Kadhala Kadhala Song by #Sujatha ❤️ | Super Singer 10 | Episode Preview | 26 May

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

வயசானாலும் உங்க குரல் வளம் குறையவே இல்லை சூப்பர் வாய்ஸ் சுஜாதா அம்மா💯💯💐👌🥰🥰🥰

jaganjagan
Автор

Sujuuu.. Whatttaa Voice.. Still fresh 🥰

MrKarthick
Автор

உயிரை உரசிச் செல்லும் ஒரு அற்புதமான குரல் சுஜாதா மேடம்❤❤❤❤

Thinaasn
Автор

Sujatha mam vera leval voice mam❤❤❤❤❤❤

bharathir
Автор

Our 90s all singers always evergreen singers❤😂😊 voice not changed😊😊😊

mohanaselvimarudhamuthu
Автор

What a voice at this age❤❤... I love you Suju mam❤

shantrahasan
Автор

Great voice mam great singer mam I request you please come back to sing tamil industry we all r eagerly waiting 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Legendry Suju Mam 🎉🎉

avinhitzllmanofconfidence
Автор

Sujatha medam vera level singing medam

MBOOPATHI
Автор

Legendary...the voice is still evergreen at the age of 62 ❤❤ Please come back to Tamil Cinema ❤

prabakaranrajoo
Автор

What a mesmerizing voice, cha.. u r great mam, god bless you 🙏

saisrinivasan
Автор

Enna voice suja mam ❤no words superb 🎉

madhukasi-pj
Автор

எம்மோவ் என்ன வாய்ஸ் என்ன தம் கட்டி பாடுறீங்க ❤❤❤❤

saivignesh
Автор

பணம் எந்த நாயும் சம்பாதிக்கலாம் ஆனால் பாடகராவதற்கு, இசை அமைப்பாளர் ஆக சரஸ்வதி கடாட்சம் வேண்டும் 🎉வரம் வாங்கி வரணும் 🎉😢இசை மகிழ்ச்சி ❤கலைகளிலே அவள் ஓவியம் அல்ல அவள் இசை ❤

sankaralwar
Автор

Arumayana music kudutha Deva sir ku enudaya manamarntha nandri😊

PPrincykaB-Rollno-wisp
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 3 நாளா எத்தனை முறை இந்த வீடியோ பாத்தனு எனக்கே தெரியல கணக்கே இல்லை அத்தனை முறை கேட்டுட்டேன்❤❤❤❤❤❤❤

harshadhasp
Автор

Love you sujatha Amma memorizing voice repat mode on for every day❤❤❤❤

SrinathS-emwi
Автор

சுஜும்மா என்னமா வச்சுருக்க குரல் காதில் தேன் பாய்து 😘😘😘😘

LuckyGramophone-vgmn
Автор

Sujatha mam your voice was just wow❤❤❤

auinikainika
Автор

அப்பா என்ன வாய்ஸ் சீலிர்த்துவிடேன் சுஜா❤️

MumthjMumtaj
Автор

ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் கொடுக்கும் குரல்.Love u suju ma

indianshakespeare