Siragadikka Aasai | 23rd to 26th May 2023 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் ஏற்றவள் தான் இவள் 😂😂🔥🔥

vigneshwaranv
Автор

ஆக இவளும் பணத்தைத் தூக்கிட்டு ஓடி போய்டுவாப்போல மனோஜ் அம்மாவுக்கு நாமம் தான் 😂

ramyalakshmi
Автор

Rohini correct match for vijaya n manoj 👌🤣

padmavathyyv
Автор

என்ன வேண்டுதலா ? அம்மாவும் பையனும் மாறி மாறி ஏமாந்துகிட்டு இருக்காங்க. 😂

arasundari
Автор

யாருக்கெல்லாம் சிறகடிக்க ஆசை தொடர் ரொம்ப பிடிக்கும் 👍

abi
Автор

பணத்தாசை பிடித்தவர்களுக்கு 'உள்ளதும் போச்சுதடா நொள்ளைக் கண்ணா' என்ற நிலைமைதான் வரும்.

krishnamurthyi
Автор

Son 27 lakhs😂😂😂
Mother 10 lakhs 😂😂😂 super combo😅😅😅

shobanad
Автор

Mother and Son always the same attitude...let wait Muthu and Father teach best lesson both Mother & Son...Muthu & Meena always nice pair😊From: Malaysia-🇲🇾

letchumymoorthi
Автор

மகனும் பொன்ன நம்பி யேமாந்துட்டான் இப்போ அம்மா

LekshmiArunachalam
Автор

முதலில் மகன் ஒரு பொண்ணு கிட்ட பணத்தை ஏமாந்து வந்தான்...😂 இப்போது இந்த தாய் கிழவி அதுக்கு ஒரு படி மேலே போய் 5 வயதில் பையன் இருக்கிறான் அந்த பொண்ணு கிட்ட ஏமாந்து போய் இப்போது பணமும் போச்சு பத்து லட்சம் 😅😅 நல்லா இருக்கு 👏😅

Tysonmano
Автор

பணம் கொடுத்து பிறகு என்ன பயம்
முன்னாடி யோசனை செய்து இருக்க வேண்டும்

RSB
Автор

பயமா இருக்கா
இதுக்கு அப்புறம் பயங்கரமா இருக்கும்...😜

minsaarakannan
Автор

இந்த மனோஜ்க்கு கடைசி வரைக்கும் கல்யாணமே நடக்காது போல🤣🤣🤣🤣🤣🤣🤣

prabhug
Автор

முத்து மீனா நடிப்பு யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...👍👍😍😍

robertgnanapragasam
Автор

தாயைப் போல்தான் பிள்ளை நூலைப் போல்சேலை ஆப்பு வாங்கிய பிள்ளை போல் தாய் தேடிப்போய் வாங்கும் ஆப்பு இப்பதான் எங்க எல்லோருக்கும் சந்தோஷம் நீங்க 2 பேரும் பிரச்சனல மாட்டனும்🤗🤗😄😅😂

selvapavi
Автор

Mother should be in neutral position to show love and hate to both kids.If she show partiality to one kid, it will affect the mental health of that kid here muthu is victim of toxic motherhood and traumatic childhood

rangeshtks
Автор

தெரியாமல் ஏமாறுவது தவறல்ல ஆனால் வீம்புக்கு வசதி வாய்ப்பு எண்ணி ஏமாறுவது பேராசை பெரு நஷ்டம் மனோஜ் அம்மாவிற்கு வர போகிறது கஷ்டம் இது தான் சிறகடிக்க ஆசை பார்க்கும் ரசிகர்களுக்கு இஷ்டம் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 💯🤗👍🙏.

sumathivikraman
Автор

Ada kodumaiye elarukitaiyum ipadi emarainga😅😅

deepalakshmi
Автор

Appada rogini odi poidanum supera irrukum😂

priyar
Автор

இந்த விஷயம் முத்துக்கு தெரியும் போது எப்படி இருக்கும்

Cinibitess