What is Dialysis? How it Works? | Tamil

preview_player
Показать описание
Dialysis - Principle, Procedure, and Types
Dialysis Explained in Tamil
How Dialysis Machine Works, Tamil

Join as Member in Science Insights Family to support us:

This video explains Dialysis treatment, types, and its working principle in Tamil. Dialysis is the process of removing excess water, solutes, and toxins from the blood in people whose kidneys can no longer perform these functions naturally.
There are two types of Dialysis:
Hemodialysis – uses a dialysis machine called Dialyzer or Artificial kidney to clean the blood. Filtration is done outside the body.
Peritoneal Dialysis – uses the patient’s own peritoneum as a filtering membrane. Filtration is done inside the body. Peritoneal dialysis is of two types- Continuous Ambulatory Peritoneal Dialysis (CAPD) and Automated Peritoneal Dialysis (APD)

Ambulatory Peritoneal Dialysis Procedure, Hemodialysis in Tamil, Peritoneal Dialysis in Tamil, Kidney Disease and Transplantation, Dialysis Treatment and Kidney functions in Tamil, Dialysis Catheter, Dialysis purpose, procedure, and side effects, Kidney Disease and Dialysis, Dialysis at Home, Dialysis for Kidney Disease, Diet for Dialysis patient, Dialysis for Kidney patients in Tamil, Why Dialysis is done, How Dialysis machine works, What is Dialysis. Types of Kidney Dialysis in Tamil, Acute Renal Failure, Chronic Renal Failure, Dialysis Vs Kidney Transplantation

#ScienceInsights #DialysisInTamil #Dialysis #Tamil #HumanAnatomyPhysiology #Biology #MedicalScience #HemoDialysisTreatment #PeritonealDialysis #KidenyTransplantation #DialysisCatheter #Biology #DialysisTechnician #KidneyDisease #Kidney
#ArtificialKidney #Dialyzer

Source Credits:

Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on medicine and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.

பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights in Tamil Science Insights – தமிழ்
Рекомендации по теме
Комментарии
Автор

எவ்வளவு பெரிய சேவையை இரு சிறுநீரகங்கள் எமக்கு செய்கின்றன.. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

mohamedmoujoon
Автор

Thank you mam. நிறைய தகவல்கள் உள்ளடக்கிய இந்த காணொளியை உருவாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

srikanthcolin
Автор

டயாலிசிஸ் படிச்ச மாணவர்களுக்கு தெரிஞ்ச அனைத்து விசியமும் அரை மணி நேரத்தில் புரிய வைத்து 🙏👏👏👏 அருமையான பதிவு ரொம்ப நன்றி ❤

PresiRJCRETION
Автор

இறைவன் மிக பெரியவன் எந்த ஓரு இயந்ததிர துணையும் இல்லாமல் நம்மளை நடமாட. வைத்த. அனைவரரும் பாக்கியசாலியே அல்ஹம்துலில்லாஹ்

MarwaMaligai
Автор

சிறுநிறக கோளறு மிகவும் கொடும்மை இறைவன் எல்லா மக்களையும் காப்பத்துனும் நண்றி மிகவும் தெளிவான பதிவு காசு வாங்குற டாக்டர் தெளிவா சொல்லமாட்டார்

mustafamustafa
Автор

உங்களது அனைத்து வீடியோவை முழுமையாக பார்த்தேன். எளிய மக்களும் புரியும்படி உள்ளது. சகோதரியின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

sheikdawood
Автор

Oh my god thanks a lot mam....most searched bless you mam

goosebird
Автор

எளிய முறையில் சொல்லி விட்டிர்கள் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி
டாக்டர்

muthupongapoo
Автор

Thanks for the clear explanation about Dialysis. Really very useful

karthikdivya
Автор

இத பாக்கும் போது நாமா தேவையில்லாத கவலைலா மனசுல வச்சுக்கிட்டு நம்ம உயிர துச்சமா நினைச்சிட்டு இருக்கோம் ஆனா நம்ம உடம்பில் உள்ள உறுப்புகள் செயல் இழந்திட்டா நம்ம நிலமை என்ன ப்ப்ப்பா...யோசிக்கவே பயமா இருக்கு . நம்ம உடலில் உள்ள உறுப்புகளுக்கு நன்றி சொல்ற .

tamiltechnew
Автор

mam my personal opinion, visual, animation+ungaexplanation+ known language hats off mam.👏👏 yenaku ipo intha topic well clear 🙏..thanks a lot mam💚🌟

sureshsavithri
Автор

Mam u r doing a wonderful job, With clarity and clear explanations. Ur service to humanity is great.god bless u Dr.

nagarajang
Автор

My mom is suffering with ckd stage 5 disease....really helpful video on dialysis...great xplnantion. thx a lot mam.

nitusworld
Автор

Oh my May god bless all people.... Thank you so much ma'am

geetha
Автор

Iam a dialysis technician.your vedio super ellathukum puriyara mathiri iruku.inum neraiya vedios podunga medam

tamilselvi
Автор

ரொம்ப thanks sister நல்ல பயனுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்

arvinthfire
Автор

Mam sema explaination na dialysis 1 year pandrr enakku romba use fulla irukku nu nenaikkure indha video 👍

newfreefireentry
Автор

அற்புதமாக தெளிவாக சொல்லுகின்றீர்கள் டாக்டர் நீங்கள் சொல்ல சொல்ல இறைவனுடைய படைப்பு இந்த அளவுக்கு அற்புதமானது சிறப்புக்குரியது என்பதை அறிகின்றோம்

samsudeen
Автор

மிக மிக அருமையான விளக்கம் பதிவு சகோதரரி, இது வரை புரியாமல் அறியாமல் இருந்த விடயத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறீங்கள். ரொம்ப ரொம்ப நன்றி.

vazvass
Автор

Super medam.. clear ah sollikuduthinga...edu mathiri niraya visayangal medical filed la solli kudunga medam engalukku.... very neet and clear speech medam.. Thankyou...

pandiammal
join shbcf.ru