Fever Paavangal | Parithabangal

preview_player
Показать описание
#parithabangal #paavangal #gopisudhakar #feverpaavangal #feverparithabangal

WhatsApp channel link:

Instagram broadcast link:

________________________________

Starring

GO-SU

________________________________

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

Gopi as Amma and the family scene that's reality 😂
சுதாகருக்கு நெசமாலுமே சளி போல பாவம்

subhab
Автор

அதெப்டிடா ஒருத்தன பாத்தாலே சிரிப்பு வரும் அதுதான் சுதாகர்

muthuganesh
Автор

சுதாகர் முதல் காட்சியில்... சளி பிடித்த தோரணையில் நன்றாக பேசுகிறார்... அருமை 👌👌👌👌

vinovin
Автор

0:37 🤣🤣🤣😅😅😂😂😝😝 உடம்பு சரி இல்லைனா தான் நிறைய வேலை பார்ப்பேன்

antonyjayaraj
Автор

13:13 கோபி அம்மா வேடத்தில் பில் அம்மாவாகவே மாறிவிட்டார் என ரொம்ப பிடிக்கும் அம்மா வேடம்🤭🤭🤩😍🥰😆😅🤣🤣🤣

antonyjayaraj
Автор

9.40 சுதாகர் :- நா இதுக்கு அப்புறம் இந்த ஆப்ப கரண்டிய விடர்த்தா இல்ல 😅😅😂😂😂😂 9:41

prithvi
Автор

தற்போதைய நிலையில் சரியான பதிவு வீடியோ அண்ணா வாழ்த்துக்கள் மற்றும் மனமார்ந்த நன்றிகள் பல ❤

PrincePrince-tw
Автор

Sudhakar anna ku unmayale fever.... 😅😅😅

JessyShreea
Автор

3:26 ethukkumaa intha time la kaluvuringa😂

Nagaraj-lt
Автор

12:29 நம்ம வீட்டில் உள்ளவர்களுக்கு காய்த்தல் வந்தால் நாம் அனைவரையும் கவனிப்போம் நமக்கு காய்ச்சல் வந்தால் மாத்திரை போடு எல்லாம் சரியாகிவிடும் அசால்டாக கூறுவார்கள் எங்களின் விதி ❤❤

payasamengada
Автор

போர்த்தி படுத்து, வியர்த்தால் காய்ச்சல் விடும் என நம்பிய 90ஸ் கிட்ஸ் சார்பாக

VenkatachalamP-bewj
Автор

10:09 Mask vithe Elon Musk ku equal ah varen 🤣🤣
Ultimate timing 🔥🔥

dr__gr
Автор

13:18 YouTube பார்த்து ரசம் வச்சுத் தர்றீங்க 😂😂

Aasaiaasaiyaisamayal
Автор

8:06 Dr karupaiyya DME(Diploma in mechanical engineering)😂😂😂

kuttystory
Автор

14:04 minutes of Pure Comedy !! Go-Su, Dravid, Kathir & RS - Superb performance 👏👏👏👏Token scene vera level - Gopi in lady get-up out of the world - RS edit superb especially torch and Go-Su photo in last scene - Best Wishes to the entire sweetest Paridhabangal team & wishes for Sudhakar to get well soon ! - Romba naal aachu Go-Su paadradhu kettu - Expecting in next video !!

aiszvaryahnatarajan
Автор

வெயில் கூட சமாலிச்சிரலாம் போல...
இந்த குளிர் 🥶....

SmileyRajKumar-lgrw
Автор

மருத்துவமனையில் எப்படி நடக்குதோ அது அப்புடியே நடந்து

AllavudinBasha-tdup
Автор

யாரெல்லாம் இருமலோடு இந்த வீடியோவை பார்க்கிறீர்கள் 😷😅😂

Kanishk-lj
Автор

4:35 நான் எனக்கு ஒரு செட்டு வாங்கிகிரயா 😂😂😂

நமசிவாயசிவாயநம-ஙர
Автор

Dravid, Gopi & Sudhakar, Bro Rasam Moment 😆 12:46

moosamoosa