Vaginal hygiene! Clearly explained!CONSULT - 9566990022

preview_player
Показать описание
#cure #daisy #tips #eating #eatingshow #tamil #daisyhospital #chennai #disease #daisy #cure #tamil #trending #Reels #Top10 #shorts

About Daisy Hospital: We are India’s best nature cure hospital in Tamil nadu. We don’t treat our patients by a single system, Instead, we have adopted integrated treatment. We integrate Siddha, Ayurveda, Homeo, Electrohomeo, Unani, and Nature Cure. Our Integrated treatment depends upon the Ailment, Constitutional, Age, acceptability, and parameters observed. The Patients were taught special yoga and excellent diet therapy, which is needed to cure the Ailment.

DAISY'HOSPITAL Branches are located ONLY in Chennai | Tirunelveli | Erode for Booking Appointment Contact: 8189909000/9566990022

FOLLOW US ON INSTSGRAM
DAISY HOSPITAL-CHENNAI
DR.SHARMIKA
MRS.DAISY THANGAIYA

Thanks for scrolling Don't Forget To Subscribe to DAISY HOSPITAL Youtube Channel For Upcoming Health Tip Videos And Make Sure To Enable Push Notifications So That You'll Never Miss A New Video From Us.

You should simply PRESS THE BELL ICON next to the subscribe button.
LOCATION - CHENNAI, Chrompet (95669 90022 / 81899 09000)
LOCATION - ERODE, Thirunagar Colony (91761 14400/91762 27700)
LOCATION - TIRUNELVELI, Palayamkottai (91764 43311/ 91769 90088)

About Daisy Hospital: We are India’s best nature cure hospital in Tamil nadu. We don’t treat our patients by a single system, Instead, we have adopted integrated treatment. We integrate Siddha, Ayurveda, Homeo, Electrohomeo, Unani, and Nature Cure. Our Integrated treatment depends upon the Ailment, Constitutional, Age, acceptability, and parameters observed. The Patients were taught special yoga and excellent diet therapy, which is needed to cure the Ailment.

DAISY'HOSPITAL Branches are located ONLY in Chennai | Tirunelveli | Erode for Booking Appointment Contact: 8189909000/9566990022

FOLLOW US ON INSTSGRAM
DAISY HOSPITAL-CHENNAI
DR.SHARMIKA
MRS.DAISY THANGAIYA

Thanks for scrolling Don't Forget To Subscribe to DAISY HOSPITAL Youtube Channel For Upcoming Health Tip Videos And Make Sure To Enable Push Notifications So That You'll Never Miss A New Video From Us.

You should simply PRESS THE BELL ICON next to the subscribe button.
LOCATION - CHENNAI
LOCATION - ERODE
LOCATION - TIRUNELVELI
Рекомендации по теме
Комментарии
Автор

நீங்கள் பேசும் தமிழ் மிக அழகாக, தெளிவாக, அறிவாக, அதுவும் மருத்துவத் துறை சார்ந்த விசயமாக இருப்பதால் அனைத்து மக்களுக்கும் பயனுள்தாக இருக்கிறது.இதேபோல் எல்லா தலைப்பின் வாயிலாக கூறவும்.உங்களுக்கு எனது மனம் திறந்த நல்வாழ்த்துக்கள்.

mnizam
Автор

நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் எல்லாருக்கும்
புரியும் படி தெளிவாக உள்ளது
நீங்கள் நீண்ட ஆயுளை பெற
வேண்டும் என உங்களை வாழ்த்துகிறேன் 🙏

allimurugan
Автор

உங்கள் பேட்சை கேட்டாலே போதும் மனதிற்கு நிம்மதியாக உள்ளது .... உங்கள் பேச்சில் நோய் சரி ஆகிவிடும் ...

bepositive
Автор

இதை விட தெளிவாக சொல்லும் ஒரு பெண் டாக்டர் யாரும் இல்லை

noorul
Автор

மா, ஷர்மிகா நீ பேசுவது அம்மாவைப் போன்று மிகவும் இனிமையாக அழகான வார்த்தைகள். கேட்க வேண்டும் என்ற ஆவலாக இருக்கும். வாழ்த்துக்கள் மா 🙏🙏🙏👍

sofiaarockiamary
Автор

உங்கள் அறிவுபூர்வமான தகவல்களை புத்தகமாக வெளியிடவும் சகோதரி அவர்களே...

drrktv
Автор

தற்காலத்திற்கு ஏற்ப பல தகவல்களை பகிர்ந்தமைக்கு உளமார்ந்த நன்றிகளும்❤️.! வணக்கங்களும்🙏🙏🙏 மேலும் உங்கள் மருத்துவப் பணி மென்மேலும் மிளிர்ந்தட வாழ்த்துக்கள் 💐💐💐💐

ajanthanvarsini
Автор

Take care of urself mam.. because people need ur advice evry day.. its very useful for 30+ women.

Sjsjsjs
Автор

அற்புதமான விளக்கம் அம்மா வாழ்க வளமுடன் உங்கள் சேவை.

muralidharanj
Автор

உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது மேடம் நன்றி

jeevakathir
Автор

ஒரு டாக்டர் ரெமடி சொல்லுறது இது தான் முதல் முறை எல்லாரும் டாக்டரை பாருங்கனு சொல்லிடுவாங்க இல்லனா என் கிளினிக் வாங்கனு சொல்வாங்க. நீங்க வேற மாரி... வாழ்த்துக்கள்

sivamayamunmai
Автор

Hello Dr - its very good for us.. A detailed explanation. thanks much.

ranis
Автор

மிக தெளிவான பெண்களுக்கு மிகவும் அவசியமான காணொளி நன்றி... சகோதரி...

prashathqtr
Автор

அருமையான விளக்கம் அளித்த டாக்டர் மேடம் அவர்களுக்கு மிக்க நன்றி🙏💕

rajimohan
Автор

Can you please share where to find or how to differentiate cotton pads

barbieben
Автор

Very clear explanation Dr.. Thank you so much..will follow the instructions..

sowmyakannan
Автор

மேடம் எனக்கு மட்டும்தான் இந்த பிரச்சனைக்கு பயந்திட்டிருந்தேன். இதே சரிபண்ணிடலாம் நீங்க சொல்றதை இனிமே‌follow பண்றேன். மிகவும் நன்றி மேடம்.

lathamanju
Автор

மிகவும் அழகான சரியான விளக்கம் சகோதரி வாழ்த்துக்கள் 🌹 உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌹

kathireshkani
Автор

Very important useful video man thank you so much Mam 😊

manimekalai
Автор

அருமையாக எல்லோருக்கும் இது மிகவும் தேவைப் படும் செய்திகளை அழகாகவும், பொறுமையாகவும்.சொல்லி இருக்கீங்க.மிகவும்.நன்றி மா

savithirisathya