Siragadikka Aasai | 22nd & 23rd September 2023 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

விஜயாவ விட ரோகிணி யும் இந்த விசயத்தில சேந்து மாட்டுனது ரொம்ப சந்தோஷம் 😂😂😂

suhanyasuhan
Автор

யாருக்கெல்லாம் இந்த ப்ரோமோ பார்த்து மனசே குளிர்ந்து விட்டது 😌😌😂😂😅

dhanabal
Автор

யாருக்கெல்லாம் விஜயா ரோகினி மாட்டுனது ரொம்ப சந்தோசமா இருக்குது 🙋🙋😂😅😂😅

dhanabal
Автор

Rohini face pakka sema comedy ah iruku 😂😂

anitharajesh
Автор

விஜயா கோர்ட்டில் நிற்பது போல் நிற்பதை பார்த்து யாருக்கெல்லாம் சிரிப்பை அடக்க முடியவில்லை 🤣🤣🤣

prabhug
Автор

இனிமேல் தான் முத்து❤விஜயாவை வச்சி செய்யபோரார் 😂முத்து ❤சம்பவத்துக்காக waiting 🔥🔥

SARALADEVIN-nxhw
Автор

ரோகிணி மாட்டும் போது விஜயா ரியாக்ஷன் முத்து பேசுவதை பார்க்க ரொம்ப ஆவலாக இருப்பவர்கள் தரமான சம்பவம் காத்திருக்கு ரோகிணி விஜயா இருவருக்கும் 💯☝️👌👍🤣🤣🤣

sumathivikraman
Автор

இதே மாதிரி சீக்கிரமா ரோகிணியும் மாட்டிக்கணும்... அந்த தருணத்துக்காக வெயிட்டிங் 🔥🔥

udhaypoojachannel
Автор

யாருக்கெல்லாம் இந்த விஜயா மாட்டுனது ரொம்ப சந்தோஷமா இருக்கு

vigneshbala
Автор

இப்போதைக்கு இந்த சீரியல் மட்டுமே பார்க்கும் படி இருக்கிறது என்று யாரெல்லாம் நினைக்கீறிங்க 🥳🙋

ramakrishnan
Автор

Vijaya locked 😭😭 Muthu Meena Rocked 😎🤨 Rohini Shocked 😳😨Audience laughed 🤣🤭

sureshkumar-xuhd
Автор

Recent time la serial pakkathavangala kooda addict akkinathu intha serial than. Power of team work and hardwork....

shanthisrinivasan
Автор

ஐயோ இந்த ப்ரோமோவை எத்தனை தடவை பார்த்தாலும் பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு 😆😆😆😁😄

krishnamoorthi
Автор

Meena's action to call upon her husband and FIL was very real. Otherwise the heroines will be like, I will solve this matter without others involvement 😂

SM-gzvw
Автор

இந்த நாடகத்தில் அனைவரின் நடிப்பும் மிகவு‌ம் சிறப்பு.

jagannadhasarmavarnajosyula
Автор

எப்பிடியோ விஜயா மாட்டிக்கிட்ட ரொம்ப சந்தோஷமா இருக்கு அடுத்து ரோகினி நீயும் ஒருநாள் மாட்டுவ முத்து வச்சு செய்யபோறன் 😅😂

vigneshbala
Автор

What a serial👏👏
Daily episodes very interesting..
Worth watching ❤❤

sundaralakshmi
Автор

யாருக்கெல்லாம் இந்த புரோமோ பார்த்து அல்வா சாப்பிட்ட மாதிரி இருந்தது 🤣🤣🤣

prabhug
Автор

Innikku semma episode..Sundar rajan sir and vetri did a brilliant job..❤other serial makers should learn how to make a realistic serial from this team..

surid
Автор

Vera level promo❤❤❤
Watched in repeat mode...

sripapavidhya