Tea Kadai Paavangal | Parithabangal

preview_player
Показать описание
When you walk into your favourite tea shop, these are some of the funny moments that are meant to happen.

We have picked the best instances that won't surprise you but will make you laugh.

Gear up for "Tea Kadai Paavangal" and enjoy your cuppa with GoSu on Parithabangal.

#parithabangal #gosu #teakadai #teakadaiparithabangal

________________________________

Starring

GO-SU

Camera
Rio

Editor

Co Editor

Thumbnail

Social Media
________________________________

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

பொண்டாட்டி கூட சண்டை சரியான நேரத்தில் சிரிக்க வைத்த கோபி சுதாகருக்கு வாழ்த்துக்கள்

govindasamy
Автор

மூன்று வேளையும் டீ குடிக்கும் சங்கம் சரபாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

yuvan
Автор

மன அழுத்தத்தால் இறுகிய மனதை நகைச்சுவையை கொண்டு மெருதுவாக்கும் பரிதாபங்கள்🔥

astergarden
Автор

இந்த மாதிரி பல சம்பவங்கள் சில, உண்மையில் நடந்தது..
Hat's off GO-SU and team 👌
Happy married life Gopi nae💐

jeevanantham
Автор

Sudhakar's face expression and smoking skills ultimate😂😂

naveenbharath
Автор

4:28 sudhakar dravid father son combo back to form

dhivagarsankar
Автор

எப்போதும் டீ குடிப்போர் சார்பாக டீ கடை வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐😍😍😎

gnanarathish
Автор

Sudhagar expression at 0:55 sec is ultimate 🤣🤣🤣

karthika
Автор

3:38 mookku kathula kaiya vittu nonduthu ethu vanthu hygienic comedy sema👌🤣

sheelashanmugam
Автор

டீகடை வதந்தி யாக இருக்கு...
ஊர் கதை, உலக கதை எல்லாம் ஓடும்🤣🤣

saathvick
Автор

பாலிமர் பரிதாபங்கள் கேட்டு கேட்டு வாழ்க்கை இழந்தோர் சார்பாக வாழ்த்துக்கள்... GoSu Bros

prabhurajavel
Автор

10:11 😂 same problem, bike nippatave vida maatanga

Imgowthamon
Автор

Tea Lovers சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉🎊

HARRYSTUDIOGAMING
Автор

8:40 sudhakar bro face expression 🙌🏻😅😆😅

rajrio
Автор

10:46 even I quit smoking before 6 month but daily I facing this... Awesome team 👏👏

lawrence.a.premkumar
Автор

2:39 பத்தல பத்தல சூடு பத்தல😀😀😀😀😀 சுதாகர் 😀😀😀செம

devsanjay
Автор

I am Tea lover ☕☕☕
GoSu combo Always Ultimate 💥💥💥

anandak
Автор

டீக்கடை க்கு பக்கத்தில் கடை நடத்தி கஷ்டப்படுவோர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்...

mohans
Автор

டீ குடிச்சுட்டே பார்த்தேன் அண்ணா 😂😂😂காமெடி சூப்பர் அண்ணா

nagarajm
Автор

3:45 red satakar kuru kurunu pakurar oru Vada kudunga pavom 🤣🤣🤣

mike.y