An acapella performance dedicated to #AnuradhaSriram❤️ | Super Singer 10 | Episode Preview | 25 May

preview_player
Показать описание


Credits:

Arranged & music produced by santhosh balaji
Рекомендации по теме
Комментарии
Автор

சாதனையாளர்கள் ❤❤❤❤❤❤❤❤என்றும் அடக்கமானவர்கள். அந்த வரிசையில அனு மேடமும் ஒருவர்.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளர்க .

geetharani
Автор

இன்னொருவர் இசை அமைத்த பாடலை தன் முன் பாட அனுமதித்தற்கே தேவா சார் அவர்களின் தன்னடக்கத்திற்கு மிகப் பெரிய வணக்கங்கள்🙏 நீண்ட ஆயுள் நீடித்த புகழுடன் வாழ வேண்டுகிறேன்🙏

narendrandharmalingam
Автор

Deva sir & anu mam combo vera level🎉🎉🎉🎉

sivasuryans
Автор

Best versatile singer Anuratha Madam ❤❤❤❤❤❤

rozkprl
Автор

What a range of songs by Anu!!!👌👌👌Such a versatile singer♥️♥️♥️

subavivek
Автор

இருபது ஆண்டு முன்பு பாடல்களை கேட்க மிகவும் இனிமையாக இருந்தது...
ஆனால் ஒன்னு பாடல் பழமையானது என்றால் பாடியது "அனு" அம்மா அப்படியே இருக்காங்க...

ramachandranchandra
Автор

வாழ்த்துக்கள் அனு உங்கள் இசை பயணம் தொடர என் மனமார்ந்த உங்கள் இசை அனுபவத்தால் நிறைய திறமை வாய்ந்த பாடகர்களை உருவாக்கி உலகிற்க்கு வழங்கும் பெருமையை தங்களுக்கு வழங்கிய கடவுளுக்கும் பெரிய இன்னிசையோடு வாழ்க பல்லாண்டு நம் தமிழ் இசைக்குயில்

discusswithrights
Автор

What an tribute to her, she deserves more n more❤

soorpandisoorpandi
Автор

Love u anuradha mam❤❤❤
❤😊 from srilanka🇱🇰

imeshikaimesh
Автор

All are my favourite songs especially kattuchirikki vera level tribute 🔥🔥

antonyinfantaaalin.m
Автор

அனு அம்மா நான் sri lanka தமிழிழம் எங்க ஊர் களுதாவளை பிள்ளையார் பாடல் பாடிருக்கேங்க சூப்பர் அம்மா எந்த நேரமும் கேட்டு ரசிப்பம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Vanuwithnishanth
Автор

Lovely Anuradha அனுராதா குரல் தனத்துவம் பி.சுசீலா & சொர்ணலதா போல 😊🎉❤

krishnaraja
Автор

After so many years Anu mam has got a great tribute and honour in SS10 that too in the presence of Deva very nice ❤❤❤

kvaralakshmi
Автор

வாழ்த்துக்கள் விஜய் டிவி க்கு. உதிரத்துக்கு. நிற. வேறுபாடு. இல்லை. இல்லை என்ற. பாடல் வரிகள். ..

tamildoss
Автор

Anbendra mazhaiyile song from minsaara kanavu movie the best song for anuradha mam

sarathkumar
Автор

தமிழில் பாப் ஆல்பம் வெளியிட்ட Modern Chennai பொண்ணு அனுராதா ஸ்ரீராம்...அவர் இவ்வளவு தூரம் வந்தது மிகப்பெரிய பாக்கியம்...திறமையை மறைக்க முடியாது...

ijravi
Автор

அனும்மா நீண்ட ஆயுள்ளோட இருக்குன்னு வாழ்த்துக்கிறேன்.அருமையான குரல்.❤

ManojKumar-oipq
Автор

Kumuthini...Anbe anbe bgm..Vera level...

sathishs
Автор

Anu ma'am❤❤❤
10:19 mano sir & sean rolden sir vera level step😂 Jeevi's signature step😂😂😂

focusmydreamsonly
Автор

Deva sir and Anu combo is super duper hit

gokilamganeshkumar