Is green tea healthy? Weight loss benefits? Cancer prevention benefits? | Dr. Arunkumar

preview_player
Показать описание
கிரீன் டீ நல்லதா ?
உடல் எடை குறைக்க உதவுமா?
கேன்சர் தடுக்குமா ?
கொலஸ்ட்ரால் / இருதய நோய் குறைக்குமா?
ஒரு நாளைக்கு எவ்வளவு முறை குடிக்கலாம் ?
– அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.

Is green tea healthy?
Does it help in weight loss?
Does it prevent cancer?
Does it reduce cholesterol / heart disease?
- Let’s discuss scientific and evidence based.

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.

#drarunkumar #greentea #weightloss #cancer

Chapters:
00:00 – introduction
00:15 – history and making of green tea
03:01 – constituents
04:48 – anti-oxidants
06:47 – cancer prevention
10:21 – weight loss benefits
11:35 - conclusion

வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.

*Contact / Follow us at*

------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.

மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:

Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode – 638001.

Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997

Map location:

உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available – strictly on appointment basis only)

Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode – 638001.
Call +919047749997 for appointments.

மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.

தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:

Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)

Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
Рекомендации по теме
Комментарии
Автор

டீயில் உள்ள caffine என்ற பொருளால் புத்துணர்ச்சி வருகிறதோ இல்லையோ.. உங்கள் வீடியோவால் மூளையில் புத்துணர்ச்சி தானாக ஏற்படுகிறது.. Super விளக்கம் sir..

rajus
Автор

Manasatchi ulla ore person Namma Dr.Arun Kumar sir Fact aa ullathu ullapadiye sollararu.... Great going sir...

anandb
Автор

Green tea kudicha weight kammi agum kandippa...but naamale mala Mela eri poi parichu vanthu kudikkanum daily 😁

vincentt
Автор

Lot of doubts are cleared by this video ; Thank you Doctor

srinaga
Автор

அருமையான பதிவு தங்கள் விளக்கம் தெளிவாகவும் திருப்தியாகவும் இருந்தது மிக்க நன்றி. ஓட்ஸ் பற்றியும் விளக்கும் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

azhagumanipalaniandi
Автор

வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த தேவையான ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் .

wmaka
Автор

Green tea குடிக்கும் முறை, எப்போது குடிப்பது நல்லது... இதை பற்றி கூறுங்கள்

saravanakumarn
Автор

Breast cancer yen adhigama pengal badhikapadugirargal next vedio idhapathi podunga sir

taetae
Автор

எனக்கு வயது 36 சில மாதங்களுக்கு முன்பு சர்க்கரை நோய் இருப்பதை அறிந்து உணவு கட்டுப்பாட்டினை மேற்கொண்டேன்
மாவுசத்து உணவுகளை வெகுவாக குறைத்து கொழுப்பு புரத உணவுகளை உட்கொள்ள ஆரம்பித்து தற்போது ரத்த சர்க்கரை அளவை ஓரளவு கட்டுக்குள் வைத்துக்கொள்கிறேன். ஆனால் நான் ஏற்கனவே உயரத்திற்கு ஏற்ற எடையை விட குறைவாகவே இருந்தேன் தற்போது மேலும் 3 மாதத்தில் 7கிலோ அளவு எடை குறைந்து விட்டது. சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தாலும் சோர்ந்து விடுகிறேன். எங்கு திரும்பினாலும் உடல் எடையை குறைக்கும் டிப்ஸ் மட்டும்தான் தென்படுகிறது.

nousathali
Автор

Sir.... நீங்க... நீயா நானா. நிகழ்ச்சி யில் பேசினது அருமை ❤

newcovenantstoneministries
Автор

நல்ல அருமையான விளக்கம் நன்றி டாக்டர்

அடுத்து "யூரிக் ஆசிட் " பற்றிய முழுமையான ஒரு பதிவை வெளியிட அன்புடன் கேட்கிறேன்

நன்றி

abrahambasker
Автор

டாக்டர் எங்களின் வேலையை மிகவும் எளிதாக்குகிறார்

naliniselvaraj
Автор

தலைவரே இப்பதான் கிரீன் டீ எடுத்துட்டு மொபைல் கைல எடுத்தேன் இந்த நோடிபிகேசன்..

Sathish
Автор

Thanks for making my perceptions of green tea right sir.. ☺

sundariram
Автор

என்னுடைய அனுபவம் காபியோ, டீயோ, அல்லது பால்சேர்க்காமல் இரண்டையும் குடிப்பதால் ஏற்படும் பித்த சம்பந்தமான தலைசுற்றலோ, வாய் கசப்போ கிரீன் டீ குடிப்பதால் இதுவரை ஏற்படவில்லை. கிட்டத்தட்ட 5 மாதங்களாக நான் சர்க்கரை சேர்த்தே குடிக்கிறேன். ஆனால் ஆசையாக டீயோ, காப்பியோ குறித்தால் 10 நாளிலேயே பித்த பிரச்சனை காட்டிவிடும். எனவே எனக்கு நன்மை பயக்குது..

seenimohamedsadiqu
Автор

Super info doctor. But it's widely advertised that Green tea helps to correct metabolism problem. You have not touched that area doctor. Please clarify if possible.

rsrinivasan
Автор

நன்றிகள் Dr. Albumin in the urine and pottasium intake. பற்றிய விளக்கம் தருவீர்களா? நன்றிகள் தங்கள் மருத்துவ சேவைக்கும் விளக்கங்களுக்கும்

vairamuttuananthalingam
Автор

Ovoru productayium clean bowled pannureenga. Great. This is what we need in the world with full of hype.

swaminathangnanasambandam
Автор

எந்த டாக்டர் சொல்றதுமில்ல. குடிச்சு பாத்து நல்லா இருந்தா துடருங்கள் இல்லனா விட்ருங்க...எனக் night green tea கொஞ்சம் குடிச்சு படுதா தூக்கம் வருது ரொம்ப relaxa ஃபீல் பண்றேன்.நல்லதா இருக்கு டீ coffee yoda compare பண்ணும்போது..suger cholestrol level maintenance ஆக்குது. அதே போல நீங்களும் குடிச்சு பாருங்க different இருக்கானு...note.nalla பலன் பாத்து கூடுதல் எடுத்துக்காதீங்க. நம்ம மூணு விரல் சேர்த்து எடுக்கிற அளவு.apuram போட்டு கொதிக்க வைக்க கூடாது.தண்ணி கொதிசா ஆப் பண்ணி க்ரீ டீ போட்டு மூடி வெச்சு 3mins கழிச்சு.குடிக்கலாம் lemon 3 சொட்டு வெணும்னா add பண்ணலாம் honey options.

PremKumar-qxkx
Автор

Migraine vs caffeine பற்றி சொல்லுங்க dr.

puffs