Minikki Minikki - Video Song (Tamil) | Thangalaan | Chiyaan Vikram | Pa Ranjith | GV Prakash Kumar

preview_player
Показать описание
Junglee Music Tamil presents 'Minikki Minikki', Video Song in Tamil from the movie 'Thangalaan', New Tamil Movie starring Chiyaan Vikram, Parvathy and Malavika Mohanan, Directed by Pa.Ranjith.

Composed by : G V Prakash Kumar
Singer : Sinduri Vishal
Lyrics : Uma Devi
Programmed by : Aswin Sathya
Rhythm : Kalyan
Flute : Josy Alappuzha
Bass : Naveen
Frets : Saz, Dotara, Ektara, Khamak - Sanu P S
Recorded by : Amal Raj at Audiogene Studio Kochi.
Lead vocals Recorded by : Aswin George at Sounds Right studio, Chennai.
Backing Vocals : Aishwarya Kumar, Kamalaja Rajagopal, Padmaja Sreenivasan, Lavita Lobo, Anusha Gayathri K
Choral Arrangement : Amal Antony Agustin
Choir : Voxos-AAA ensemble
Swetha Ben, Sreya Rison, Aleena Amal, Felin Paulson, Cinderella Nilson, Annceline Johnson, Amal Antony Agustin
Studio : Voxos-AAA Music Space, Thrissur
Recorded, Mixed and Mastered by : Jehovahson Alghar, Divine Labs.
Assistant Sound Engineer : Roopash Tiwari, Divine labs.
Divine Labs Musicians Assistant : Rajamurugan
Audio On : Junglee Music

♪Full Song Available on♪

Like || Share || Spread || Love

Enjoy and stay connected with us!!
►Subscribe us on YouTube:

SUBSCRIBE Junglee Music Channels for unlimited entertainment:

© 2024 Times Music
Рекомендации по теме
Комментарии
Автор

இரைச்சல் இல்லாத நல்ல தரமான பாடல் கொடுத்த *ஜிவி பிரகாஷ் குமார்க்கு* வாழ்த்துக்கள் & நன்றிகள்❤❤💐💐

BilalBanu-xe
Автор

ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கிறத நிறுத்திட்டு இசைல இன்னமும் கவனம் செலுத்துனா அடுத்த ஏ ஆர் ரஹ்மான்❤❤❤

Muthukumar-rmso
Автор

ஜாக்கெட் கிடைத்ததும் அந்த பெண்கள் முகத்தில் இருந்த சந்தோமும் மகிழ்ச்சியும் என்னை கண் கலங்க வைத்தது🥺... இந்த song முடியும் வரை அவர்களுக்கு இருந்த அதே சந்தோசமும் புன்னகையும் எனக்குள்ளும் இருந்தது ...🥺😙

Hats off Pa.Ranjith🔥

cinedreamsstudio
Автор

அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் தமிழனாகவே பிறக்க வேண்டும் என் தமிழ் ஈடாக வேறு எந்த மொழியும் இல்லை இவ்வுலகில் ❤❤😊

Ranjith-zj
Автор

Yarulam Intha Song ku Wait Panitu Irunthingaa!!❤❤🔥🔥

ManiRenganathan_
Автор

Intha Song Theatre La Semma VIBE 😇❤️

Minikki Minikki 😍❤️

santhosh
Автор

இயற்கையோட இணைந்த வெகுஜன மக்களின் வாழ்க்கை என்றுமே அழகு தான் பா ரஞ்சித் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉💙❤️

arunyuvanniyan
Автор

G v. Prakash music ரொம்ப நாள் அப்புறம் தெளிவாக ஒரு பாடல்

jayakumar
Автор

மிணுக்கி மிணுக்கி பாடல் அருமை அருமை ஜிவி பிரகாஷ் குமார் வேற லெவல் வேற ரகம் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து உள்ளார் 👍👍🎶🎶🎶🎶

Saravanavelu
Автор

யாரெல்லாம் ஜீ.வி இனிமேல் நடிப்பதை விட நிறைய படங்கள் இசை அமைச்சால் மட்டும் போதும் என நினைக்கிறீங்க 🥰❤️

luxmanking
Автор

That is GV Prakash ❤❤❤what a Muzik..u are gem...

SowmyaRaj
Автор

ஒரு பழங்குடியின மக்களின் சந்தோசத்தை கொண்டாட்டத்தை இதை விட எந்த ஒரு படைப்பாலனும் படைக்க முடியாது..சிறந்த காட்சி அமைப்பு..பார்வதி மற்றும் சக நடிகர்களின் நடனம்..இசை அனைத்தும் சிறப்பு..பல விருதுகளை வெல்ல வேண்டும் தங்கலான்...🙏🏻

aravindkumar
Автор

Enna song pah… 🔥 GV PRAKASH ku oru National Award kudunga baa

naanumyuvanfan
Автор

இந்த ஆண்டின் சிறந்த பாடல். பாடல் வரிகள் மற்றும் அதற்கு ஏற்ற இசை மிகவும் அற்புதம்.
வாழ்த்துக்கள் பாடலாசிரியர் உமாதேவி மற்றும் ஜீ.வி பிரகாஷ் குமார்❤❤🎉🎉🎉

Maruthanaayagam
Автор

மக்களின் இசையை கொடுத்த GV Prakash மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் அண்ணாவுக்கு

jothiganesh
Автор

இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கும் கண்ணுக்கும் இனிமையாக இருக்கிறது ❤❤❤❤

bhuvanaview
Автор

மிரட்டலான இசை ஜிவி பிரகாஷ். அவர்களுக்கு தேசிய விருது. கிடைக்க வாழ்த்துக்கள் 💥

noormohamed
Автор

എന്ത് രസമാ ഈ പാട്ട് കേൾക്കാൻ... സംഗീതത്തിന് യോജിച്ച വരികൾ...ആദ്യ കേൾവിയിൽ തന്നെ ഇഷ്ടപ്പെട്ടു ❤️❤️😍😍😍😍

Lalaraja
Автор

இந்த. பாடல். 30. வாட்டி. கேட்டுட்டேன். சகிக்கவில்லை. GV Prakash. வேற. லெவல். ❤ சூப்பர்

anithanith
Автор

இந்த பாடல் தியேட்டர் ல பார்க்கும் போது மெய்மறந்து போனேன் அருமை, அற்புதம் 🎉🎉🎉

Mtlover-fe