Bigg Boss Tamil Season 8 Streaming24x7 on #Disneyplushotstartamil

preview_player
Показать описание
Bigg Boss Tamil Season 8 Streaming24x7 on #Disneyplushotstartamil

#BB8Streaming24x7 #VJStheBBhost #VijaySethupathi 😍 #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil
Комментарии
Автор

நமக்கு தீபக் தான்...🎉🎉🎉ஜெண்டில்மேன் game வாழ்த்துக்கள்

kamcrusader
Автор

Deepak very genuine, He deserves for winner🎉

pavithraAlex
Автор

யாருக்கெல்லாம் விஷால் கேப்டன் ஆனது சுத்தமாக பிடிக்கவில்லை...🤣🤣🤣

robertgnanapragasam
Автор

Arun, Ranav, pavithra and ranjith இவங்கள ரொம்ப மட்டம் தட்டுறாரு.... பேசவே விடல.... பேசினால் புரியல உட்காருங்கன்னு அசிங்கப்படுத்துறாரு.... அவங்க பாவம் கூனி குறுகி போயிடறாங்க... VJS க்கு புரியலை.... But Audience எங்களுக்கு அவங்க என்ன சொல்றாங்கன்னு புரியுது Why VJS sir behave like this.... நீங்களும் கஷ்டபட்டு முன்னேறி வந்துருப்பீங்க....நீங்க செய்யலாமா.... 😢😢😢😢😢... We are your fans too....

anbuj
Автор

Rayan is good intelligent player, started his game in full on ...

akilaangeline
Автор

முத்து குமரன் கேப்டன் ஆகளைனு யாருக்கெல்லாம் happy.
எதுக்காக சொல்றன அப்ரம் எப்படி ஓட்டு போட முடியும். போன வாரம் எனக்கு யாருக்கும் ஓட்டு போட தோணல

AsharafShahiSahal
Автор

Aana manasachiye illama vjs raayan soundarya neenga super ah velayadringa sonnaru paarunga super

sivausb
Автор

Deepak maddum than title winner 🏆 ku தகுதியானவர்

sancheef
Автор

முத்துக்குமரன் குரல்ல கேக்கவே இப்போல்லாம் இரிடேட்டா இருக்கு & ஜாக்லின் லாம் புதுக்குட்டணி முத்துவோட போட்ருக்கது முழுக்க முழுக்க மக்கள் சப்போர்ட்ட பாத்துதான்..

indhugnanavelu
Автор

Rayaan is really good👍Bcz, Rayaan is really being very loyal & genuine towards SOUNDARIYA. 24 yrs dhan aaguthu rayaan ku & RAYAAN is being very decent also. RAYAAN endha girlsaiyum "JEFFRY" maadhiri thavaraga touch seiradho, use panradho illa 👍👌👏❤

MayaDevi-tu
Автор

Saturday and Sunday episode vjs targeting Raanav only. He's cornering Raanav. But we know weight of Rannav. See captain task Raanav only game changer 😊😊😊. We support Raanav ❤💯💯

ajaypriyan
Автор

எல்லாத்துக்கும் காரணம் போங்கப்பா... அது என்ன முதுகில குத்திட்டாங்க.... நிறைய பேர் முத்துக்கு support செய்றீங்க.... அவர் என்ன பண்ணாருன்னு support செய்றீங்கன்னே தெரியலை... அருண் சண்டை போடறாப்ல.... தீபக் very sincere to all games, sound 100% entertainer, Ranav's play is different from others, Pavithra sincere in all games....இவங்களுக்குதான் audience ஓட்டு.... முத்து வள வளன்னு பேசுறத தவிர எதுவுமே செய்யலை.... Whyyyy.... புரியலை.... 😮😮😮😮😮

anbuj
Автор

Jack is the best female player because she shined individually since week 1

Emmazz
Автор

Muthu already captain aitaru so this time Vishal vanthathu thappu illa Muthu ku avaru mattume win pannanum nu avaru mattum than correct nu ninaippu

cuteekids
Автор

BRING BACK KAMAL 🔥REASON 👇
ஆரியா பாலாவா? முகேனா தர்ஷனா? அசீமா விக்கரமனா? அர்ச்சனாவா மாயாவா? - இப்படி நிகழ்ச்சியை சுவாரசியமா VJS கொண்டு செல்லாமல் முத்துவை எதிர்த்த ஒரே நபரான அருணை முத்துவே தனது திறமையால் முறியடித்திருக்க வேண்டும். மாறாக VJS ஏ உள்ள புகுந்து அருணை துவம்சம் பண்ணி விட்டதால் முத்து மக்களிடையே எந்த பதட்டமும் இல்லாமல் கப் வாங்க போறது போல இருக்கு. பாலா மாயா அசீம் போன்றோர் தவறுகள் செய்யும் போது கமல் அதிகம் கண்டிக்க மாட்டார். So அவர்களை எதிர் கொண்ட Players ன் Play யை பொறுத்து மக்கள் கையில் தீர்ப்பு இருந்தது. இப்போ முத்து VS அருண் ன்னு போயிருந்தால் இருக்க கூடிய சுவாரஸ்யத்தை VJS ஏ துவம்சம் பண்ணி விட்டதால். GAME முடிஞ்சு விட்டது.
SO BRING BAXK KAMAL 🔥

JAYTRUTH
Автор

Deepak and Arun deserve to be the title winner.

amudhapalanisamy
Автор

Soundarya pr team comment section la mattum illa vjs ye soundarya pr than pola romba sombu thukkuraru first 35 naal sunita ku sombu ippo ivaluku confession room la yellarutaium normal ah pesitu soundarya ta mattum unga counters super ah irukku reaction makkal enjoy panranga close up la nalla irukinga nu makkal enjoy panrangalo illayo vjs nalla enjoy panraru ranav pesunathu correct than ella work kum skill theva than easy illa avana pesave vidama kaluvi uthitu ranjith etho avarla mudinjatha panraru avaru iyalbave ipdi than irukaru avara periya manusanu kuda pakkama pesa vidama kaluvi uthitu ithula paid audience ta na pesa vidama pannala la nu vera proof pararu soundarya anshita avlo periya issue pathi pesave illa time illa pola soundarya ku sombu adikka mattum vjs ku time irukku Arun ta audio call la vanthu pesa time irukku super hosting best show vitta soundarya vote podunganu campaign pannuvaru pola next season intha aala anupitu kamala kupdunga thayavu senju

sivausb
Автор

Manjarikku head weight jaasthiya aachi..

naalainamathe
Автор

முன்னேற்றம் அடைய வழி விடுங்கள்.முத்து மட்டும் வெற்றிபெற வேண்டும் என்றால் அதற்கு போட்டி தேவை இல்லை. விளையாடவில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்திங்க.இப்பே விளையாட்டு வெற்றி பெற்றால் பிடிக்க வில்லை என்று சொல்றீங்க இதுல வேறு comments

graphicwood
Автор

Yes muthu strategy is not good ... well said rayan

s.mathan