QUARANTINE FROM REALITY | PAALIRUKKUM PAZHAMIRUKKUM | PAAVA MANNIPPU | Episode 532

preview_player
Показать описание
QUARANTINE FROM REALITY - EPISODE 532

#qfr #mellisaimannargal #kannadasan

Episode 532

Performed by : @Sundari Ramji @Sachin Nagaraj
Guitar: @K Karthick
Percussion: @Venkatasubramanian Mani

Programmed, arranged, performed Mixed and Mastered by: @Shyam Benjamin

Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar

#kannadasan #kaviyarasar #MSV #psusheela #sivaji #devika
Рекомендации по теме
Комментарии
Автор

சுந்தரி அவர்கள் குரல் crystal clear 💐👌

tamilvananvanan
Автор

இது போன்ற hit பாடல்களையும் நீங்கள் QFR ல் ஒளிபரப்பலாம். இது போன்ற பாடல்களே இப்போது அரிதாகிவிட்டது. QFR ரசிகர்களான நாங்களும் கேட்கத் தயாராக உள்ளோம். இன்றைய பாடலும் வழக்கம் போல மிகவும் அருமையாக இருந்தது. அனைத்துக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

sundaravallir
Автор

Masterpiece of MSV, Kaviyarasar n P.susheelamma beautifully recreated by qfr.
What an expression in P.susheelamma voice. She is god gifted singer to Tamilnadu. Nadigar thilagam n devika gave beautiful face n eye expressions in this song.

tamilselvi
Автор

மனதிற்கு நிம்மதி தரும் பாடல்களில் இதுவும் ஒன்று. மிக்க நன்றி.

venkatesansundararajan
Автор

இசைவளம் குரலினிமை காட்சிச்செறிவு அனைத்திலும் சிறந்த பாடலை மிக அற்புதமாக தந்த சகோதரி சுப‌ஸ்ரீ அவர்களுக்கு
கோடானு கோடி நன்றி

Mithreis
Автор

Excellent Recreation...Ever green song...Old is Gold...My mother's favourite song. Beautiful Singing...Hats off to the entire team 👌👌🙌🙌👍👍👏👏

gracelineflorence
Автор

ஆண்டு பல ஆனாலும் அழியாமல் நிலைக்கும் காவியப்பாடல் மூன்றே இசைக்கலைஞர்கள் துணையுடன் பாடுவது அருமை! அருமை!

rparanjothi
Автор

This is sonnnngggg!!!! Another masterpiece! from MSV & Rama Murthy .This is one of our all time favourites. Sweet Music, a lovely song sung perfectly by QFR Sundari & Sachin.
Infact the entire song felt us that it starts and ends quickly....

ganesanp
Автор

சுபஸ்ரீ மேடத்திற்கு இது ஒரு இனிமையான பாடல் வைர கிரீடம் சூட்டி அழகு பார்க்கவேண்டும் மேடத்துக்கு மிக மிக அற்புதமான பாடல் மனத்துக்கும் ஆத்மாவுக்கும் மகிழ்ச்சி தரும் பாடல் பாராட்டுக்கள் நன்றி

kesavankesavan
Автор

மறக்க இயலாத தேவகானம் 🎵🎶
அற்புதமான பதிவு அருமையான விளக்கம்.
👏👏👏👏👏
நன்றி Ma'm. 🙏💐💐💐💐💐

srk
Автор

எளிமையான, இனிமையான, தாலாட்டும் இசை. பாடலை சொல்வதா, இசையை சொல்வதா, பாடகர்களை சொல்வதா காட்சியை சொல்வதா என போட்டி போட வைக்கும் பாடல். அந்த கால புதுமணத் தம்பதியருக்கு இன்னும் இனிய நினைவுகளைக் கிளறும் பாடல். அற்புதமாக படைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

raghunathank
Автор

Yet another old-is- gold song from 1961 movie pava manippu.

rayray
Автор

மெய் மறக்க மெய் சிலிர்க்க வைத்த பாடல் அருமையான குரல்கள் மற்றும் இசை அருமையான விளக்கம் நன்றி

ssjayaraman
Автор

சுந்தரி பாடிய, "மாலை பொழுதின் மயக்கத்திலே" பாடலை சுசீலாம்மாவின் முன்னிலையில் பாடியதை, பார்த்தும் கேட்டும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் . இன்று இந்த அழகான பாடலை பாடவைத்துள்ளீர்கள். குறை வைக்காமல் இருவரும் அழகாக பாடியுள்ளார்கள். அனைவரின் பங்களிப்பும், தங்களது ஆத்மார்த்தமான உரையும் அருமை. நான் மிகவும் ரசித்து பார்க்கும் பாடல்.

rajeswarijbsnlrajeswari
Автор

Lovely excellent song
Singing and music
Thanks for such touching songs

ramachandranr
Автор

Super super salute your team talent and God bless you all

edwardiputhoor
Автор

P.Susheelamma voice serve as audio dictionary for generations to come.

tamilselvi
Автор

Wow Excellent singing by the lady... what a voice and dexterity in singing!!👌👌🤌🤌🙌🙌👏👏🤜🤜🤝🤝🙏🙏

balajic
Автор

For a maverick addict of NADIGAR THILAGAM like me- this song is gold standard - the style of NADIGAR THILAGAM - PEERLESS!

sridharkalyanaraman
Автор

அருமையான பாடல் மனதை வருடிய பாடல் அருமையான பாடல்

sriyaskids