Bigg Boss Tamil Season 8 | 10th December 2024 - Promo 3

preview_player
Показать описание
#Day65 #Promo3 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

Audience: dai vj vishal ippavathu yethavathu pesuda....
Vj vishal : athan tharsika kuda pesittu than irukken...

sambathkumar
Автор

முத்து vs அருண் இந்த வாரம் சம்பவம் இருக்கு 😈

MADARAAAAAAAAAAAAAAAAA
Автор

Archana mind voice - நான் பாட்டுக்கு செவனேனு தானே இருந்தேன்

blackarmy
Автор

அருண்: நாலு பேர திட்டுறது இல்ல டா தந்திரம். அம்புட்டு பயலையும் நம்மள திட்ட வைக்கனும் அது தான் ராஜதந்திரம் 💪

ItsMe-jzor
Автор

Arun trying hard to create a one man army for him like Archana😅

judithrajith
Автор

Ranjith anna மின்ட் voice: first nale 3 egg omlet potturuvanga pola😂😂

alexpippy
Автор

Ranjith`na - சாமி நான் கேப்டன்!!!! என்னை முடிச்சுவிட்டுடாதீங்க சாமி😂😂

Sksivakumaran
Автор

டேய் BB அட பேதில போவான் skill oriented, labour oriented னு அவனுங்க சொன்ன வார்த்தையை வச்சி ஒரு task அ உருவாக்கிடியே ல

gunalan
Автор

Arun: என்னடா எல்லாரும் பேசுறீங்க நான் எப்ப தாண்டா பேசுறது இருங்கடா நான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாம நானும் பேசுவேன் டா😂😂

vijai_views
Автор

Arun avathu content kodukkararu, others 😅

Vjs sonnathu tha, hero nu oruthar varanum na villan venum

SanthoshKumarerd
Автор

அர்ச்சனா புருசனுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி....

rboopathi
Автор

Archana - Arun 60 days after yellathukum yella reasonukum sandai podu

Arun _- yen

Archana - appotha namba pr vachu unna trending aaka mudium

Arun - appo first 60 days enna panna

Archana - innocent mathiri iru friends aagu yella kudaium

Arun - ye

Archana - nomination irunthu thappika da

shajismailvlogs
Автор

Arun: dabuku dappa dabuku dappa
Anshidha: ponunga jinga jinga ponunga janga janga
😂😂😂😂😂😂😂

ammuyazhini
Автор

யாரெல்லாம் இந்த வாரமே விஷால் தர்ஷிகா ஒன்றாகவே வெளியேறினால் மகிழ்ச்சி என்று சொல்றீங்க..😂😂😂

robertgnanapragasam
Автор

💪 முத்து குமரன் மறுபடியும் தன் ஆட்டத்தை தொடங்கியது மகிழ்ச்சி 😎

anitham
Автор

Deepak anna has a valid points arun is a word twister💦

HariHARAN-uwjt
Автор

Arun and Muthu showing personal vengeance 😂

DeepikaMUTHU-wl
Автор

I think Arun will spoil Archana's winner name !!😅

judithrajith
Автор

அருண் தன்னை டைட்டில் வின்னர் அர்ச்சனாவாக நினைத்துக் கொண்டார்😅😅

Massmohan
Автор

இந்த வாரம் தர்ஷிகா வெளியேற வேண்டும்.. விஷால் தர்ஷிகா காதலை பார்க்க சகிக்கல...

honeymoonkitchen
join shbcf.ru