Azhagooril Poothavale Song by #JohnJerome #Sujatha 😍 | Super singer 10 |Episode Preview

preview_player
Показать описание
பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

கணீரென்ற"வெண்கல குரல்"=ஜான் ஜெரோம். SPB க்கு பிறகு நீண்ட காலம் நிலைத்து ஒலித்துக் கொண்டே இருக்கும் குரல். இது போன்ற குரல் தேடித் தந்ததற்கு விஜய் டிவிக்கு நன்றிகள் பல.

senthilkavi
Автор

நீ சிரிச்சிட்டே பாடுறது கொள்ளை அழகு ஜான்❤

rj
Автор

சுஜாதா மா குரல் அப்படியே தித்திக்குது 😍❤️🔥

simplemanz
Автор

Yarukellam intha season naala weekend vantha happy feel aguthu❤❤😊

healer_boy
Автор

எவ்ளோ வருஷம் ஆனாலும் எங்க school டீச்சர் அழகும், சுஜா mam voice um மாறவே இல்லை ❤❤

eazha
Автор

ரியல் வாய்ஸ் சுஜாதா மாம் ஜான் ஜெரோம் வாழ்த்துக்கள் கோடி

JohnPeterMariadossJohnPe-pmpb
Автор

Age 60+ but voice apdye erukku
Sujatha maaa 🥳❤️ you're altime fav 🔥

truth
Автор

ஏழ்மையிலும் திறமையில் நம்பிக்கை வைத்து போட்டியிடும் ஜான் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

yaathini
Автор

இந்த பாடல் இதற்கு முன்னாடி நான் இப்படி ரசித்தது இல்லை.
ஜான் ஜான் ஜான்
என்ன இப்படி பாடறீங்களே❤

venbatamizh
Автор

சுஜாதா மா & ஜான்
The chemistry between these two voices vera level 🔥 please rendu perum sernthu oru song paadanum

truth
Автор

இதை பார்க்க SPB இல்லாமல் போய் விட்டார்... இனிமையான டூயட் ❤❤❤

SureshKumar-uivz
Автор

எளிமையான தோற்றம், தென்றல் வருடுவது போல் குரல், மிகவும் சிறப்பு ஜான்.

devikannan
Автор

ஜான் தம்பி உங்கள் குரல் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது.உன் பெற்றோர் பேறு பெற்றவர்கள் ❤

gopiantonyelizabeth
Автор

Both are voice amazing #john Jerome # #Sujatha mam #😇😇

saicharan.m
Автор

Nice Voice…Can’t believe that John is just 18 yrs old..Way to go..

jamesmarshal
Автор

என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நான் இருப்பேன்❤️ அந்த வரி ரொம்ப அழகா இருக்கு ஜான் ❤️

AmyDora
Автор

தேனிலும் இனிமை சுஜாதா mam voice ❤️❤️❤️😍

thinkz
Автор

Thambi John so happy to see your growth…Your voice has such a blend of soulfulness and innocence…You will reach heights thambi❤️❤️

vividv
Автор

So kind of Sujatha mam...such a great singer, to express a desire to sing a song with John, a debutant. That's why she is great!

Sahayadas
Автор

அடடா அடடா வார்த்தைகளால வர்ணிக்க Beautiful voice❤️ ரெண்டு பேரும் fulla sog

karnakarna