Mahabharatham 04/16/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Subathirai tells Kunti that she does not want to marry Duryodhanan and is in love her son Arjunan. Kunti gives courage to Subathirai and asks her to believe in Krishnan. Saguni asks Krishnan to help him and asks about Arjunan. Saguni warns Krishnan that if Arjunan's arrival was his plan then there might be a clash between the two countries.
Рекомендации по теме
Комментарии
Автор

9:54 saguni's good face is shown typically while he blesses pradyumanan

harishkarthikkgv
Автор

❤❤❤❤ சகுனி கிருஷ்ணனைப் பற்றி பேசும்போது மனம் மகிழ்கிறது எத்தனை எண்ணி இவன் இவ்வளவு தூரம் பயப்படுவான் என்று எதிர்பார்க்க முடியாது ❤❤❤

mariyammak
Автор

ஸ்ரீ கிருஷ்ணரும்... சகுனியும்... உரையாடல் நகைச்சுவை கலந்த சாதுர்யமான உரையாடல் மிகவும் அருமை.... 🙏எல்லாம் கிருஷ்ணனின் திருவளையால் தான் 🙏🙏ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா.. ஹரே ஹரே 🙏🙏🙏

murugeshradhika
Автор

எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க துடிக்கும் மகாபாரதம்🙏👍🙌👌👋👋👋

abipremaabi
Автор

கிருஷ்ணன் என்னையா அழைக்கின்றான்...., , , 😊😊 சகுனி செம நடிப்பு....

anjalilakshmanan.a
Автор

9:54 சகுனியின் உண்மையான பாசம் இன்னொரு முகம் இது❤😊

LeOJD-ooit
Автор

10.00 Saguni's kind wishes towards prathyumna... Great ❤

karushajrusha
Автор

When saguni blessed krishna'son there was change in his voice 😊

bhavanabalaraman
Автор

கிருஷ்ணர் எடுக்கும் முடிவு என்றும் உசிதமானது என் நெஞ்சில் என்றும் குடி கொண்டு இருக்கும் இறைவன் கிருஷ்ணர்❤❤❤❤

duraiilovevijiviji
Автор

9:55 to 10:02 very nice while Saguni blessing Prathyumnan Saguni's eyes, body language and voice is filled with full of love and kindness it shows he too wishes Prathyumnan to be happy forever💝

GoodSaying-bsxj
Автор

Even if saguni is bad..he blesses Krishna's kid with full heart and happiness...that part is nice to watch...

deepikasivamani
Автор

20:06 கிருஷ்ணன் விளையாட்டு திரும்பி பாக்காமலே ஆட்டத்தில் ஜெயிப்பது ❤❤😅😂

LeOJD-ooit
Автор

In real Mahabharatham text, Arjuna found Subhadra attractive and told Krishna he'd love if if she was his. Krishna found Arjuna a good man and as a suitable husband for his sister, and didn't want her to marry Duryodhana, which Balarama wanted, and hence told Arjuna to abduct his sister and marry her. Subhadra's opinion was never even mentioned in the book and all that was known was that she lived happily with Arjuna after marriage.

This Subhadra loved Arjuna and 'kidnapped' him by driving the chariot is just a folktale.

MadhumithaX
Автор

Saguni and Krishna's combo was perfect😎😎😎😎😎😎😎

kartickpandian
Автор

கிருஷ்ணர் சகுனியின் மனதின் எண்ணங்கள் அனைத்தையும் அந்த பொடிப் பொழுதிலேயே புரிந்து கொண்டு விடுகிறார்.

Mythili-gj
Автор

சகுனியை கூப்பிட்டு வெச்சு செய்யும் கிருஷ்ணனைப் பார்க்க சந்தோஷமா இருக்கு.குரும்புக்கரன் kannan 😂😂😂

orkay
Автор

Krishna and saguni pair scenes very nice and curiosity to watch 🙂🙂

HS-weej
Автор

0:29 😂Kupdrane kupdrane thaniyaaa kupdraneeee😅😅

kruthikaart
Автор

Krishna and Saguni Combo has a Separate Fanbase

rjr
Автор

I liked the part where saguni blesses krishna's son :)

suganyas