Bigg Boss Tamil Season 8 | 11th December 2024 - Promo 1

preview_player
Показать описание
#Day66 #Promo1 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

Vishal enna panitaru nu manager team la inum irukaru😂... Sound achum edho pesunanga😅

gayathri
Автор

நிச்சயமாக, அருணுக்கு தனது தோல்விகளை ஏற்கும் பணிவும் அல்லது தனது தவறுகளுக்காக பசித்திடும் மனப்பான்மையும் இல்லை.

sivashatish
Автор

தீபக் அழுகுறத பாத்து வருத்தம் படுறதா😢😢😢இல்ல ரஞ்சித் பண்ணத பாத்து சிரிக்குறதான்னு தெரியல😂😂😂

saran
Автор

இந்த வாரம் தர்ஷிகா, விஷால், சத்யா மூவரில் யார் வெளியேறினாலும் மிக்க மகிழ்ச்சி 🤩

Sriikanthlyfstyle
Автор

JACK TO THE POINT . VERY CORRECT . MORE THAN RANJITH ANSHITHA PLAYED LABOUR JOB WELL

karthigapB
Автор

Deepak appreciates Muthukumaran for making a deal with Anshida 👏🔥

Shivaneshz
Автор

பைனல் ல ஜெயிக்க போட்டி இருக்கோ இல்லையோ...
மிக்ஸர் சாப்புடுற போட்டி வச்சா சத்யா, விஷால் கண்டிப்பா ஜெயிப்பானுங்க 😅...

gowthamangowtham
Автор

Sound manager padaviku super ha performance panuranga ❤❤❤❤❤❤

YasmeenYasmeen-z
Автор

The Way Deepak Holding Jacqueline Hand was Cute ❤️✨

Shivaneshz
Автор

Arun : epdi win pananum....
Archana : nee light ah kolithi podu oru bully gang form
😅Both strategy 😂😂😂

ammuyazhini
Автор

Jack ❤❤❤Sound ❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

bhuvanabuvanabhuvana
Автор

Sound crt ah sonninga sorry keka mudiyathunu super ❤🎉

NeelaManju-ffzj
Автор

Arun= Archana strategy. Sit, watch, shout, create scenes and then cry in front of the camera.

YouTuberesident
Автор

தொழிலாளிகாக ஏதாவது நல்லது & உதவி செய்யணும்ன்னு யோசிக்கும் மேனேஜராக தீபக் இருப்பது பார்ப்பதற்கு ரொம்ப நல்லாருக்கு

Mala
Автор

யாருக்கெல்லாம் விஷால் தர்ஷிகா ஒன்றாக வெளியேறினால் ரொம்ப சந்தோஷமா இருக்கும்...😂😂😂

robertgnanapragasam
Автор

தர்ஷிகா இந்த வாரம் வெளிய போகணும்னு ஆசைபடுறீங்க 🎉🎉

JothiPrabu-itsd
Автор

JACK as a manager she puy the sensible rule, and meeting also she spoke verycalm and composed👏👏👏👏👏 jack come back ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤

nandhinipandian
Автор

Muthu 8 members choose pannathu avanuku pidicha mathiri than pavi correcta question katta atha Muthu twist panni vitutan Muthu than twister arun ella Arun is playing good keep it up muthu and manjari vanmam

nirmaladevi
Автор

யாரெல்லாம் கோமாளி அருண் தானாக முன் வந்து எல்லோரிடமும் வேண்டுமென்றே சண்டையிடுகிறார் என்று சொல்கிறீர்கள் 👌💯

Aswin
Автор

நேற்று முத்து மற்ற Mgr கி ட்ட கலந்து பேசாமல் தானாக முன்வந்து rules சொன்னது, முதல் 8 நபர்களை தேர்வு செய்வது என எல்லாவற்றிலும் தான் முன் நிற்க வேண்டும், என இருப்பது over attitude காண் பிற்கிறது

nithyanithik