QUARANTINE FROM REALITY | CHINNA PURA ONDRU | ANBE SANGEETHA | Episode 533

preview_player
Показать описание
QUARANTINE FROM REALITY - EPISODE 533

#qfr #ilaiyaraja #SPB

Episode 533

Performed by : @Kaushik Sridharan @Keerthana Shriram
Guitars: @K Karthick
Percussion: @Venkatasubramanian Mani

Strings: @Francis Xavier Violin

Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin

Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar

#spbalasubrahmanyam #vaali #spsailaja #retro #piano #rajasir #raadika #anbesangeetha #ilayaraja #70s #classics
Рекомендации по теме
Комментарии
Автор

இளையராஜா 🎶🎶🎵 என்னும் இசை இமயத்தின் 🏔 இதயத்திலிருந்து பொங்கி வந்த கங்கை நதி இது ...
விண்ணைத்தொடும் ஹை பிட்ச் பாடல் ..அனால் ஆழ் மனதில் அலைகளை புயலாக வீச வைக்கிறது ! ஒரு முறை பாடினால் ஹார்ட் ♥♥பிளாக் எல்லாம் காணாமல் கரைந்து விடும். எத்தனை முறை பெய்தாலும் சலிக்காத மழை ⛈🌧🌧போல, இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டும் ...மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்...இந்த பாடலை வழங்கிய QFR டீம் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏

elitesankar
Автор

இந்த பாடலின் சரணம் முடிந்தபின் இதே சாயலில் உள்ள வேற பாடலான “தேவதை இளம் தேவி” பாடலாம், அதுதான் ராஜாவின் புத்திசாலித்தனம், வாழ்க ராஜா.

GirishCajonBeats
Автор

5 ஏக்கரில் மெலோடி விதைகளை தூவி 1 வருடம் கழித்து ஒட்டுமொத்தமாக அறுவடை செய்தால் என்ன கிடைக்குமோ அதுதான் இந்த பாடல்...
கண்ணீர் வழிகிறது... ஏன் என்று தெரியவில்லை.... Goosebumps பல இடங்களில்...இதுவும் புரியவில்லை....


மறு உருவாக்கம் என்பது கடினமான ஒன்று...இதில் QFR
இசை விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்

dzinervp
Автор

இளையராஜாவின் விஸ்வரூப பாடல்களில் இதுவும் ஒன்று. SPB-RAJA combinationல வந்த மறக்க- மறுக்க முடியாத பாடல். எந்த ஆணும் (வயது வித்தியாசமின்றி) மேடையில் பாட கற்பனையாவது செய்யும் பாடல். சுபஸ்ரீ- QFR பல்லாண்டு வாழ்க!

ramakrishnanmohan
Автор

அப்பா. என்ன மாதிரியான பாடல். எப்பொழுது கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு இருக்கலாம் போல் உள்ளது. அன்று படைத்தவர்களும் சரி இன்று படைத்தவர்களும் சரி அசத்தி விட்டனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். 💐💐

sundaravallir
Автор

இந்தப் பாட்டு SPB அவர்களின் குரலில் எல்லோரையும் உருகவைத்த பாடல். அருமையாக பாடியுள்ளார் கௌசிக். கீர்த்தனாவும். அருமையான Orchestration. Hats off to QFR.

saisharma
Автор

இசைஞானியின் காலத்தில் நாமும் பிறவி எடுத்துல்லோம் என்பதே மிகப்பெரிய பாக்கியம்.

pms.
Автор

இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்துக்கு அழைத்து செல்கிறது இந்த பாடல். 🙏🙏🙏👌👌👌

VenuGopal-tcbb
Автор

Kaushik has sung really well and excellent voice and orchestration and Keerthana wonderful support too

geethagopalan
Автор

The one and only SP.B sir. Great Raja sir. இதயம் நிறைந்த இனிய பாடல்.
Excellent kaushik .well done
all musicians. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

kaverinarayanan
Автор

கேட்டு வெகு நாட்களாக அற்புதமான பாடல். சிறு வயதில் இந்தப் பாடலை பாட முயன்று தொண்டை கிழிந்தது தான் மிச்சம். என்ன உச்சஸ்தாயியில் கணீர் குரலில் பாடியுள்ளார் எஸ்பிபி அவர்கள். அதை ஆழமும் வேகமும் குறையாமல் அப்படியே படைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

raghunathank
Автор

நெஞ்சை உருக்கும் ராஜாவின் இசை...நூறாண்டுகள் நீர் வாழவே....

msk
Автор

🙏🙏🙏🙏🙏🙏, நான் ஒருமுறை நேயர் விருப்பமாக கேட்ட பாடல்களில் ஒன்று.. கேட்கும் போது, நம் மனதை உருக்கும், துளைக்கும், கண்ணில் நீர் வழியும்... அத்தனையும் இன்று மறு உருவாக்கம் செய்ததில் இருந்தது... அதுவும் கௌசிக் அபாரம்... பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்....

lakshmir.v
Автор

சுபா மேடம் உங்கள் வர்ணனை பாடலுக்கு மேலும் பலமும் அழகும் சேர்க்கிறது.. அதனாலேயே உங்கள் வர்ணனைக்கு நான் அடிமை.. இளையராஜா அவர்களின் இசைக்கு இவ்வுலகின் முதல் ரசிகன் நான் தான் என்று கர்வத்தோடு சொல்லி கொள்வதில் பெருமை அடைகிறேன்🙏🙏 உங்கள் குழுவில் இசை கருவிகள் தூய்மை படுத்தும் வேலை இருந்தால் என்னை இணைத்து கொள்ளுங்கள்..

anandanb
Автор

Ilayaraja sir is an emotion. Late SPB sir and Vaali sir are an emottion.All the best team. Keep going.

subbaraman
Автор

What a song! Immortal song. None can come near SPB Sir. Maestro Ilayaraja was at his best then. The song took me back to my younger days. The entire QFR team performed beautifully in a way that I am not able to differentiate between the original and QFR song. Kudos to you all. 👏👏👏👏

venkateshjagadeesan
Автор

I love this song. Guitar .... No words, so soothing .

subbiyahl
Автор

Raja has made guitar tremble in agony. Magic phrases

sankarasubramanianjanakira
Автор

What a brilliant song what an incredible piano prelude..Shyam bro tuxedo clad disciplined costume and disciplined playing .. those chords thoroughly mesmerizes! Lovely sounding all through the presentation. Team achayans rocking ensemble... goosebumps especially the solo by Francis ettan in tht second interlude... ரொம்ப ரொம்ப அருமை... மும்பை karthi both Bass and Lead full controlled massive playing. That bit between 6.03 until 6.20 that lead was phenomenal and the bass along with the strings ensemble another masterpiece. Sami sir 🙏 congos, rhythm pad ஒண்ணு ஒண்னும் சூப்பர் ஓ சூப்பர் .. keerthana great singing, extremely controlled humming all through. Siva's cuts and framing amazes always. கௌசிக் என்ன effortlessly rendering. .. அவ்வளவு expressions in the lines and matured singing....ஒவ்வொரு நூறாண்டுகள் நீ வாழ்கவே was simply outstanding. First interlude கீதாஞ்சலி line brought in goosebumps... And the landing..to சின்ன புறா... அதே மாதிரி, second charanam நானில்லையே ... Beautiful சங்கதி variation 👏👏👏👏 அன்பே qfr எவ்வளவு நாட்கள் கடந்து கொண்டு வந்தது இந்த முத்து!

vidhyaaiyer
Автор

This is one of the high energy song with vocal and music. QFR musicians brought a unique energy to recreate it, especially strings crew, guitarist and as usual of Shyam Benjamin.

Another masterpiece of legends - SPB & SP.Shylaja combination with Ilayaraja Sir👏👏

ganesanp