5 MORNING HABITS OF SUCCESSFUL PEOPLE | Tamil | Madan Gowri | MG

preview_player
Показать описание


Snapchat : madangowri

Snapchat : madangowri
Рекомендации по теме
Комментарии
Автор

மதன், நீங்க சத்தமில்லாமல் மக்களிடம் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கிட்டு வரீங்க ங்றது உங்களுக்கு தெரியுதான்னு தெரியல. ஆனால் எனக்கு நல்லா தெரியுது. உங்களை தொடர்ந்து வருபவர்களில் அதிகபட்சமானவர்கள் 15 - 45 வயதுக்குள் இருப்பர் (எனக்கு 37). நமக்கு ஒரு 80 - 90 வயது ஆகும்போது ஒரு தலை சிறந்த சமுதாயம் அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்! என் வாழ் நாளில் என்றோ ஒரு நாள் நான் உங்களை சந்திப்பேன் என்றும் நம்புகிறேன்!

MahendraBabuRajendran
Автор

First 5 mins of morning Habits,

1. Stay silent for 1 mins
2. Talk to urself positively
3. Visualise your day
4. Exercise
5. Read something positive

muthukumar
Автор

Brother body building pathi oru video podunga:
*Bodybuilding facts
*Advantages or disadvantages
* Any uses
*How muscles become bigger

babith.a
Автор

Silence
Affirmation
Visualization
Excerice
Reading

gayathrikamaraj
Автор

Bro superbb 👍👍 My Mother is a Great fan of u ..keep rocking naa

yuvansentha
Автор

I want to shape my life .. so I start tomorrow onwards 16/8/19...21days challenge accepted Madan bro 💪

MrPk
Автор

1) silence (meditate for one min)
2) affermation ( promising your day)
3) visualization ( thinking about how your day should be)
4) stretch just a little
5) reading ( a positive book )
I AM GOIN TO FOLLOW IT FOR 21DAYS AND TrY👍👍

seansdass
Автор

*தினம் ஒரு குறள்* #226
*அறத்துப்பால்*
*இயல் :* இல்லறவியல் (Domestic virtue)
*அதிகாரம் :* ஈகை (Giving)

*குறள் :* அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

(Attraar azhipasi theerththal aqthoruvan
petraan porulvaip puzhi.)

*விளக்கம் :* வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும், அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

Meaning :The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.

harshadevi
Автор

MG... election vara pogdhu.. So oru social awareness maathri monthly once atleast oru video for choosing right leader pathi podunga... Very much needed for our current situation.. Change namma kitta irundhu start aagnumnu u always say kno...

sangitashiva
Автор

Mg.. நீங்க தமிழ் நாட்டின் ஒரு பொக்கிஷம்.. உங்களை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு.

pappup
Автор

Right video at the right time
Thanks nanba.
10facts about madan gowri video make panuga

sindhurajaram
Автор

We can make this as SAVER
Silence
Affirmation
Visualisation
Exercise
Reading
And become saviour to 😀

Pravenvm
Автор

Super bro madan fan's are thumps up

karthikas
Автор

1) Be silence
2) Affirmation
3) Visualisation
4) Exercise
5) Reading

innocent_idiot
Автор

I will follow this Madan Gowri# Our Leader! Thanks. Date: 26/09/2018

Book: 7 Habits of highly effective people by Stephen Covey.


Really a nice self help book guys. Please do read and have a happy life.

Cheers Madan Gowri Fans!

sindhuchinniah
Автор

1) Silence or meditation
2) affirmation
3) visualisation
4) exercise
5) Reading (positive books)

dhakshanadhakshana
Автор

I am a 12th student Anna, as this is the very important period in my life. I have to study well. I learn, but while learning I get distracted or else I forget what I learn. I want to know "HOW TO AVOID DISTRACTION AND FORGETTING THINGS WHAT WE LEARN ". I think most of the students have this problem. Please make a video on this. This will be a great help not only for me but for most of the students. I also want to know HOW TO DO SMART WORK as it is equally important as hardwork.

shalinikrishnan
Автор

12/08/2020 I'll start it from tmrw ń I'm looking forward towards my changes in my mentality

meowmeow
Автор

Today's date: 26
Gonna start from Tomorrow.
1. Meditation
2. Prayer
3. Visualisation
4. Exercise
5. Reading a good book.
😇

sisand
Автор

மதன் ப்ரோ நான் இன்னும் இந்த விடியோ பார்க்கல அதற்க்கு முன்னாள் ஒரு சின்ன கமண்ட்ஸ் என்னுடைய தினசரி நாளில் காலை முதல் 5 அல்லது 7 நிமிடம் அன்றைய நாளின் வேளையும் எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான நேர்மறை எண்ணங்களை பிரார்த்தித்து பின்னர் தான் படுக்கையில் இருந்து எழுவேன் இதை அனைவரும் தொடர் வேண்டும் வாழ்க வளமுடன் 🤚

manokarthik