Bigg Boss 8 Tamil - Day 71 - James Vasanthan

preview_player
Показать описание
Bigg Boss 8 Tamil - Day 71 - James Vasanthan
Рекомендации по теме
Комментарии
Автор

Manjari is definitely a better contestant compared to many inside the home. Her thoughts are clear and she seems extremely focussed. I support Manjari and Muthu of course. 🎉👏🏽

lakshmananfamily
Автор

Jeffri பற்றி நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை தான் sir
இந்த காலத்துல பெண்களும் சிறிது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு ஆண் நம்மிடம் எப்படி பழகுகிறான் என உணரும் மூன்றாம் கண் வேண்டும்.

momofprincess
Автор

I support Manjari coz very clear in her thoughts and speech....bravo.

SanthaKumari-yu
Автор

இந்த விஷால் என்ன எண்டர்டெய்ண்ட்மென்ட் பன்னார்னு எனக்கு புரியவே இல்ல.எனக்கு மட்டுதான் இப்படி தோனுதோ!!!

arockiasenthil
Автор

நீங்கள் சொந்தரியாவை பற்றி சொன்னது முற்றிலும் உண்மை 😅

mohandas
Автор

Manjari is a very strong player but she is least in voting even less than rayan n raanav which is very shocking sir

LSA
Автор

படைப்பு குழு விஷாலுக்காக இந்த டாஸ்க் ரெடி பண்ண மாதிரி இருக்கு

vengatvengat
Автор

ரஞ்சித் மட்டும் ஒட்டுண்ணி அல்ல ஜெஃப்ரியும் ஒட்டுண்ணி தான்

RajKumar-turc
Автор

அன்புள்ள அண்ணா
உங்க விமர்சனம் நான் தினமும் கேட்பேன். நான் வேலைக்கு போற பெண்மணி. நான் 5 மணிக்கு சமையல் செய்து கொண்டே கேட்பேன். பிக்பாஸ் பார்க்க எனக்கு நேரமில்லை எனக்கு அது தேவையுமில்லை. ஆனால நான் ஏன் ரிவியூ கேட்கிறேன் என்றால் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான கருத்துகள், நல்லது, கெட்டது, எங்க எப்படி பேசணும், நடக்கணும், ஒரு அலுவலகத்தில் எப்படி இருக்கனும் எல்லாம் நான் கேட்டப்பேன். ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் .எனக்கு 40 வயது. நான் 8 வயசுல தாயையும் 13 வயசுல தந்தையையும் இழந்து அககா, அண்ணன் ஆதரவுல வளர்ந்தவள். என்க்கு உங்க பேச்சு நல்ல உத்வேகம், உற்சாகம் கொடுக்கும். நான் தவறாமல் உங்க காணொலி கேட்பேன். நான் ஊடக துறையில் டைபிஸ்டா வேலை பார்க்கிறேன். எனக்கு பல சமயத்தில் தமிழ் மொழியில திருத்தம் செய்து இருக்கிறேன். நான் அரசு பள்ளியில் பயின்றதால் எனக்கு ஆங்கிலம் சரளமா பேச வராது. ஆனா புரியும். ஆங்கிலத்தில் புதுவார்த்தை, அர்த்தம் எல்லாம் கற்று கொள்கிறேன். என 13 வயது பிள்ளைக்கும் சொல்லி தருகிறேன். நல்லது அண்ணா. உங்கள் பணி தொடரவும், சிறக்கவும எனது வாழ்த்துகள்... நன்றி அண்ணா... எனது பதிவுக்கு பதில் அளித்தால் சந்தோஷம்...

Valli-ez
Автор

Big boss should give equal opportunity to all the contestants in the captancy is a foul captancy task...Poor muthu

jithat
Автор

Manjari யிடம் Vishal மூக்கறுப்பட்ட தருணம் 👌👍🤗

radhikakanagaraj
Автор

Pls vote for Manjari snd Muthu . Talent and Smart compared to other contestants

selwieganesan
Автор

*Support for Manjari. She plays good game. Manjari போன்ற தைரியமான தமிழ் பேசும் பெண்களுக்கு, நன்றாக game மும் விளையாடுபவருக்கு வாக்களியுங்கள்* 🙏🙏

skHibiscus
Автор

Sir, i was very upset after watching Sunday episode, where Soundarya's reaction and behavior was praised by VJS. I didn't expect that for him. I have a huge respect for him. 😢
Any thoughts!

mownicamav
Автор

முத்துவின் ஸ்மார்ட் அனைவரும் வெளியேற்றப்பட்டியலுக்கு வந்தார்கள்

vengatvengat
Автор

Manjari's Smart move against Vishal

madurai-zz
Автор

Waiting for your review 😊 Muthu nadathathu even channel against to muthu ! Support Manjari, Muthu 🔥

susmithaswamynathan
Автор

Yes Sir you are very correct about all especially Soundharya...superb review Sir..

rameejakouser
Автор

True colours of Raanav out today. Before agreeing to support Muthu, he already had a secret agreement with Vishal. He was just acting with Muthu, too bad Raanav for backstabbing Muthu. I'm feeling ashamed to have been supporting ranav these many days, from today it's gone.
My support is always Muthu Manjari Jack❤❤❤🎉🎉.

aaminafathimaa
Автор

நிறைய ஆங்கிலச் சொற்கள் அதற்கான பொருளை அறியத் தருகிறீர்கள் இளவலே நன்றி பயன்தரும் பதிவுகள்

kesikaikural