How to reduce blood sugar ?

preview_player
Показать описание
#doctorkarthikeyan #drkarthikeyantamil #shorts #diabetes #exercises #bloodsugar

Thanx to my friend haribabu
Рекомендации по теме
Комментарии
Автор

மிகவும் அருமையான ஓர் வைத்தியர் (Doctor). எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசுவார். சில வைத்தியர்களின் அணுகு முறையிலேயே நோயாளிகள் குணமாகி விடுவார்கள்.

agowrimurugan
Автор

நீரழிவு நோயாளிகள் மீது அக்கறை கொண்டு தாங்கள் செய்த பதிவிற்கு நன்றி டாக்டர்

arunachellamnatarajan
Автор

நீங்கள் எங்கள் நலனில் அக்கறை கொண்டு போடும் எல்லா வீடியோக்களும் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன் எந்நாளும்

radhamadhuranath
Автор

உங்களைப் போன்ற ஒரு மருத்துவரின் உலகில் கண்டதே இல்லை ஐயா அருமையான பதிவுகள் எல்லாம் போட்டு எங்களை மகிழ்விக்கிறீர்கள் ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா

arunvijayakumar
Автор

அறிவினால் ஆகுவதென் பிறிதின் நோய் இந்நோய் போல் போற்றாக்கடை. டாக்டர் உங்கள் சேவை மிக உன்னதமான ஒன்று. இவ்வளவு தெளிவாக, எங்கள் குடும்பத்தில் ஒருவரைப்போல் அக்கறையாக, அருமையாக சொல்கிறீர்கள். நெஞ்சார்ந்த நன்றிகள்.
வாழ்க பல்லாண்டு ❤

ramperiyasamy
Автор

டாக்டர், நடக்க முடியாதவர்களுக்கு ஈசியான நடை பயிற்சி சொல்லிக்கொடுத்த டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி ஐயா!

MohamedIsmail-bqof
Автор

மிகவும் நன்றி டாக்டர், மிகவும் உபயோகமான பதிவு. நன்றி ஐயா, வாழ்த்துக்கள்.

gnanarajsolomon
Автор

டாக்டர் நங்கள் சீரியல் பார்ப்பதில்லை அதற்கு பதிலாக பூமாரி கார்ட்டூன் தான் பார்ப்போம் சந்தோசமாகவும் இருக்கும் பெரியவர்களும் பார்க்கலாம் சிறு குழந்தைகளும் பார்க்கலாம் வீட்டில் சண்டையும் வராது எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்

dora_sathya
Автор

டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய காலை வணக்கம். மக்கள் நலனில் அக்கறை கொண்டு,
பல நல்ல விஷயங்களை
பகிரும், உங்களுக்கு என்
மனமார்ந்த இனிய குடியரசு தின வாழ்த்துக்கள், சார்.
வீடியோ மிக மிக அருமை.
👌👌👌🙏🏼🙏🏼👍👍👍🇮🇳🇮🇳🇮🇳

gnanasekarang
Автор

சார் உங்களுக்கு சீரியல் பார்க்கக் கூட நேரமிருககா'
சீரியல் பார்க்கிறங்களுக்கு கூட இவ்வளவு சீரியல் பேர் தெரியாது |

krishnasamy
Автор

Super Doctor. 🙏🙏👌Excellent ur information. Neengal Pallandu Pallandu vazhgha. Really u r exoert Doctor in giving information for all diseases. Talented Doctor.😊

vengateshanvdp
Автор

Good exercise for sugar patients. Superb very clear voice. Very interesting and useful medical information
Video. Thank you so much doctor.👏👌👍🎉🙏.

bhavania
Автор

Romba arivu purvama niraiya solrinka sir advice thq sir

mahalakshmiravi
Автор

மிக்க நன்றி மருத்துவர் அவர்களே பயன் உள்ள தகவல் 👌👌👌 👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏 சிவ சிவ சிவ

jayanthit
Автор

Dr. You are great. Nan ungalai follow pannugiren. I am 70 years old.

abhinavrao
Автор

டாக்டர் எவ்வளவு நேரம் எவ்வளவு முறைமைகள் செய்யலாம் நான் தினமும் இந்த பயிற்சி செய்து வருகிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏

visalakshisubramanian
Автор

ரொம்ப அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி அய்யா❤

bavanimuthusamy
Автор

So understanding doctor you are so delicately advising elders to exercise I'm 70 years old Malaysian I don't have the habit of watching serials coz I feel there is alot of negative scenes like sabotage anyway doctor I go for my morning walks everyday

sharojavasavan
Автор

Just few minutes before i watched another one channel Sir... Thank you so much sir🙋‍♂️🥰🌹

Saidharshan-th
Автор

, DrSir, Inda exercise not regular again 3 times pannugiren. Coffee IL sakkarai pottyu kudickiren. Enakku Corona vil 400 mg irundhadu. Diet Ilmaximum panninen
Enakku ippodu 100 iruikkiradu.


indha.

abhinavrao