Siragadikka Aasai | 24th to 29th June 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

டேய் என்னடா கத இப்படி போகுது...அந்த 27 லட்சம் விஷயத்தயாச்சும் வெளிய கொண்டு வாங்க🤦🤦

TG
Автор

இந்த டைரக்டர்க்கு கதைய இப்பிடி கொண்டு போறதுன்னு தெரியல ரோகினிய மாட்டி விட மனசு வரல யாருக்கெல்லாம் எரிச்சலா இருக்கு டைரக்டர்

vigneshbala
Автор

Room, car, two wheeler இதை சுத்தி சுத்தி தான் கதை. ரோகிணி மாட்ர மாரியோ, முத்து மீனாக்கு மரியாதை கிடைக்கிற மாரியோ கத வராது போல

bhuvanasenthilkumar
Автор

ஒவ்வொரு புரோமோவிலும் ரோஹிணி சனியன் மாட்டிக்கொள்ளும் என்று நினைத்து யாரெல்லாம் ஏமாந்து போகிறீர்கள்😅😅..😅😅

robertgnanapragasam
Автор

இந்த ஒரு சீரியல் மட்டும் தான் பாக்கரமாதிரி இருந்துச்சு இப்ப அதுவும் போச்சு அந்த டைரக்டர் தலையில இடி விழ😢😢😢😢

sangeethaamuthan
Автор

யாரெல்லாம் ரோகிணி மாட்டிக்கொள்வது இந்த ஜென்மத்தில் நடக்காது என்று நினைக்கிறீர்கள் 👍💯🙋‍♂️

Aswin
Автор

Muthu reaction: நம்மள கோத்து விடுறதே இவளுக்கு வேலையா போச்சு 😂

ragavanananth
Автор

Siragadikka aasai ❌❌ roginimela director ku aasai ✅✅✅

muthum
Автор

Meena pesarathu than shocking ah erukum..😂😂😂

akashvelavan
Автор

ரோகிணி உருட்டுகள்
1. முதல் திருமணம் மறைத்தது
2. முதல் குழந்தை
3. அம்மா இறந்து போய்ட்டாங்க
4. அப்பா மலேஷியா ல பெரிய பணக்காரர்
5. பார்லர் விற்றது
6. மலேஷியா மாமா
7. சிட்டி கிட்ட பணம் வாங்கியது
8. பென்சன் பணத்தை ஆட்டையப் போட்டது

Dineshkumar-puwr
Автор

Story is always comforting rohini...Nowadays not intrested to watch siragadikka aasai

harthip
Автор

ரோகினி இப்ப மாட்டிக்கும் அப்புறம் மாட்டிக்கும் என்று புரோமோ பார்த்து பார்த்து என்னை மாதிரி ஏமாந்தவர்கள் 😢😢😢😢

-cviz
Автор

Konjam nall yarum intha serial parkathinga....appo thaan rohini pisasu mattum....how many of you agree for this

AnithaChristy-txib
Автор

Muthu reaction 😂😂😂😂😂😂 marubadyum muthalla erundha❤❤❤❤

SakthiAnjalaiSakthiAnjalai
Автор

தமிழும் சரஸ்வதி போல இந்த சீரியலும் சீக்கிரமாக முடிவுக்கு வரவழ்த்துக் கள்.ஏனா அதே டேரடக்ர் அதே இழுவை அதுல அர்ஜுன் இதுல ரோகினி எந்த மாற்றமும்யில்லை.

vanesaravanan
Автор

இந்த ரோகினி சீக்கிரம் மாட்ட வேண்டும் என்று யாரெல்லாம் ஆர்வமா இருக்கீங்க....😅😂

vigneshbala
Автор

ரோஹினி மாடிகொல்வது உறுதி. ஆனால் வருடம் பின்னர் அறிவிக்கப்படும்😂

Vicky-qqfm
Автор

சாப்பாடு சமைக்கிறது .... Room.... சமைக்கிறது.... Room... சமைக்குறது.... Room.... இது மட்டும்தான் டைரக்டருக்கு தெரியும் போல

VGRagni
Автор

எதிர்நீச்சல் நிலமைய உங்க நாடகத்துக்கு கொண்டுவந்துறாதிங்க....மக்கள் வாய்ஸ் 😂

லூசு-யத
Автор

இந்த ரோகிணி சனியன் மாட்டிக்கும் போது நமக்கெல்லாம் வயசாகி கண்ணு அவுஞ்சு போயிருக்கும் 😒😒😒

sangeethaamuthan
join shbcf.ru