Mahabharatham 05/29/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Sagunii tells to capture Draupadi before the Pandavas start their Agnyadhavasam. Krishnan eats the single rice that is left, which satisfies the hunger of Maharishi Dhurvasar and his disciple.
Рекомендации по теме
Комментарии
Автор

இக்கட்டான நிலையில் உதவிய கண்ணன் திக்கற்ற வர்களுக்கு தெய்வம் துணை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது
கோவிந்தா கோபாலா கோகுல கிஸ்ணா நரசிம்ம நாராயணா சாயி சிவசங்கரா போற்றி போற்றி 🙏🏽🥰❤️🌹🌹 அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் எங்கும் அறம் சத்தியம் தர்மம் நீதி நிலை பெறவேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் 🙏🏽🙏🏽🙏🏽👌👌

fluffycandyfloss
Автор

My favourite Bheem and Krishna and that saki nice word 😘😘😊

MuthaiyanThangavel
Автор

இந்த மகாபாரதம் சீரியலில் வரும் எல்லா எபிசோட்டிலும் வரும் அனைத்து மியூசிக்கும் சூப்பரோ சூப்பர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

dineshvanaraja
Автор

எனக்கு மிகவும் பிடித்த ஒரு பகுதி இதுவாகும் எத்தனை தடவை இதை பார்த்தாலும் சலிக்காது கோவிந்தா ஆஞ்சனேயனே சாயிஈசா சரணம் சரணம் 🙏🏽🙏🏽🙏🏽👌👌👌

fluffycandyfloss
Автор

பாஞ்சாலி பார்த்தா பொறாமை யா இருக்கு பா.... கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏

anjalilakshmanan.a
Автор

தர்மத்தை நிலை நாட்ட
இறைவன் துனை செய்வான்

ramnadelango
Автор

I watched this many times .but still feel fresh..nalam thaane sagi..kurai ondrum illaye .i wish lord krishna asks this with me too

ManjulaRavindran
Автор

சகி❤ ரொம்ப நினைக்கின்றீர்கள்❤ ஒரு லைக்கும், கமெண்ட்டும் பண்ணுங்க❤

Sssmn_
Автор

Krishna and Drupathi are super friends Sagi words is so emotional and bonding with them ❤❤❤❤❤❤❤❤

singappenney
Автор

So nice when krishna come help Pandavas and drupadi time druvasa rishi come for have lunch at their house. when his smile. ..sometime I forget tht his just acting

Millanreddy
Автор

It shows if we offer even whatever little we have to God, He will shower His gift in unimaginable What a mercy! 🙏🙏🙏

pskk
Автор

I love it when Bheema can't stop Draupadi out of love like it's his love language🥰🤩

the_luna_wolf
Автор

My favourite Bheem and Krishna and Arjuna and that saki nice word 😘😘😊

kokilakoki
Автор

Panjali kirushnar sister brother panding super ra cute word

ommuruga
Автор

20:10to20:56awesome dialogue with extraordinary bgm❤

unknown-jrmv
Автор

Krishna sister subathraku unavu parimaarum innal neravillai😎😎😎

KavithaS-uc
Автор

சகி பாத்த நல்ல தோழமை எடுத்து காட்டும் கோவிந்தரே 🙏🙏

sarasasiv.s
Автор

THIS WONDERFULLY BLISSFUL PRESENTATION I HAVE  ENJOYED WITH NO KNOWLEDGE OF THE LANGUAGE [A BENGALI, BORN IN EAST BENGAL (1944) WHO HAS BEEN LIVING IN THE OCCIDENT SINCE 1968]. INDEED NO PERIL IS A PERIL FOR THOSE WHO TAKE REFUGE IN LOTUS FEET OF LORD KRISHNA VAASUDEV.  GOD BLESS YOU.

samprasadmajumdar
Автор

கிருஷ்ணார்பணம். கிருஷ்ணார்பணம். கிருஷ்ணார்பபணம்

rajendrankumari
Автор

How he became மகரிஷி ? He can't control his anger and not ready to understand or realise other's circumstances 😂😂😂😂😂😂but love you Krishna❤

vickysptc_official