardi❤️

Jaya-ytnx
Автор

I love and support Draupathi. She sacrifices and accepted a lot for Pandavas expecially for Arjuna . But arjunan did injustice to her by bringing subathra to Indhraprastham. Very sad thing

HS-weej
Автор

ஜராசந்தன் பீமன் யுத்தம் அற்புதமாக இருக்கும்.

mariappanmariappan
Автор

I don't know why I like Saguni's character despite his adharma tactics.... Praneet Bhatt, the voice artist and the music have made the character very great.

rameshs
Автор

pangalli has golden heart & pain too 💫

mohandhoni
Автор

Subhadra also made lots of sacrifices but we are not considering it

varshadevi