Siragadikka Aasai | 23rd to 28th September 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

யாருக்கெல்லாம் இந்த ரோகினிய பார்த்தாலே எரிச்சலா இருக்கு...😂😅

vigneshbala
Автор

எப்படியும் இப்பவும் ரோஹிணி மாட்டா போறது சத்யா தான் மாட்டுவான் 😅😅

Sadiii
Автор

சிறகடிக்க ஆசையில் ரோகினி சீக்கிரம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்பது பறந்துவிட்ட ஆசை யானது😢😢😢

SHREEJA
Автор

போன வாரம் ல இந்த சீரியல் பாக்காதவங்க...

krishnavenialagumalai
Автор

ரோஹிணி மாட்டிக்காத வரை இந்த சீரியல் பார்க்க மாட்டோம் என்று யாரெல்லாம் சொல்றீங்க

robertgnanapragasam
Автор

ரோகினியின் உண்மை மட்டும் வெளிவரவில்லை மற்ற அனைத்து ரகசியங்களும் வெளிப்படுகின்றன இயக்குனர் மற்றும் ரோகினி nice combo 😅

kabbaditamizhan
Автор

ரோகிணி மாட்டும் தருணத்தை என்னைய போலவே யாரு லாம் எதிர் பார்க்கீங்க லைக் ப்ளீஸ் ❤❤❤❤❤

pappu
Автор

மலேஷியா மாமாவ கொண்டு வாங்கடா கதையில அவரு வந்தாதான் பாதி உண்மை முத்துவுக்கு தெரிய வரும் 😂🔥

vishalvinod
Автор

Phone kku password poda mattangala 😂 நல்லா பண்றீங்கடா

jayashreeadhi
Автор

மக்களே ரொம்ப சந்தோஷ படாதீங்க ரோஹிணி மாட்டவே மாட்டா மீனா முத்து சத்யா தான் மாட்டுவாங்க

MusicMusic-
Автор

Ineme Meenaa vodaa azhugaachi thaan paakkanumm...

sajisajii
Автор

கதையில் கவனம் தேவை.. இப்போதெல்லாம் சுவாரஸ்யம் சற்று குறைவாகவே உள்ளது

chandrasekar
Автор

இந்த டைரக்டர் கடைசி வரைக்கும் ரோஹினிய மாட்டி விட மாட்டான்...😅😂

vigneshbala
Автор

Rohini : நம் ராஜ தந்திரங்கள் அணைத்தும் வீணாகிவிட்டதே இன்னும் பயிற்சி வேண்டுமோ😂😂😂

mathanagopalank
Автор

நீங்க எல்லாரும் மீனா தான் சீரியல் ஹீரோயின் எண்டு நினைச்சிட்டு இருக்கீங்க அது தான் இல்ல ரோகினி தான் சீரியல் ஹீரோயின் 😂😂😂

JastinaKanthasamy
Автор

Us: Ipavachum indha rohini maatruradhuku chance iruku
The director: Illave illa pa 🙏

u
Автор

Finally siragadikka aasai promo uploaded 😂❤

Saranya-
Автор

ரோகினி இந்த சீரியல் முடியும் வரை மாட்ட மாட்டாங்க என்று எனக்கு மட்டும் தா தோனுதா 😄😄😄😄😄😄

NirmalsEntertainment
Автор

Director favourite character rohini allais Kalyani she will never traps 😂😂

raghaviyer
Автор

யாருக்கெல்லாம் பார்லர் அம்மாவிற்கு இயக்குனர் சாதகமாக சீரியல் எடுப்பது எரிச்சலாக உள்ளது😢🙋‍♂️👌👍

Aswin