An acapella performance dedicated to #Mohan by Super Singer Juniors❤️😍|Super10|EpisodePreview|02June

preview_player
Показать описание

Credits:

Arranged & music produced by santhosh balaji
Рекомендации по теме
Комментарии
Автор

மோகன் அவர்களை கௌரவித்த எங்கள் விஜய் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றிகள். புதியவர்களை அறிமுகப்படுத்துவதும் ஒரு காலத்தில் திரை உலகில் கொடி கட்டி பறந்தவர்களை மீண்டும் உலக அரங்கிலே பெருமை படுத்துவதில் நீங்கள் ஆற்றும் பணி இன்றி அமையாதது . உலக தமிழ் மக்கள் சார்பாக எங்களது கோடானு கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏👏👏👏👏💖💖💖💖

mohanpadma
Автор

Shaàaa... ஆண்கள் வெட்கப்பட்டா அழகு.. மோகன் sir என்னம்மாஆ. வெட்கப்பபட்றார்.. Its look like cute

fathimamufeesha
Автор

மோகன் அவர்களுக்கு மட்டும் இளையராஜா அவர்கள் தனி சிறப்பில் இசையமைத்தார் என்பது உண்மை

kotharavi
Автор

இன்னும் நிறைய பாடல்களை பாடி இருக்கலாம். The songs which are sung by the kids too good

vandanapriya
Автор

Mind refresh ஆன மாதிரி நன்றி ராஜா சார், மோகன் சார், SPB சார்...

karthik
Автор

நீங்கள் நடித்த படங்களில் ஆல்டைம் ஃபேவரைட்
அது மௌன ராகம்

kadavulerukkakumaru
Автор

Mohan🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤song ellam ennoda favorite❤❤❤❤❤❤

suriyasuriya
Автор

அனைத்து புகழும் இசைஞானி❤❤❤❤ அவர்களுக்கு மட்டுமே.... மோகன் சார் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்🎉🎉🎉❤❤❤

jcveera
Автор

நான் நினைக்கிறன் YouTube la இளையராஜா best songs எண்டு search பண்ணிணா இவ்வளவு பாட்டுதான் வருது . Best wishes Mohan sir

ajviews
Автор

எங்க அம்மாவுக்கு பிடித்த ஒரே ஹிரோ மோகன் சார் மடடும் தான்...❤

thaslimaparvin
Автор

விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள் இதைபோல் நவரச நாயகனையும் கெளரவிக்க வேண்டும்

skannaskanna
Автор

எத்தனை சூப்பர் ஹிட் படங்கள் பாடல்கள்
நல்ல ஆக்டர்
எல்லா பாடல்களும் மிகவும் பிடிக்கும்.
சங்கீத மேகம் ☁️ மறக்க முடியாத பாடல்
எஸ் பி பி லெஜன்ட் நினைவுகள் ❤

chitravn
Автор

Ena da idhu semaya yaro irukangalae nu patha namma Mohan...indha manishan inum ipdi irukaruuuu❤❤❤❤😊

pavi
Автор

முதன் முதலில் மோகன் சார் ஒரிஜினல் வாய்ஸ் கேட்டதுல மிக்க மகிழ்ச்சி. என்னே ஒரு ஆனந்தம் அவரோட கண்ணிலே. Cute singing by all kids. Vijay TV seems, keep on adding many precious stones on its crown by giving such wonderful shows to its audiences. Happy. Happy to listen Mohan Sir's maladies by little kids.

sanjeeviraja
Автор

Raja sir+Spb sir+Mohan sir combination wonderful

hariprabhuek
Автор

இந்த வயதிலும் எவ்வளவு அழகாக வெக்கம் கலந்து புன்னகையுடன் ❤❤ மோகன் சார் உங்களை ரொம்ப பிடிக்கும் 🤗😘 உங்க படம் பார்க்கும் போது நான் உங்களைப் ரசித்து ரசித்து பார்ப்பேன் 🤗🤗🤗💜💜💜💜🥰🥰

Tysonmano
Автор

மனதின் தோற்றமே உடலின் தோற்றம் ....வாழ் மோகன்

moses
Автор

My favourite actor Mohan ஐ பார்த்தும் என் இளமை கால நினைவுகளுக்கு சென்று விட்டேன் ❤

bhanurekhs
Автор

மோகன் சார் i love u உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்

anbarasianbu
Автор

மோகன் இப்போ கூட சைட் அடிக்கிற மாதிரி தான் இருக்காரு 💖💖💖💖💖

Cuteponnu-vi