Siragadikka Aasai | Episode Promo | 23rd April 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இப்ப தா யா என்ற மனசு குளுகுளுகுளுனு இருக்கு😅😅😅😅😅

Simplicity
Автор

Eaan நமக்கு இத பாக்கும்போது இவளோ சந்தோசமா இருக்கு 🤔🤔😂😂🤣🤣

ramyavanisvlog
Автор

இந்த கண்கொல்லா காச்சிய தானே பார்க்க ஆசை பட்டோம்😂

umarani
Автор

விஜயாம்மா இதேபோல் ரோகிணியை நல்லா வைச்சு செய்யுங்க. உங்களுக்கு likes அள்ளும். இப்போதான் எங்களுக்கெல்லாம் உங்களைப் பிடிக்குது. தொடரட்டும் உங்கள் ரோகிணி மீதான கெடுபிடி.😂

BhargaviBalachandrasarma
Автор

Idhukelaam parvathy aunty ku dhan thanks sollanum 😂

deepika
Автор

இந்த ரோஹிணி கதையில் ஏழை என்பதை மறந்து உண்மையில் ராயல் குடும்பம் போல் ஓவரா நடிக்கிறாங்க

shebasudha
Автор

Director sir ippotha என்ற மனசு குளுகுளுகுளுனு இருக்கு

MODERNGRAPHICS-gqom
Автор

Director sir ippotha crt ah poitu irukaru rogni character ku & appadi ipo than en manase lesa iruku 😂😂😂

Jasperboutique
Автор

நன்றி .. வணக்கம்
விஜயாம்மா.... மலேஷியா சம்பந்தி வந்தால் சரி😂😂😂

rameshn
Автор

இந்த மலேசியா காரி கையில ஒன்னு ரெண்டு சூடத்தை வைங்கப்பா

MuruganMurugan-qbqu
Автор

குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா மனசுல உள்ள பாரமே குறைஞ்சிருச்சு இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் சார் ரோகிணி கொஞ்சம் சீக்கிரம் மாட்டி விடுங்க ஓவர் பில்டப்பா இருக்கு பெரிய ராயல் பேமிலி மனசுக்குள்ள நினைப்பு 🤣🤣🤣🤣

tlumwcb
Автор

விஜய அந்த ரோஹினி ஆக்டிங் ஐஸ் செம்ம காமெடி

dattasai
Автор

Nammaku Yen ivalo sathasama irukanu thrla😂

kgurstg
Автор

என்னம்மா உண்மையான பணக்காரி மாதிரி நடிக்குற

Mahamahildiary
Автор

ரோகினி இதுகே நீங்க பயத்தால் எப்படி உங்கள் கதை விஜயாவுக்கு தெரிந்தால். உனக்கு வேப்பிலை அடிங்கப்பா உங்கள் செல்ல மாமியார். டைரக்டர் இப்ப தான் சீரியல் நல்லா போகுது 😂😂😂😂

anandharaman
Автор

விஜயாவின் படாத பாடு படுத்தும் வேட்டை தொடரட்டும் ❤❤❤🎉🎉🎉 ஓ... இதனாலேயே சஸ்பென்ஸ் உடை படவில்லை.... நமக்கு எல்லாம் அவசரம்...
இந்த கொடுமை நல்லாத்தான் இருக்கு... ரோககல்யாணி 😂😂😂❤❤❤🎉🎉🎉

rameshn
Автор

மீனா தெய்வ குழந்தை அதனால் தெய்வ சந்நிதியில் ரோஹிணிக்கு தண்டனையா என்ன குமரன் சார் இது? இதெல்லாம் நாங்க பழைய பேபி ஷாம்லி படத்திலே பார்த்துட்டோம்

மீனாவுக்கு தொழில்ல பிரச்சனை கொடுத்ததுக்கு வள்ளுவனோட வழியாக பிறருக்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்ற ரீதியில் ரோஹிணிக்கு அவங்க தொழிலான பார்லர் பணியில் தான் பிரச்சனை மாதிரி நீங்க கொண்டு போயிருக்கனும் 😊
அப்படி கதையே நகர்த்தினால் பார்லர் ஓனரான அவங்களும் ஸ்கீரின்ல வருவாங்க

dhamaraimagal
Автор

Rohini, , sampalam vanguranu sollunga director sir
Vijaya face pakka waiting..
Meena matum own business panranu tonanum... 😅

veerakavin
Автор

0:06 yammov! Adikkura veyilukku aen ma nadungara? Idha vida pesal item innum neriya irukke 😂😂😂😂

mahalakshmihari
Автор

Ravi restaurant eppo open panuvan..
Adukum Meena help panna it's interesting story...

veerakavin