Thangalaan - Sneak Peek | Chiyaan Vikram | K E Gnanavelraja | Pa Ranjith | G V Prakash Kumar

preview_player
Показать описание
#Thangalaan #SneakPeek #Moviebuff #ChiyaanVikram #PaRanjith #GVPrakash #Parvathy #MalavikaMohanan #ThangalaanSneakPeek #ThangalaaScenes #MoviebuffSneakPeek

Presents the Official Sneak Peek of Magnum Opus 'Thangalaan', New Tamil Movie starring Chiyaan Vikram, Parvathy and Malavika Mohanan, Directed by Pa.Ranjith

Written & Directed By : Pa. Ranjith
Produced By : K.E. Gnanavelraja
Co-Produced By : Neha Gnanavelraja
Studio Green CEO : G. Dhananjeyan
Executive Producer : A.G.Raja
Production House : Studio Green & Neelam Productions
Music : G V Prakash Kumar
Co-Writer : Tamil Praba
Dialogues : Azhagiya Periyavan
Director of Photography : A. Kishor Kumar
Editor : Selva R K
Art Director : S S Murthi
Action : Stunner Sam
Sound Designer : Anthony BJ Ruban
Sound Recordist : Ajayan Adat
Costume Designer : Aegan Ekambaram, Anitha Sundaresan
VFX : Hybrid 360
Prosthetics Designer : Baldev (TOM)
Stills : R S Raja
Publicity Designer : Kabilan
Lyricist : KU.Umadevi, Arivu, Mounan Yathrigan
Production Controller : S.Sivakumar
Production Executive : S.Barath
Production Managers : G.Kamaraj, T.Hari hara Sudhan, Maria Josh, Nithish, Vignesh Raghava
Production Co-Ordinator : E.V. Dinesh Kumar
Executive Producers : Sanjay, Rupesh
Digital Promotions : Digitally
PRO : Yuvraaj, Guna
Creative Promotions : BeatRoute
Audio On : Junglee Music

For Advertisements Call - 98402 91130

For more Latest Updates Connect with us on Social Media:
Рекомендации по теме
Комментарии
Автор

துளியும் ஆபாசமில்லாத, அழகாக தன் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்போது வெளிப்படும் மகிழ்ச்சி.... எதார்த்ததின் உச்சம்....hats off பா. ரஞ்சித் சார். ❤️❤️❤️

jayamanijayaraman
Автор

Everyone talking about vikram acting and director's work..but i want to appreciate parvathy and other women who acted without wearing a blouse..it will be very painful for the breast and they showed the real agony when parvathy says the pain has reduced after wearing the blouse..ultimate acting by the women who all worked in this movie...❤

pradeepaasam
Автор

This scene looks so raw and authentic how medival people would have lived

naveendevaraj
Автор

இந்த காட்சியை பார்த்த போது ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் அவர்களாக எண்ணும் போது கண் மிக்க நன்றி Mr.Pa.Ranjith, Chiyan Vikram & Thangalaan team....

Jai-bhim_
Автор

ஒரு சமூகத்தின் பெண்கள் முதல் முறையாக சட்டை அணிந்து அழகு பார்ப்பது எவ்வளவு பெரிய சந்தோஷம் 😊😊😊😊👑👑🔥🔥🔥🔥🔥🔥🔥 பா. ரன்ஜித் அவர்களுக்கு அடுத்து பார்வதி கங்கம்மா தத்துருவமான நடிப்பு மற்றும் விக்ரம் அவர்கள் உண்மையான தங்கலான் தா பா 👑🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

sivaperumalsivaperumal
Автор

"கண்ணீர்" காட்சி 🙏🙏 இதன் வலி ஆதியோனுக்கு மட்டுமே புரியும்... 😢

sheltonjonetherasa
Автор

என் பாட்டன், முப்பாட்டன், புட்டன்... அனைவரையும் என் கண்முன்னே கொன்டு வந்து நிறுத்திய ... திரு பா ரஞ்சித் அவர்களுக்கு நன்றி 💙🖤💙🖤

vinothja
Автор

தமிழ் சினிமாவின் லெஜன்ட் சீயான் விக்ரம் உடலை வருத்தி உயிரை கொடுத்து நடிப்பவர் சீயான் விக்ரம் மட்டுமே சாத்தியம் சாதனை நாயகன் வெற்றி நிச்சயம் தங்கலான் ஆஸ்கார் விருது உறுதி 👋👍👍👍👋👍

Saravanavelu
Автор

The scene in Thangalaan where the women first wear upper garments is truly powerful. The writing and acting brilliantly capture the emotions of joy and liberation. It’s a beautiful portrayal that resonates deeply, reflecting the cultural and historical significance of the moment

arsusee
Автор

இந்த மனுசன் நடிப்புக்கு அடுத்த வருஷம் கண்டிப்பா தேசிய விருது வாங்கிருவாரு 🔥🔥🔥

KARNAN_KRISHNAN
Автор

நீங்கள் ஒரு புரட்சி இயக்குனர்
என்பதை மீண்டும் நிறுவி இருக்கிறீர்கள் தோழர் ரஞ்சித் தொடரட்டும் தங்களது வெற்றி

jothiganesh
Автор

என்ன நடிப்புயா 😍😍😍😍🔥🔥🔥🔥. தியேட்டர்ல இந்த சீன் அவங்கோலடா மகிழ்ச்சி நமக்கு மகிழ்ச்சியா இருந்தது 😍😍😍. 0:25பார்வதி ஆக்ட்டிங்🔥🔥🔥🔥இந்த சீன்ல தியேட்டர் ல எல்லாருக்கும் கண் கலங்கிடும்

isaithamizhatp
Автор

உண்மையிலேயே கொண்டாட வேண்டிய தரமான படம்🔥
ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு நடந்தது மாதிரி இதுக்கு நடக்க கூடாது. ❗❗❗
Same GVP music vera level 🔥🔥🔥

shanEditzYT
Автор

இசை நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் அழகான இசையில கலங்க வைத்த இசை அசுரன் G. V. P 👋👋

Saravanavelu
Автор

இந்த காட்சி முளை வரி கட்டிய நம் முன்னோருக்கு சமர்ப்பணம் ❤❤

baranidharan
Автор

இயக்குனர் பா. ரஞ்சித் சீயான் விக்ரம் என்னுடைய பாராட்டு சல்யூட் தலைவா அடுத்த தேசிய விருது பெற வேண்டும் கடினமான உழைப்பு இருக்கிறது அனைவரின் நடிப்புக்கு வெற்றி நிச்சயம்

Saravanavelu
Автор

No doubt parvathy deserve more recognition including national award

nithinnanduzz
Автор

மனித நாகரிக வளர்ச்சியில் ஒரு அற்புதத் தருணமிது..😊

guhane
Автор

நடிப்பு சூராவளி சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான் கண்டிப்பா ஆஸ்கார் விருதுகளை பெற வாழ்த்துக்கள் இயக்குனர் பா. ரஞ்சித் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤

Saravanavelu
Автор

Parvathi and Chiyaan - They are just living their characters.... So natural!!!

shansar