Day 1 Keeping a Positive Mindset | Dr V S Jithendra

preview_player
Показать описание
Day 1 of Self Development Plan for 30 Days
It is important to positive but it is also important to be realistic. In this video, we shall see how to be positive and realistic consistantly.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.

இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.

Рекомендации по теме
Комментарии
Автор

Sir, உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு தாயோ, தந்தையோ எங்களை அரவணைத்து நல்வழி காட்டுவது போல உள்ளது. மிக்க நன்றி

abdulbros
Автор

30 நாள் திட்டம் அருமையான முயற்சி..
Graphics and editing is very good. இது சாதாரண விஷயம் அல்ல.. வாழ்த்துக்கள் டாக்டர்.. உங்கள் சேவை மிகப்பெரிய தர்மம் 👍👍🙏🙏

krishnastudio
Автор

Hare Krishna thank you so much Brother For me today morning really I got a treasure like video.

nothingbuteverything
Автор

நீங்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் எனக்கு உடனே புரியாது இரண்டு அல்லது மூன்று தடவை கேட்டடால் தான் தெளிவாக புரியும்.அதனால் தான் என்னால் உடனே Comment
பன்ன முடியல ஆனால் உங்களின் வீடியோக்களை பார்த்து பார்த்து தான் என் வாழ்க்கையே மாற்றிருக்கிறேன்.
30 நாள் வீடியோக்களுக்காக நானும் காத்துருக்கிறேன்
நன்றி.

vickywoodtech
Автор

இந்த துன்பங்கள் தேவையானதுதன் இதை கடந்து சென்றால்தான் சாதிக்க முடியும்.👍

உளவியல்அறிவோம்
Автор

I quitted my job for personal reasons. I hope This 30 days self development plan will be a great change in my life in future. Thank you Jithu sir

Anitha.Hari
Автор

நன்றி. எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன். 😇

vaniswari
Автор

நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் தான் எனக்கு அதிகம் ஊக்கம் தருகிறது. வாழ்த்துக்கள் sir . 💐💐

megalajagan
Автор

100%.. ethu unmai positive mindset vanthuchuna kind and calm ahh irupinga na follow pannitu iruken ..enaku kastam varumbothu yellam na nenaikirathu kadavul yetho onnu na kathukanumnu solli thararunu na nenaikiren

vishalmohan
Автор

உங்களின் மோட்டிவேஷன் ஸ்பீச் கேட்டு கேட்டு நானும் ஒரு சேனல் தைரியமாக ஆரம்பித்தேன் நல்ல வரவேற்பு

tamilhrguru
Автор

💯 👍 enaku nadantha accident nala tha innoru nalla opportunity enaku kidachuchuchu atha ena vera level ku kondu ponathu 🎉🎊😍 don't give up stay positive

sathyas
Автор

உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அழகா இருக்குண்ணா.✨

selvaa
Автор

👌 Necessary Suffering-
New term that will definitely lead towards positivity.

englishclassroomgrammarecg
Автор

Yeah..now a days Iam suffering ...bt the outcome is whatever ..im learning, more and more ..im becoming positive and stronger.

Medico_life.
Автор

நல்லது.
இன்றைய காலகட்டத்திற்கு தகுந்த ஒரு தலைப்பு.
வாழ்த்துக்கள்!...

lemoriyatech
Автор

அனுபவங்கள் தேவையான ஒன்று ... அவை தேவையான வலி 🔥🔥🔥🔥🔥

jayakumarj
Автор

நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

vtamilmaahren
Автор

I pray to God, that your program must continue Without any interruptions. Wish you all success.

rajeswarithiyagu
Автор

Nandri sir...enaku migavum payanulla thagaval..🙏💐

shree
Автор

Hello Professor,
Next 30-Days, "Coffee with Professor" . Suffering : within 4-min timeline Pakka . Ur podcasting very important this time to all.

-Book
join shbcf.ru