Bigg Boss Tamil Season 8 | 15th December 2024 - Promo 1

preview_player
Показать описание
#Day70 #Promo1 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

நேற்று vjs திடீரென்று mic வந்தவுடன்.... அருண் மட்டும் ஷாக் ஆகல ஆடியன்ஸும் ஷாக்

anandakumar
Автор

Ivlo neram show pannanum vjs ku avsiyame sir maari one hour la mudichirlam...but Ella prblm ah um address panni ...avangaluku unaravaikararu..he is really hardworking...ipo dhan theriudhu epdi ivaru ivlo heights reach panirkarurunu

sindhumurugavel
Автор

200% Effort போட்ட தர்ஷிகாவை வெளியேற்றியத்தில் பெரும் மகிழ்ச்சி 🤩

Sriikanthlyfstyle
Автор

Slipper shot to Ranjith 🔥 VJS 🔥very nice sir from Malaysia 💥💥

arasiarasi
Автор

நேற்று கடைசி 10 நிமிடம் பிக் பாஸ் வரலாற்றில் மிக அருமையாக இருந்தது 👏💯

mst_editz_official
Автор

Finally Ranjith real face has come out. I'm really happy for it;

jananivignesh
Автор

மக்கள் செல்வன் நேற்று மக்களின் குரலாக போட்டியாளர்களை கேள்வி கேட்டது மிக அருமை🙌🏻🙌🏻💯வேற லெவல்

SHREEJA
Автор

Yesterday Vishal after talking with Arun in kitchen area.
After Vjs entry- Vishal mind voice be like:- un kuda friend ta iruthathukku unnala enna mudiyumo pannita😂😂😂😂

Queen
Автор

ஒருவர் நடித்துக் கொண்டே பத்து வாரங்கள் உள்ளே இருக்கிறார் என்றால் அது ரஞ்சித் மட்டுமே 😂😂😂

FunFact-xh
Автор

For the first time ever in bb history....a host gave voice entry after the episode....massss sirr🔥🔥🔥🔥

ThanujaGanesan-xhmj
Автор

இந்த அருண் சொல்றத மத்தவங்க கேட்கனும்.ஆனா அவன் மத்தவங்க சொல்றதக் கேட்கவே மாட்டான். நேற்று விசால் புரிய வைக்க முயற்சித்தும் கேட்காததால் பொறுமையிழந்து சேது அண்ணாவே பிக்பாஸா மாறிப் பேசியது அருமை

itsmedeepu
Автор

கடந்த ரெண்டு வாரமா விஜய் சேதுபதி 🔥🔥🔥🔥🔥🔥 இதைத்தான் எதிர்பார்த்தோம் 👍

nadhiyanadhiya
Автор

மாஸசான கேள்விகள் கேட்ட என் தலைவன் விஜய் சேதுபதி சூப்பர் சார் ❤ love you bro

Venkateswari-noid
Автор

Vjs :Arun.... Jeffrey ku pass kudutha reason?

Arun : Avaru nalla samachu kudutharu sir 🤣🤣🤣

Jackspar-nv
Автор

Vjs sir has started watching the show seriously and bringing out correct points... Hats off ❤❤❤❤. Real surprise when he countered Arun directly in bigboss house during his conversation with Vishal yesterday..vjs irangi adararu..great❤❤❤

anu..
Автор

For The First Time In BB Tamil History a Host Talking And Giving Clarity To a Contestant After The Show.This Is Another Level From a BB Host.Super VJS Sir.UnExpected Twistu🔥🔥

thalapathyviji
Автор

Yesterday epi super..."Labour oriented job" "உழைப்பு சார்ந்த வேலை" indha meaning puriyama adha Labour work...Discriminative va pakkuringa ..sollitu nethu Arun Amma Appa Veedunu edho solli malupuran.. Acceptence apadira onnu sothama Arun kitta illa...VJS puriyavachum no use..

aprildays
Автор

2 வாரமாக VJS Weekend Episode ல் "அதகளம்" பண்ணிட்டார்💪😂💪..'டப்பா' Arun & "பச்சோந்தி" Jeffry ன் முகமூடியை கிழிந்தது தரமான "சம்பவம்"🔥💥👌

radhikakanagaraj
Автор

இந்த வாரம் தான் நீங்கள் இவர்களை மிக சரியாக கையாலுகிர்கள்.சிறப்பு. இதை தான் நாங்கள் எதிர் பார்த்தோம். நன்றி BB, vjs.

JaisriramJaisriram-utzn
Автор

My guess top 5 contestants...
1.Muthu
2.Deepak
3.Jacquline
4.Soundarya
5.Manjari
💐💐💐💐💐

kavas
visit shbcf.ru