Bigg Boss Tamil Season 8 | 15th December 2024 - Promo 2

preview_player
Показать описание
#Day70 #Promo2 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

தர்ஷிகா மற்றும் விஷால் ஹாட் சீட்டில் வைத்து தர்ஷிகாவை evict செய்தது மிகவும் மகிழ்ச்சி 💯❤

Shivaneshz
Автор

ஆரம்பத்தில் தர்ஷிகா அருமையாக விளையாடினார் ஆனால் school task ல் இருந்து காதல் என்ற பெயரில் தன் விளையாட்டில் இருந்து பின் தங்கி விட்டார்

Sureshraana.G
Автор

இத்துடன் தர்ஷிகா விஷாலின் காதல் கதை நிறைவு பெற்றது🎉🎉😂😂😂😂

SHREEJA
Автор

இந்த promo பார்த்து மனசு குளு குளு இருக்கு 😍🤩🤩🤩

shanas-vety
Автор

Tharshika mind voice: apo nan vishal kooda panna Love content cute ah illaya nan apdi irukkum nu nenaichi than 200% effort potan. Apo mothamum waste

rosedeo
Автор

அப்பாடா கிரின்ஞ் காதலுக்கு ஒரு வழியா சமாதி கட்டியாச்சி 😂😂😂
ரொம்ப ரொம்ப நன்றி பிக் பாஸ் 🙏🙏🙏

Nethranofficial
Автор

இத்தனைநாள் BB பார்த்ததுக்கு இப்போதான் மிகவும் ஆனந்தமாக உள்ளது மிக்க நன்றி பிக்பாஸ்

syedmalik
Автор

The main downfall of Tharshika was her denial mode and not doubting her graph going down every week by only focusing on Vishal😂

sreenivasseena
Автор

தர்ஷிகா ஆரம்பத்தில் நல்ல போட்டியாளர்.. விஷாலுடன் சேர்ந்து இப்படி ஆகி விட்டார். இறுதி போட்டியாளருக்கு தகுதியானவர்... ரஞ்சித் இருக்கும் போது தர்ஷிகா இருப்பதில் தவறு இல்லை... ஆனால் வீனா போன காதல் இவரை இப்படி வெளியேற்றி விட்டது

srithiru
Автор

சரியான சவுக்கடி விஷாலுக்கு....danger shown....🥳🥳🥳

SivaGanesan-ijbw
Автор

விஜய் சேதுபதி சார் கடந்த இந்த வாரம் அருமையானதாக இருந்து வாழ்த்துக்கள்

senbagapandian
Автор

Vishal Mind Voice: Ippo Full Dayy Anshitha Kuda Veyy Suthala!!🤣🤣🤣

sumaiyaparveen
Автор

Vera Level Eviction. Ippa than manasae kulirudhu😅😅😅😅😅

kumaresanramasamy
Автор

வாய்ப்பு கிடைக்கும் முன்பு இருந்த உத்வேகம்.. கிடைத்தப் பின்பு உபயோகிக்க மறந்தவருக்கு இதுவே கதி😢

sweetykruthiga
Автор

Vishal corner seat varaikkum okkara vachadhu sema .😂

MahaMamallan
Автор

காதலுக்கு நான் எதிரி அல்ல ஆனால் இந்த காதல் தேவையற்றது..

வாழ்கவளமுடன்n
Автор

தர்ஷிகா இந்த வாரம் save ஆயிட்டா நான் இறங்கி விளையாடுவேன் னு சொன்னது ஒரே காமெடி 😂

ItsMe-jzor
Автор

*Tharshika வெளில தெரில Sir - சொல்றது ரஞ்சித்* 😂😂😂

skHibiscus
Автор

அப்பாடா ஒருவழியா தர்ஷிகா வெளிய போரா 😂 crinch love ல இருந்து தப்பிசிட்டோம் மக்களே...😅

keerthi
Автор

Vishal spoiled Tharshika's game play 💯😵
Tharshika spoiled her game for love track😵

vaideshwarii