Single vs Committed Psychology of Love | Dr V S Jithendra

preview_player
Показать описание
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.

இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.

Рекомендации по теме
Комментарии
Автор

ஒரு ☢️single☣️ எப்போதும் தன்னை சிங்கிள் என்று காட்டிக்கொள்ள மாட்டான்.... 🤞👤

MrMuvin
Автор

Thank you Anna 🙏 I'm Single 🕴 😀70%Happy ☹30% sad in my Life ❤

n.kalambasha
Автор

காதல் License இல்லாமல் car drive பண்ணுவது. கல்யாணம் License உடன் car drive பண்ணுவது இரண்டுக்குமே முழுக் கவனம் தேவை.

appukathu
Автор

Different between normal people vs psychologicalist

selva
Автор

Thanks for reflecting my wavelength through the beautiful sentence: "All Love is true love, till it lasts"

ramprakashvivekananthan
Автор

Really good explanation. But I still feel its incomplete. Could have given more in detail

mancysherlin
Автор

Super...bro 2 varusama na thedi alaji kathukita, na mathavagaluku sollanum nu nenacha tha niga 5 nimisathula solitiga...u r great bro..🙏

MrGeelaa
Автор

Single is not bad because today single tomorrow become mass person 🔥

tmlvnn
Автор

காதல் செய்து ஒரு பெண்ணை👩‍❤️‍👨 மணந்து கொள்வது சரி தான்💯🤟🏻😎🔥அவள் தன்னையும், தன் குடும்பத்தையும் பேணி பாதுகாத்து, எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காமல், தன்னை புரிந்துகொண்டு, தன்னை உற்சாகப்படுத்தி சந்தோஷத்தை தரும் பெண்ணை தான் ஒரு ஆண்மகன் விரும்புவான்💯👩‍❤️‍👨😍🥰❤️💖✨

barathbabu
Автор

"Love is just a convenience" biggest statement ever!

sudershansundharesan
Автор

Nailed it sir... Nowadays love is expected to be like what we have seen in cinemas.

karthikeyan.abd.
Автор

அதெப்படி bro இந்த வீடியோ மட்டும் SPB பாடுற மாதிரி சிரிச்சுகிட்டே (கொஞ்சம் கிண்டலோடு ) பேசுறீங்க?? நாம எவ்ளோ பெரிய Dr.. நம்மள இப்டி ஒரு stupid topic பேச வச்சிட்டாங்கன்னா?? 😄😄

karthikanand
Автор

Sir..really I'm telling you...you have such a greatfull standard of mind while you taking in every video which proves you are pycologist...👌👌👌

abishabbas
Автор

One of the best explanation i ever seen. Romba thanks

sathyanarayanan
Автор

😉😉 every relation is depend with partner which we had to choose😇😇

-single✨

kongutamizhan--
Автор

Bro "Terror Management theory" பத்தி போடுங்க..

RamaChandran-hizl
Автор

Indha video va pakuravanga lu ku lovers day celebration pandra mood dea poidum Sir

santhoshsaravana
Автор

"மிகவும் அருமையான விளக்கம் அண்ணா நன்றி"...!!!

surekaveri
Автор

Anna you are more practical and logical. You impressed me as you are frankly saying the truth without any hesitation. By watching your videos I could able to develop my mind more border.

srikanthl
Автор

100% True.... Expectations இல்லாம love இல்ல...SEX, money, beauty இது தான் 1st preference..
But இத சொன்னா நம்ம மனசு கூட எத்துக்காது அப்றம் எப்டி மத்தவங்க கிட்ட convey பண்றது 😂😂😂...

e.selvasoundrapandian