QUARANTINE FROM REALITY | AYYA SAAMI | OR IRAVU | Episode 537

preview_player
Показать описание
QUARANTINE FROM REALITY - EPISODE 537

#qfr #RSudarsanam #MLV

Episode 537

Performed by : @Shashwathi jagadish
Clarinet: @Sax Kumar
Flute: @Selva G Flautist
Violin: @Rangappriya sankaranarayanan
Percussion: @Harishma UVi

Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin

Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar

#chicochico #ayyasami #AVM #annadurai #arignaranna #oriravu #clarinet #goregore #MLVasanthakumari #50s #classics
Рекомендации по теме
Комментарии
Автор

Beautiful singing by shashwathi
Lovely music

rajasekaranrajasekaranma
Автор

ஐயோ சாமி..ஆளை விடு சாமி..என்று கதறவைக்கும் தற்கால பாடல்களை பார்க்கும்போது அந்த காலத்தில் எவ்வளவு எளிய இசையில, வரிகளில் அற்புதமான காலாகாலத்திற்கும் நிலைக்கும் பாடல்களை படைத்துள்ளனர் நம் இசை மேதைகள்!

சாஸ்வதி ஆஹா சாமி அப்படித்தான் சாமி என்று பாராட்டும்படி பின்னி இருக்கிறார். அவருடன் இசைத்தவர்கள் அத்தனை பேரும் அவருக்கு சளைக்காமல் பங்களித்துள்ளார்.

அருமையான படைப்பு. பாராட்டுகள்.

raghunathank
Автор

70 வருடங்களுக்கு முன்பு வெளியான பாடலை இப்போது கேட்டாலும் மனம் குதியாட்டம் போடுகிறது. சுபா மேடம் உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

sundaravallir
Автор

குள்ள நரி உள்ள நரி 70 வருடங்களுக்கு முன் ஆங்கிலம், இந்தி
இசை, பாடிய விதம் குரல் இனிமை. Thanks QFR family.

chinnasamyrajagopalmanojdh
Автор

நான் பத்துவயசுல எங்க திருநவேலி பாப்புலர் டாக்கீசுல கேட்டு சட்ட பித்தானைக் கடிச்சுக்கிட்டு ரசிச்ச பாட்டு.அதன்பின்னால் உள்ள இவ்வளவு வரலாற்றையும் தெரிந்து கொண்டு ரொம்ப உற்சாகத்துடன் Recreate பண்ணி அசத்தீட்டிங்க.QFR தமிழ்த்திரைஇசை உலகில் பொன் எழுத்தில் பொறிக்கப் படவேண்டிய கருத்துக் கருவூலம்.சமூக அக்கறை பொதிந்த பாடலின் ஆசிரியர் K.P.காமாட்சியை நினைவு கூர்ந்தது உங்க முத்திரைச் சிறப்பு

vinayagasundarampappiah
Автор

எவ்வளவு information! திரை இசையில் ஊறி, உயிர் வாழும் ஒரு ஜீவனால் தான் இப்படிப்பட்ட செய்திகளைக் கொட்டி கொடுக்க முடியும். QFR - ன் *திரை இசைக் களஞ்சியமே* உனக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். ரங்கப்ரியா, குமார், செல்வா, ஹரிஷ்மா மற்றும் ஷ்யாம் பெஞ்சமின் - ஒரு குறையும் வெக்கல. ஷாஷ்வதி - அழகான, திறமையான, அருமையான Recreation. Wonderful song - திருப்திகரமான இரவு

raghunathansrinivasan
Автор

என்ன ஒரு துள்ளலான பாட்டு... காலங்கள் பல கடந்தும் இன்றும், என்றும் புத்தம்புது பொலிவுடன், கேட்க படு சுகமாக இருந்தது.. பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

lakshmir.v
Автор

பழமையின் பவித்திரம் கெடாத புதுமைப் படைப்பு அற்புதம்!
இளையவர்கள் பழமையின் சிறப்பை நிச்சயம் முன்னொக்கி கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையை QFR உறுதிப்படுத்துகிறது.

gokulansankaran
Автор

My father was 14 & mother was 9 when this song was made. Now I am 58 & astonished to hear a beautiful song & marvellously reproduced by the great QFR team. Thanks to Subashree to taking back to the memory lane.

krishnarb
Автор

Singer did her best and music too good. I love ML Vasantha Kumari songs especially the song Ponn Porul Boghamellam from Penn Kulathin Perumai and another sad solo Penn Ivale Miga Nallavale from Mamiyaar. Till now I still keep listening to these songs. She is a great singer. Thanks for Aiya Samy, it's a different type of song, very beautiful!

joyceamara
Автор

பாடல் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
இந்தப் பாடலை பாடிய எல்லா கலைஞர்களுக்கும் இசை அமைத்த எல்லா நண்பர்களுக்கும் மனமார்ந்த அன்பையும் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்

எம்.மணிகண்டன்
Автор

Grew up listening to my dad humming this song! Beautifully done! Mellifluous voice!

cdevairakkam
Автор

Great song, shaswathi what a vintage voice and her gypsy type dress suited the mood of the song by the stream in the wood and amid bushes. சரணம் start all top note s superb and great landing also, saammiii slang was super. Shyam bro என்ன விறு விறு வாசிப்பு .. கை எடுத்து stylish வாசிப்பு... செம்ம programming, so consoling for ears pleasure. Kumar sir, rpriya, Selva செம்ம amazing...விடாம notes வந்து கிட்டே இருக்க, லாவகம் வாசிப்பில். Harishma fantastic rhythm senseand following. Siva sequences frames so artistically... அய்யா சாமி awesome சாமி

vidhyaaiyer
Автор

Extraordinary music team supervoice and matchless musicians. My heart is full of joy. Thank you.

nadarajanist
Автор

உங்கள் தேடல் முயற்சி அசர வைக்கிறது.எவ்வளவு விஷயங்கள்.இப்படி நிறைய கேட்க காத்திருக்கிறோம்.கோடானுகோடி நன்றி

gopalakrishnankrishnamurth
Автор

MLV அம்மாவின் வியக்க வைத்த பாடல் ஸ்டீரியோவில் கேட்கும்போது சொக்க வைக்கிறது. சாஸ்வதியும் அதே அனாயாசத்துடன் பாடியுள்ளார். அபாரம்..

venkatesang.v.
Автор

பின்னி பின்னி பின்னி பெடல் எடுத்து விட்டனர்...க்யூ எஃப் ஆர் டீம் அனைவரும். யாரும் சளைத்தவ்ர் அல்ல. அனைவருக்கும் பல்லாயிரம் பாராட்டுகள். 60 ஆண்டுகளுக்கு முன் சுதர்ஷனம் ஐயா அவர்கள் ஒரு துள்ளல் இசை ராஜாங்கமே நடத்திக் காட்டி இருக்கிறார். என்ன அற்புதம்.

axnassociates
Автор

Recreation of 73 years old song 🎵🎶really superb and fantastic. No compromise on its originality. Hats off 👏🙌 to the QFR team.

rangarajansubramanian
Автор

Excellent, excellent. Suba Sri should devise a dance for this song. Entire team performed so well.

sekar
Автор

My mom used to sing this song when I was a small boy. Recollecting those memories makes me very emotional. Thanks for recreating it with the latest instruments.

thyagarajanhariharan