Tribute to Sujatha mam..❤️ | Super singer 10 | Episode Preview | 30 March

preview_player
Показать описание

Credits:

Arranged & music produced by santhosh balaji
Рекомендации по теме
Комментарии
Автор

She is enjoying songs like a child. So cuteeee Suju ma

balasubramani
Автор

என்ன அழகு இவங்க பாடுவது... வார்த்தை இல்லை வாழ்த்த

maruthumuthu
Автор

1:13 roja humming
1:47 netru illada
2:23 humming
2:39 katrin mozhi
3:45 asai asai
4:58 kadal neethana
5:43 Chotta Chotta Nanayuthu
6:36 poovukkul
7:25 nenjodu kalanthidu

Gxxfchkbc
Автор

Kutties❤adipoli ....vera lvl tribute ❤👏katrin mozhi ananya and harshini semma❤

lakshmiraj
Автор

இதுவரை இப்படி ஒரு tribute அ கேட்டதே இல்ல awsome

Rahmanrahman-dbnr
Автор

சுசிலா அம்மாவிற்கு பிறகு மென்மையான இனிமையான குரல் சுஜாதா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

venkatesanvijayaragavan
Автор

பாடும் அனைத்து குழந்தைகள், பார்வையாளர்கள் என எல்லோரும் புன்னகையுடன் பாடும் பாடல் தருணம் ...!! 👍👍👍👍 தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்தும் சரவெடி....🎉🎉🎉🎉🎉💥💥💥💥✨🎇🎇🪄

anandammurugankaliyamoorth
Автор

Sujatha Amma enaku rombo pidikum and avanga voice avolo sweet ah iukum..

surendarmanas
Автор

She is actually in the heavenly world🥹♥

nandanaramesh
Автор

சுஜாதா அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறு பிள்ளைகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

ramusangeetha
Автор

உங்கள் இனிய குரல் என்னை கவலையில் தட்டி கொடுத்தது ஒரு நண்பனை போல ....உங்கள் அழகான சிரிப்பும் கூட ...நீடுழி காலம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் அம்மா❤❤❤❤❤

piraththanaachu
Автор

Sujatha madam enjoying kutties singing. ❤❤❤

hemaravichandran
Автор

இன்று இசையின் சிறு கிளைகளாக இருக்கும் நீங்கள், நாளை இசையின் பெரும் விருட்சமாக வளர்ந்து இசையை உங்கள் கிளைகளாக்குங்கள்

All are sooo beautiful singing. Keep it up

srikanthlawrence
Автор

தமிழ் திரைஇசையுலகின் தேன்குரல் பாடகி சுஜாதா mdm one of the famous n favorite singer era 90' s n 20'
Happy birthday mdm ❤

veloovijay
Автор

Sujatha mam and her daughter swetha mam both are so humble, loving and such a talented people ❤❤❤. Their combo was always pretty 🥰💫.

harini_music
Автор

அனைத்துச் செல்வங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் அனைத்து பாடல்களும் கேட்கும் போது மனம் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் செல்லங்கள் வருங்கால பாடகி வாழ்த்துக்கள்💯💯 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுஜாதா அம்மா நீங்கள் பாடிய பாடல் அனைத்தும் சூப்பர் 💐💐💐💐

jaganjagan
Автор

Nenjodu Kalanthidu. What'a composition. Hats off U1 ❤

virgovky
Автор

Happy birthday suju ma❤❤😊😊😘💓you are my favourite loveable singer ma🥰😇💯👍👍 enjoying with smile 😌😊

Gokulakannan-gofp
Автор

Excellent and very brilliant submission. Happy Birthday to you Amma. May God bless you with all happiness ❤❤❤❤❤

jayaseleanjayaselean
Автор

What a performance these kids are god gifted... Performance ultimate. Suji mam expression ultimate

c.s-yadav