QUARANTINE FROM REALITY | MALLIGAI EN MANNAN | DHEERGA SUMANGALI | Episode 476

preview_player
Показать описание
QUARANTINE FROM REALITY - EPISODE 476

#qfr #MSV #Vanijairam

Episode 476

Performed by : @Deepshika Ashok
Guitars: @K karthick
Veenai: @Anjani Srinivasan
Flute: @Selva G Flautist
Percussion: @venkatasubramanian Mani

Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin

Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar

#msv #mellisaimannargal #vaali #vani #malligai #krvijaya #muthiuraman #guitars #flute #70s @classics #jaaneja #award
Рекомендации по теме
Комментарии
Автор

வாணி ஜெயராம் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவர் இன்னும் இருக்கிறார் தீப்ஷிகா குரலில். என்ன அருமையாக பாடியுள்ளார். தீப்ஷிகா. Orchestration மிக அருமை. சுபா மேடத்துக்கு நன்றிகள். Hats off to QFR team

saisharma
Автор

My most favorite song. One of the master piece of MSV sir, VANIJAYARAM amma. இலங்கை வானொலியும், விவிதபாரதி வானொலியும் எங்களை கட்டி வைத்த பாடல்களில் இதுவும் ஒன்று.

sathyabamamanickam
Автор

இந்த பாடலுக்கு மயங்காதவர் யாரேனும் உண்டா. காலத்தால் அழியாத ஒரு அற்புதமான பாடல்.

winsaratravelpixwinsaratra
Автор

One of the Gem of MSV ayya. Vani amma is treasure of Tamilnadu. She has beautiful crystal clear voice. Best singer of India. In her all duets songs, she used to rule over all male singers. Vani amma🙏🙏🙏.

tamilselvi
Автор

பாடலை அனு அனுவாக ரசிப்பது எப்படி என்பதை உன்னிடம் கற்று கொள்ள வேண்டும்.மும்பை சண்முகாநந்தா ஹாலில் உன் இசைக்கச்சேரி உன் வார்த்தைகளின் வர்ணஜாலம் கேட்டு மகிழ்ந்தேன்.உன் இசை கோர்வை நிகழ்ச்சிகள் 500 அல்ல 1000 த்தை கடக்கும்
வாழ்த்துக்கள் சகோதரி
அன்புடன்
லெ அழகு முருகப்பன்

vetriimpexchennai
Автор

தீப்ஷிகாவின் குரலில் கிறங்கிப் போனோம்....கார்த்திக், அஞ்சனி, வெங்கட், செல்வா, ஷியாம் பெஞ்சமின் மற்றும் சிவா அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்...
- ஸ்ரீதேவி

essdeeare
Автор

விஸ்வநாதன் எனும் இசை அவதாரம் 5 -7 வருடங்களுக்கு ஒரு முறை தன்னை புதுப்பித்துக்கொண்டு விஸ்வரூபம் எடுக்கும். 70 களின் துவக்கத்தில் அது அவ்வாறு புதுப்பித்து வழங்கிய காவிய பாடல்.💐

sububloom
Автор

தீப்ஷிகா வாணி ஜெயராம் குரலை கண்முன் நிறுத்திவிட்டார். வாழ்த்துக்கள்.

baranikumarm
Автор

சுபஸ்ரீ எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் உங்களின் குரலே தேனாக இருக்கின்றது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

kesavankesavan
Автор


காற்றில் மிதந்த உணர்வு

சிறு வயதில் சென்னை வானொலியில் ஞாயிறன்று நேயர் விருப்பத்தில் இதை விரும்புவோரின் பெயர் பட்டியலை மட்டும் குறைந்தபட்சம் பத்து நிமிடத்திற்கு மேல் வாசிப்பார்கள்
தமிழர் அனைவரையும் வசீகரித்த master piece

umarsha
Автор

அச்சு அசலாக என்று சொல்வார்களே . அதற்கு மிகவும் பொருத்தமான உதாரணம் இதுதான்.‌ குரல் மற்றும் குழலிசை எல்லாமே மிகவும் சிறப்பாக இருந்தது.
எம் எஸ் விஸ்வநாதன் அவர்களை மீண்டும் நினைந்து
நெஞ்சாரப் பாராட்டுவோம்

kpp
Автор

மெல்லிசை...நம் உள்ளம் மயங்கும் பொன்னான இசையல்லவோ...
எந்நாளிலும் எந்நேரமும் தாலாட்டும் கீதங்கள் உண்டல்லவோ...

இத்தனை நாட்கள் இந்தப்பாடல் ஏன் இடம் பெறவில்லை என்று வியந்திருக்கிறேன்.
அற்புதமான பாடல், இசை, குரல். மிக அழகாக புதுப்பித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

raghunathank
Автор

தீபிகா குரல் அசல் அச்சு வாணி அம்மா வின் அதே இழையில். God's

gopaladesikan
Автор

எம் எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசையில் அதிஅற்புதமாக நம் மனதை வருடி செல்லும் பாடல்🎶🎶🎶. வாணி ஜெயராமன் பாடல்களில் முதல் பத்து பாடல்களை வரிசை படுத்தினால் முதலாவது இடம் இந்த பாடலுக்கு தான் தர வேண்டும். QFR ன் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்🎉🎊 🙏🙏🙏🙏🙏🙏.

muralitharann
Автор

இதற்குமுன் எத்தனையோ பாடல்கள் வாணியம்மா பாடியிருந்தாலும் இப்பாடல்கள் தான் ஒரு உயர்வைப் பெற்றுத் தந்தது.

kalyanrams
Автор

What a song 👌. MSV's melodies hard to match and this is just a notch above 👍 and ofcourse Vani just towers above everyone..

sudhindrarao
Автор

This is one of my all-time favourites of Great MSV Ayya. Subhasree Madam, I like your description and wonderful singing..

rameshchandarpunnai
Автор

Deepshika - I have been following your songs in youtube for a long time. One of my all time favorites is அன்பு நடமாடும் கலைக்கூடமே by you and Mukesh. After doing great in Chennai, it appears that you are now abroad. It is great that we can still isten to you through QFR. Great singing. I hope you get to perform a lot wherever you are.

arramiah
Автор

என் தாய். தமிழ் மொழியில் எந்த பாடலை கேட்டாலும் மிகவும் இனிமையாக இருக்கிறது 🙏🏿❤️

pandianvk
Автор

Excellent singing by Deepshikha. Flute veena all did their work perfectly. MSV music before first stanza mesmerising. Great MSV great Vaali Great Vani Jeyaram.

srinivasanvk