Month End Paavangal | Parithabangal

preview_player
Показать описание
Are you planning, thinking, and creating a budget before starting a new month?

We bring you "Month End Paavangal," our latest comedy based on the problems we face during the month end.

"Month End Paavangal" will have you nodding in agreement and chuckling at the familiar situations we've all experienced. Don't forget to watch the latest video!

#parithabangal #monthendpavangal #gopisudhakar

________________________________

Starring

GO-SU

Camera

Editor

Thumbnail

Social Media
________________________________

Follow our new channel : Parithabangal Shorts -

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

Maturity is when you understand that this was not just a comedy. A pure message.

rajivs
Автор

10:30 கோபி:வா டீ குடிப்போம்...
சுதா: இந்த டைம்ல டீ யா
கோபி: நா வாங்கி தரேன்..
சுதா: அப்ப வா போலாம்😂😂😂😂😂😂😂😂😂😂

innoidhaya
Автор

எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாமல் புலம்பி கொண்டிருக்கும் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

villangam-puduchavan
Автор

சம்பாதிப்பதை விட கஷ்டம் கடன் வாங்குவது,
கடன் வாங்குவதை விட கஷ்டம் திருப்பி கொடுப்பது,
திருப்பி கொடுப்பதை விட கஷ்டம் சம்பாதிப்பது... IT'S "LIFE"

darkdubbing
Автор

உங்களை தவிர வேற யாரும் இல்லை யா இவளோ சிறப்பான வீடியோ களை உருவாக்க 😂😂😂😂

radiokadai
Автор

This is a lesson for everyone. Don't spend too much money. As usual, you guys nailed it...

EFunJoy
Автор

எங்கள் வாழ்வை அப்படியே வீடியோ வாக தொகுத்து வழங்கி எங்களை சிரிக்க வைத்ததற்கு நன்றி😆😆😆

rptelaya
Автор

போங்கடா போங்கடா எல்லாரையும் சிரிக்க வைக்குற நீங்க நல்லா இருப்பீங்கடா😂🙌

TrickTrackman
Автор

சம்பளம் வாங்கிய முதல் நாளிலே காணாமல் போகும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்😢

vigneshj
Автор

7:10 Aarif mind voice தாக்கப்பட்டார்😂😂

MauranMau
Автор

100% டி... அருமையா இருக்கு... குஜாஜ் கார்டு 😂😂😂😂❤❤❤

balavarshik
Автор

10:57 sudhakar mind voice nu ninachu sathama pesitaru❤😂😂😅

harish
Автор

10:43 Gopi - Tea Naan Vaangi Tharren
Sudhakar - Vaa Polaam

Vera Level Comedy🤣🤣🤣🤣🤣

DARKDEVIL-
Автор

என் கணவர் 37 வாங்குறாரு.
இதுல அவரோட family ku-3k
உதவி திட்டம் செய்றாரு அதுக்கு- 3k
சீட்டு பணம்-5k
Due பணம் 1.5k
வீட்டு வாடகை -6.5k
சிலிண்டர்+கேபிள் -1.5k
குழந்தைக்கு சேமிப்பு திட்டம் -2k
வண்டிக்கு பெட்ரோல் வண்டிய நிப்பாட்டிட்டு வேலைக்கு போக-3k
மாசத்துல ஆசையா வெளியே போக, சுத்தி பார்க்க, ஹோட்டல் சாப்பாடு-2to3k
மிச்ச பணத்துல வீட்டுக்கு மளிகை சாமான்.ஆனாலும் காசு நிக்க மாட்டிக்கு எங்க வருது எங்க போகுதுனு தெரியல.தீடீரென கல்யாணத்துக்கு மொய் திடீர்னு குழந்தைக்கு மருத்துவ சொல்லி முடியல 🤥

robinabi
Автор

4:28 Sudhagar: yenna machi, Gopi: Yenna machi po*# 😁

kingchozha
Автор

8 லட்சருவா இருந்தா கடனெல்லாம் அடைச்சிட்டு தினமும் பிரியாணி தின்பனே...😂🤣🤣🤣

kaviyarasu-
Автор

10:07 sudhagar: sari enaku oru tea solraa
Gopi : soldraa... Nee sonnale kekum🤣🤣

demonicmutant
Автор

5:17 naa veezhven endru ninathaye 😂😂 kannadasan ezhuthinaar 😂😂

harilegendkiller
Автор

Number 1 comedy channel parithabangal❤

twinadventures
Автор

சிரிக்கவும்.. சிந்திக்கவும்... 👌👌❤❤
வாய் விட்டு சிரிக்க வைக்கும் GOSU க்கு நன்றிகள் 🙏💕

raghuv