QUARANTINE FROM REALITY | NAANE NAANA | AZHAGE UNNAI AARA | Episode 270 Reuploaded

preview_player
Показать описание
QUARANTINE FROM REALITY - EPISODE 270

#qfr #vanijairam #ilaiyaraja
Episode 270

Performed by : @Srivardhani Kuchi
Guitars: @Sundaresan
Bass: @Laxman Arvind
Flute: @Selva G Flautist
Sax: @Sax Kumar

Percussion: @venkatasubramanian Mani

Programmed, arranged, performed &
Mastered by: @Shyam Benjamin

Video Edit: @Shivakumar Sridhar

#quarantinefromreality #quarantinediaries #lockdownseries #musicheals #music #tamilmusic #ilaiyaraja #kannadasan #vanijayaram #rajasir #classics #vintage #classics
————————————————————————
Рекомендации по теме
Комментарии
Автор

என்னுடைய இருபதுகளின்... இனிய கானங்களில் ஒன்றான இந்தப் பாடல் எப்போது கேட்டாலும் மனதை உருக்கும். இந்த 65 வயதிலும் அந்த இசை ரீங்காரம்.. என்னவென்று சொல்வது. நன்றி QFR டீம்.

radhakrishnana
Автор

சூப்பர் பாடல் மிகவும் ஹிட் ஆனபாடல், , , ராஜாவின் ராஜாங்கம், , , அருமை, , , , ஒகே

musicmate
Автор

அம்மா, நீங்கள் திரு.ஞானியார் அமைத்த இசையை வர்ணிக்கும் விதமே தனி அலாதி.

sankarans
Автор

வணக்கம் சிறிவர்த்தினி நீங்கள் உங்கள் குரலால் என்னைப்போன்ற இசைரசிகர்களின் இதயங்களை மெல்ல மெல்ல வருடி இசை உலகிலே ஒரு இசைராணியாக திகழப்போவது நிச்சயம் உண்மை இந்தபாடலுக்காக தங்களை அர்பணித்த கலைஞர்கள் (அன்றும் இன்றும்)எல்லோருக்கும் என்இதயம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வாழ்கவளமோடு பல்லாண்டு வளர்க இசை என்ற இன்பத்தோடு நல்இனிய உறவு சுவிஷ் நாட்டிலிருந்து இளையராஜா ஐயாவின் இசைமேல் பைத்தியம்பிடித்த ஈழத்தமிழன் நன்றி

abiabinath
Автор

Great tribute to Vaani amma.
எத்தனை முறை கேட்டாலும் Srivardhini யின் இனிய குரல் அலுப்பதில்லை. ஏற்கெனவே கேடீட பாடலானாலும் சுந்தரேசன் சார், வெங்கட் சார், செல்வா, லச்சு ஷ்யாம் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் பாடலை ஜொலிக்க வைக்கிறது. Thankyou QFR. 🙏

parthasarathyvedantham
Автор

அந்தக் காலக்கட்டத்தில் தமிழக இளைஞர்களை தன்னிலை மறக்கச் செய்த பாடல்...திருச்சி வானொலியில் ஞாயிறு மதியம் 1 மணிக்கு நீங்கள் கேட்டவையில் முதலாக வந்த பாடல்..அந்த கிடார்...அதற்காக வார வாரம் தவமிருந்த காலம்...பாடல் முடியும் வரை ஸ்தம்பித்து அமர்ந்த நினைவுகள்....சமயத்தில் கண்களில் நீர் அரும்பும்...காரணம் தெரியாது....ஒவ்வொரு இசைக்கருவிகளுக்கும் இதில் சிறப்பு உண்டு...மெல்லிசை மன்னரின் வழியில் ஞானி "பாங்கோஸ்"ஐ தெறிக்க விட்டிருப்பார்....வாணி அம்மாவின் குரல் உச்சஸ்தாயியில் பாடும்போது மேலும் அதைக் கூட்டும் விதமாக பின்தொடரும் வயலின் இசை....பின்னர் இறங்கி வந்து சரணம்...சரணம்...என்று சரணத்தை முடிக்கையில் தான் யார் என்று ஒரு விஸ்வரூபம் எடுத்து உணர்த்தியிருப்பார் வாணி அம்மா....இரண்டாவது சரணம் முடியும் முன் வரும் கிடார் இசைக் கோர்ப்பு ஞானிக்கு மட்டுமே சாத்தியம்...ஒரு பத்து நூறு பாடகர்கள் சேர்ந்து பாடிய அமர்க்களத்தை தனி ஒரு பாடகியாக வாணி அம்மா வார்த்து எடுத்த பாடல் என்ற மாயத்தை அறியாமல் நிகழ்காலத்தில் நடந்தேறிய வறுமைக் காலங்களில், மனதை தன்னை நோக்கி உழலச்செய்த பாடல்....QFR க்கு கோடி நன்றிகள்....அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

ravishankarkrishnan
Автор

What a beautiful song from Isaigsni.
What an elaborate description from Subashree mam.
What a fantastic singing.
What an outstanding performance from Team QFR.
What
What
This list never ends.
Kudos to QFR.

vijivijayakumar
Автор

Legend, Musical God Ilayaraja Sir been beyond limits. No words to express more. Excellent performance QFR.

shivakumars
Автор

Unforgettable song. Salute to Vani amma and Raja sir. Singer performed very well. Congrats qfr

radhanarasimhan
Автор

Arumaiyana pattu super tqtq suba tq

sriyaskids
Автор

Benjamin and team amazing work. she is singing just like vani amma . 1000 namaskarams for her. no words for appreciating her and the entire team

DB-tluk
Автор

அந்த காலகட்டத்தில் கிதார் வாசிக்க தெரிந்தவர்கள், கற்றுக்கொண்டிருப்பவர்கள் மீட்டிய
இசைச் சாரல். இன்றும் உங்கள் பங்களிப்பில் இனிக்கிறது.
தலைக்கு மேலே இசைக்கருவிகள்
சுற்றுகிறது. வரிகளின் உச்சரிப்பில் வளம்.
விளக்க உரை நிறை. வாழ்க.

v.haribabu
Автор

என்னுடைய இருபதுகளின்... இனிய கானங்களில் ஒன்றான இந்தப் பாடல் எப்போது கேட்டாலும் மனதை உருக்கும். இந்த 65 வயதிலும் அந்த இசை ரீங்காரம்.. என்னவென்று சொல்வது. நன்றி QFR டீம்.❤❤❤❤❤❤❤❤

rajendranv
Автор

QFR தோண்ட தோண்ட தங்க
அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

k.shanmugasundaram
Автор

👏👏ஸ்ரீவர்தினி மென்மை.. இனிமை.. கண்டசாலா அவர்கள் குடும்பத்திற்கு மேலும் பெருமை அளிக்கிறார்..!🙏🙏🌷

whitedevil
Автор

Omg what a song!!! What a gem by Ilayaraja amd Vani mam and by qfr. Thank you so much!

ThePowersil
Автор

பாடல் கேட்டு முடித்த பின்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. Salute qfr team & musicians .Excellent rendition by the lady singer 🎤👩‍🎤🙌👍

tamilsunai
Автор

Simply brilliant performance by the whole team. VJ is truly one of the finest singers in the country.

venkatkrishnan
Автор

QFR in மிக சிறந்த படைப்புகளில் ஒன்று.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

xtreesksknits
Автор

What a melodious song by Raja sir
Vani Jairam excellent superb singing
Srivardhini very nice singing, lovely orchestration
All time favourite song

rajasekaranrajasekaranma