How to Stop Fear? Dr V S Jithendra

preview_player
Показать описание
Fear was a defense mechanism but today it has become something that stops us from doing what we want. We will see how to rise above fear and do what we truly want in our lives.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.

இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.

Рекомендации по теме
Комментарии
Автор

நடக்காத ஒரு விஷயம், நடந்துவிடுமோ என்ற உணர்வு தான் பயம்.

ravisravi
Автор

அவரவர் வாழ்க்கைக்கு அவரவர்தான் ஹீரோ.அவரவரின் சொந்தப்படம் வரலாறாக்குவோம்.(இன்ஷா அல்லாஹ்).

yassararafath.
Автор

நம் வாழ்நாளின் இறுதியில் நாம் வாழ்ந்ததை நினைக்கும் போது ஒரு உண்மையான மன நிறைவு இருக்க வேண்டும். அதற்கு எதையும் தாங்கும் மன உறுதி, தைரியம், தன்னம்பிக்கை, நமக்கு மகிழ்ச்சி தரும் குறிக்கோள்கள் வேண்டும். அருமையான பதிவு. நன்றி🙏🙏

BlueSkyAquaSolution
Автор

Watching this video now in 2024 when it is really needed for me..Thank you!❤

manikandarajan
Автор

இது முற்றிலும் உண்மை. நான் சிறுவன் தான். ஆனால் பய உணர்வு அதிகம் கொண்டவன். தனியாக வெளியே செல்லவோ மற்றவர்கள் உடன் பழகவோ பயம். கல்லூரி கிடைத்த போதும் மிகவும் தூரமாக இருக்கிறதே பயமாக இருக்கிறது செல்வதற்கு என்ற பயம். எனக்கு ஆங்கிலம் பேச எழுத அவ்வளவாக வராது. கல்லூரியில் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் எவ்வாறு படிப்பது என்ற பயம் இது போன்ற பயத்தினால் நான் துன்பப்பட்டதே அதிகம். நானும் தாயை இழந்தவன். இந்த பய உணர்வு உண்மையில் என்னைக் கட்டிப் போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பிறரிடம் சொன்னால் நீ ஆண் பிள்ளைதானே ஏன் பயப்படுகிறாய் வெட்கமாக இல்லையா என்று எள்ளி நகையாடுகின்றனர். இதனால் நான் மிகுந்த வேதனை பட்டுள்ளேன். பய உணர்வினால் அடுத்த அடி வைத்து செல்ல தயங்குகிறேன். இதுதான் வேதனை அளிக்கிறது.

arul
Автор

அருமையான பதிவு 🔥🔥.. பயத்திற்கு பயப்படாமல், அந்த பயத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..

notbad
Автор

வாழ்க்கையில் தைரியமாக இருப்பது மிகச் சிறப்பு.
ஆதலால் தைரியம் மிகவும் முக்கியம். தைரியம் தன்னம்பிக்கை அதிகப்படுத்தும்

aneesbatcha
Автор

தேவையான ஒன்று நண்பா பயத்தை மட்டும் வாழ்நாளில் தூக்கி எறிய முடியவில்லை எதிர்காலம் மற்றும் பல

smartsenthil
Автор

ஐயா உலகத்தில் ஆயிரம் ஹீரோ இருக்கலாம் ஆனால் எனக்கு நீங்கதான் ஹீரோ. நன்றி ஐயா

gopalkannan
Автор

Thank you sir....இன்னைக்கு இந்த வீடியோ என்னகாக போட்ட மாதிரியே இருக்கு.. 😊

syedferozkhan
Автор

This topic is need for current situation... Thank you sir...

azhagupandip
Автор

I felt like God is within me after watching your video

neetsimplifiedtamil
Автор

மனதுதான் அனைத்திர்க்கும் பொதுவானது.💯அதனால் தான் எண்ணம் போல் வாழ்க்கைனு சொல்லுறாங்க.

Hussain-zmqm
Автор

எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு மொபைல் போன் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்

dhineshkumarm
Автор

Tomorrow is my presentation...past one week I'm in fear of the results..after seeing this video, i feel like "oru kai paakalam"..👍👍

arrahmanmusicaljourney
Автор

Thanks Nanba. Naanum 2 days aa kolambikutu irunthaan. Correct time la, I got notification to see this video. 🙏🙏

vigneshwaran
Автор

Your video help me take final decision of one important thing in my life. Thank you 😊😊😊

amsaveni
Автор

Thanks Sir..
This video aptly coincides with my present days in my life..
I keep on wasting lot of my days by mere fear instead of moving forward..
I will move forward..
I will make the fear as a good tool hereafter..

sjfhhsnhshs
Автор

பயம் இல்லாமல் இருக்க எதற்கும், எந்த சூழ்நிலைக்கும், எந்த விளைவுக்கும் தயார் படுத்திக் கொள்ளுங்கள். பயம் சிந்திக்க முடியாத கோழைகளின் அணிகலன்.

celebratethelife
Автор

பயத்தை போக்க உதவும் வழி என்ன என்று சொல்லுங்கள்

asokanmuthu