Mahabharatham 10/29/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Bhisman blesses the Pandavas for winning the war. The Pandavas arrive at Hasthinapuram. Dhirthurastran forgives the Pandavas and welcomes them to Hastinapuram.
பாண்டவர்களுக்கு பீஷ்மர் அறிவுரை வழங்குகிறார். பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்கு வருகிறார்கள். திருதராஸ்டிரன் பாண்டவர்களை மன்னித்து அவர்களை வரவேற்கிறார்.
Рекомендации по теме
Комментарии
Автор

அனைத்து நடிகர்களும் பொருத்தமானவர்கள் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காவியம் இந்த காவியத்தை உருவாக்கியவர்களுக்கு மிக்க நன்றி

SSAUTO-sbec
Автор

ஒவ்வோரு கதாபாத்திரத்திற்கு பின்னனி குரல் குடுத்த தமிழ் வசன உச்சரிப்பாளர்களின் வசன உச்சரிப்பு அருமை

SubramanianGovinthan
Автор

எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த கதாபாத்திரம் கிருஷ்ணன்

VIJA
Автор

திகட்டாத தேனான எமது பாரதம் வணங்கும் மகாபாரதம் வாழ்க வாழ்க.

sampathkumarnamasivayam
Автор

ஹிந்தி மொழியை விட தமிழ் உச்சரிப்பு மிக அருமை. இக்காவியத்தில் தமிழில் மொழிபெயர்த்தவரும் அதை உச்சரித்தவர்களும் மிக சிறப்பாக செய்துள்ளனர். இவர்கள் எல்லோரையும் நான் தலை வணங்கி வாழ்த்துகிறேன்

ramasubramanian
Автор

அம்புப்படுக்கையில் கங்கை மைந்தர் பீஷ்மர் போதிக்கும் அறிவுரைகள் அருமை

Yeisandakaari
Автор

உண்மை காவியம்.... ❤❤❤ இந்த தயாரிப்பாளர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

dheeranmanish
Автор

இக்கதாப்பாத்திரத்தில் நடித்த அனைவரையும் தலை வணங்குகிறேன்

S.vijayalaksmiS.vijayalaksmi
Автор

அகிலம் போற்றும் பாரதம் இணையில்லாத காவியம் மஹாபாரதம்..!!!

ramamurthyvenkatraman
Автор

எனது இதயம் வலிக்கிறது மகாபாரதம்சூப்பர்

sivakumarm
Автор

வசனங்களை மிகவும் அற்புதமாக தயாரிக்க பெரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது..

ramamurthyvenkatraman
Автор

ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் பீஷ்மர், கர்ணன், வாசுதேவன் போல் என்றும் அழியா விருட்சமாக ஒருவர் இருப்பார்... பரமாத்மா ஜீவாத்மா ஆகி மனிதனாக புவியியல் உருப்பெறுகிறது.

Kaviaadhi
Автор

விஜய் TV மிக அருமையாக இந்த இதிகாசத்தை மிக உன்னதமாக படம் பிடித்து காட்டியுள்ளார்கள்.. விஜய் TV க்கு எனது பாராட்டுக்கள்...

ramamurthyvenkatraman
Автор

திருதுராஷ்டிரரே தாமும் தம்முடைய புதல்வர்களும் உத்தமர்கள் அல்ல !!

giritharan
Автор

திரித்துறாஸ்டர் உடைய நடிப்பு மிகவும் அருமை கடைசி வரையும் பார்வை அற்றவறாக அருமையாக நடித்துள்ளார்

VigneshwaranVigneshwaran-bizi
Автор

அருமை அவரும் அழகாய் நடித்து மகாபாரதம் என்னும் பூராணக்கதையில் உயர் கொடுத்தது அருமை❤❤❤

SangeethaMani-ln
Автор

மகாபாரத இதிகாசத்தில் நடித்த அனைவரும் நம் பாரத மக்களின் சார்பாக வாழ்த்துகள் ❤❤❤❤

sivakumarramchandran
Автор

பார்த்ததிலிருந்து லாஸ்ட் வரைக்கும் அருமை கண்ணீர் நிக்கவே இல்லை கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது எனக்கு

MaMa-ygec
Автор

இந்த மகாபாரதத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ... இனி வரும் தலைமுறைக்கு இந்த காவியம் சிறந்த வழி காட்டியாக இருக்கிறது... அந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை இப்போது காண்பது போல் நம் கண் முன் மிக அருமையாக எடுத்துரைக்கிறது 💯.... அனைத்தின் மீதும் மோகம் கொண்டு தர்மத்தை மறந்து அதர்மம் வழியில் சென்றால் பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை அனைவரும் உணர வேண்டும்... இனி வரும் தலைமுறைக்கு நாம் தர்மத்தை போதிக்க வேண்டும் 💯தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும் என்பதை அனைவரும் அறிய வேண்டும் 💯....

sivasandhiya.r
Автор

தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வென்று விட்டது 🎉🎉🎉🎉🎉

AbiAbi-hd