Appa Paavangal | Parithabangal

preview_player
Показать описание
#parithabangal #paavangal #appa #appapaavangal #appaparithabangal
________________________________

Starring

GO-SU

________________________________

Follow our new channel :

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

இத நீங்க எதிர்பாக்கல-ல 😎💥 - GOSU Vlogs

Parithabangal
Автор

80s - kowndamani - senthil
90s - vadivelu - Vivek
2ks - Gopi - Sudhakar
❤❤❤❤

ravichandrannarasimhan
Автор

தாயின் பிரசவ தழும்புகளுக்கு நிகரானது, உழைத்து உழைத்து காய்த்து போன தந்தையின் கரங்கள்...❤

elakkiyanthasan
Автор

யாரெல்லாம் சில சமயம் கோபப்பட்டாலும் பிள்ளைகளின் நலன் கருதும் ஒரே ஜீவன் தந்தையர்கள் தான் என்று சொல்கிறீர்கள் . மிஸ் யூ அப்பா 😢❤️💔😔👍

Aswin
Автор

1:50 போகாதே முருகா உனக்கு வேண்டிய பழத்தை நான் தருகிறேன்ன்ன்ன்🤣😅

sparkle
Автор

எத்தனை யூடுப் சேனல் வந்தாலும் இவர்களை போல் எவரும் இருக்க முடியாது இவர்களின் படைப்புத்திரன் மிகவும் அருமை😮

sureshraina
Автор

15:09 Siripaa irukalaam.. but deep down every boys longing for this 🙂

naveenraj
Автор

14:35. 😢😢😢😢 It's not a scene. ...I miss you 🥺🥺🥺 dad😢😢

manojfurnishingshomedecor
Автор

8:44 ஏங்க என்னய மன்னிச்சிருங்க... 😅😅😅 Vera level... Haha

beauty
Автор

13:53 😢😢😢 Chinna vayasula nadantha apdiye eduthu vachirukkiyena, 😢😢😢

omnath-wpyl
Автор

மரணத்தை விட கொடுமையானது என ஒன்று இருந்தால்
அது தந்தையின் கண்ணீரே 🎉❤

Teakataibench
Автор

10:13 என்ன என்னைய மட்டும் போட்டு இந்த சாத்து சாத்துறாரு இந்தாளு 😅😊😂😂😂

prithivirajvaniyambadi
Автор

14:36 அந்த ஒரு வார்த்தை வாழ்க்கையில மறக்கவே முடியாது...❤

mgrdass
Автор

அப்பா is a word
தகப்பா is an emotion😂
Remind gownda mani-senthil sir combo😂

mathalaimary-jw
Автор

எங்கடா அந்த பாலிமர் பரிதாபங்கள் கேட்டு சலித்து போனோர் சங்கம் 🤣🤣🤣....

princebharathi
Автор

1:41 Once upon a time I watch that movie thiruvelaiyadal movie with my dad 😢. I remember my memory

beastleadytt
Автор

அப்பா மகள் மகன் உறவை நகைச்சுவை ஆக சொன்னாலும் அனைவரின் வீட்டிலும் நடப்பது போல காண்பித்து உள்ளீர்கள்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.எனது தந்தையை நினைவு படுத்தி விட்டீர்கள்.

karthi
Автор

Sudhakar: appa
Dravid: son
Sema combo 😂❤

sjdanielSj
Автор

That photo at 5:50 😂😂 forgot gopi himself the mother

infinityspider
Автор

8:20 sanda potta dhaan veliya pomudiyum pola😂😂

_pulimurugan_