Annan Thangachi Paavangal | Parithabangal

preview_player
Показать описание
"Annan Thangachi Paavangal" is a hilarious new comedy presented by Parithabangal that explores the mischievous and endearing dynamics of a brother and sister relationship.

Get ready to join the fun-filled journey of "Annan Thangachi Paavangal" and experience the joy and laughter of siblinghood like never before!

#parithabangal #gopisudhakar #sister #brother #paavangal #gosu

________________________________

Starring

GO-SU

Camera & Editing

Thumbnail

Social Media
________________________________

Follow our new channel : Parithabangal Shorts -

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

😆😆😆😆 வாழைப்பழ சாம்பார் மாம்பழ கூட்டு😂😂😂😂😂👏👏👏🙋🏼‍♂️ சிரிச்சு சிரிச்சு வயிறு தான் வலிக்குது 😁😁😁😁

AnandAnand-rtsh
Автор

திருமணத்திற்கு முன்பு எல்லா அண்ணன் தங்கை உறவும் அழகாகத்தான் நினைவுகளை நிகழ்த்தி காட்டியத்திற்கு நன்றி... 🙏🏻

priyabharathi
Автор

அண்ணன் இல்லையே என வருத்தப்படும் தங்கச்சி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😢✨👍🏻

gayathri
Автор

Matrimony scene is my favorite I can't control laughing🤣😂

tyson__shorts
Автор

யாருக்கெல்லாம் ரஹானே மீண்டும் இந்திய அணியில் விளையாடுவது பிடித்திருக்கிறது 🙋‍♂️👍🥳🤩

viratisnotnameismylife
Автор

சண்டை போட்டு விளையாட தங்கச்சி இல்லாமல் தவிக்கும் அண்ணன்மார் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉

rolasa
Автор

திருமணம் ஆன தங்கைகள் மாமியார் வீட்டில் உட்கார்ந்து இந்த விடியோவை பார்த்து தனது அண்ணனை நினைத்து வருத்தப்படுகிறவர்களின் சார்பில் விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😢

revathijii
Автор

" கோபியும் - பெண் வேடமும் " 😂 A NEVER ENDING STORY ! !

Mncbpod
Автор

தங்கச்சியாக பிறந்து அண்ணன் உயிரே வாங்கும் அனைத்து தங்கச்சிக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்😂❤😍

veeravoice
Автор

I'm on bed rest for six weeks post my surgery and you guys make my day 😂 thanks guys, much love. ❤

MrDinoforever
Автор

தினமும் தங்கச்சி தொல்லையை அனுபவித்து பைத்தியமாகும் அண்ணன் மார்கள் சார்பாக வாழ்த்துக்கள்.😍😁

dhayavinithtamilquotes
Автор

மிக அருமை தம்பி இதே போன்று அண்ணன்களும் தங்கைகளை மாட்டிவிட்டு அழ வைப்பது உண்டு அதற்கான பதிவை உங்கள் ஸ்டைலில் பதிவிடவும்🙏🙏🙏

srikrishnatraders
Автор

Tharkuri appa 🙆
Toxic sister👯‍♂️
Innocent brother😢😅😂

karthick
Автор

Gopi and Sudhakar combo never disappointed 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

abdulkalic
Автор

Gopi & Sudhakar vera level 🔥 Gopi lady gets up + Lady Voice 🎤 semma 0:37 Thangachi cooking moment 😂 1:34 வானழ பழம் சாம்பார் பலாப்பழம் பொரியல் 6:04 Anna vs Thangachi snack fight 12:29 Sudhakar sandai moment 😂 13:51 Parimala sight moment watch ⌚ light 😂

varunprakash
Автор

அந்த அப்பா கேரக்டர் சூப்பர் நடிப்பு டா 👌👌🙌😂

sowndharj
Автор

1:35 வாழைப்பழ சாம்பார்
பலாப்பழ பொறியல்
மாம்பழக்கூட்டு வேற லெவல் 😀😀😀

saranbarathkumar
Автор

6:37 சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂😂😂 இந்த மாதிரி எனக்கு அனுபவம் இருக்கு 😂😂😂😂

TokyoArts
Автор

தங்கச்சி is a word குட்டி சாத்தன் குட்டி பிசாசு is an world emotion 😂 bro😮

A.Thajmila
Автор

10:18 ipdi thn en anna vazhkaila nan 🤹

renukadevia