Siragadikka Aasai | Episode Promo | 23rd September 2023

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

குற்றவாளிக் கூண்டில் விஜயா நிற்பது யாருக்கெல்லாம் ரொம்பவே சிரிப்பா இருக்கு...😅😅😅😂😂

robertgnanapragasam
Автор

முத்து கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சும்மா இடி மாதிரி இருந்துச்சு 😂😅 மாஸ் ஆக்டிங் முத்து யாருக்கெல்லாம் முத்து ஆக்டிங் ரொம்ப புடிக்கும் ❤

vigneshbala
Автор

Highlights of the day ; 10 lakhs kuda va biscuit vikkarainga 😂

yasminsatham
Автор

ரோகினி பற்றிய உண்மை தெரிஞ்சால்லே விஜயாவோட இந்த ஆட்டம் எல்லாம் அடங்கிடும் 😂😂

deivanaip
Автор

Muthu is good dialogue delivery. Very sharp. Promising hero.

kalaatmaniam
Автор

விஜயா கோர்ட்டில் நிற்பது போல் நிற்பதைப் பார்த்து யாருக்கெல்லாம் சிரிப்பை அடக்க முடியவில்லை 🤣🤣🤣

prabhug
Автор

Hero naa ipdii irukkanum geththuu aahhh.... 🔥🔥🔥

sajisajii
Автор

இந்த சீரியல் இப்போதெல்லாம் சுவாரஸ்யமான தாக உள்ளது 🎉🎉🎉

chandrasekar
Автор

ஏ மீனா பத்துலட்சத்துக்கு கூடவா பிஸ்கட் விக்கிறாங்க 😂😂😂

s.kayathrisenthil
Автор

இவங்களோட மொத்த உண்மையும் தெரியும் போது விஜயா மற்றும் ரோகிணி ஆகியோரை வச்சி செய்வார் முத்து 🥳🕺சும்மாவே சொல்லவே வேண்டாம் 0:59 அருமையான கதைத்தளம் சூப்பர்🥳👍

ramakrishnan
Автор

டீ பிஸ்கட் சாப்புடற செலவா !!!!
உண்மை தெரிஞ்சா என்ன ஆகும்...😂😂😂😂😂😂

unibest
Автор

Powder poosura ponnu 🤣🤣
10 lachathuka biscuit vikranga😜🤣

sureshkumar-xuhd
Автор

யேன் மீனா 10 லட்சத்துக்கு கூடவா biscuit லாம் விக்கிராங்க 😅

ARJUNARJUN-knjf
Автор

Muthu ஓட குரல் விஜய் சேது பதி குரல் மாதிரி இருக்கு👍👍👍

arunraj
Автор

Ethirneechal ags siragadikaasai Muthu two characters sema full gethu 😂

sansid
Автор

நிஜமாவே ரோகினி வசதி இருந்தாலும் விஜயா இப்டி பேசுறது irritate ta than இருக்கும் இதுல இது பொய் வேற aiyoooo thaanga முடியல சிரிப்பா வருது 😂😂😂😂😂

s.archanas.archana
Автор

எதிர்நீச்சலுக்கு இணையான தகுதி உடைய ஒரே சீரியல் சிறகடிக்க ஆசை என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்👍

prabhug
Автор

Ethuthanda serial... 🔥🔥🔥Ivanthanda Hero..🔥🔥🔥. Episode parthutu ippdi sollanum Pola irukku

shanthisrinivasan
Автор

Muthu dialogue massa iruku especially rhyming dialogue super iruku 🔥

raghaviyer
Автор

Next weekla intha Rohini pathi therija innum super ah irukum 😂

jothirajiv