THANGALAAN Review - Vikram - Tamil Talkies

preview_player
Показать описание
Call GT Holidays - 9940 882 200

Free Mobile Screen Replacement - Discounts for HDFC Cards
Рекомендации по теме
Комментарии
Автор

கவுண்டர், வன்னியர், தேவர் சமூகத்தை வைத்து படம் எடுத்தால் அது சாதி வெறியர்களின் படம்.... பறையர் சமூகத்தை வைத்து எடுத்தால் அது சமூக நீதிக்கான படமாம்....😂😂😂😂😂😂😂

sivarajk
Автор

பலபேரின் பொன்னான நேரத்தையும் பணத்தையும் காப்பாற்றும் உங்களுக்கு மனதார நன்றி திரு. மாறன்.

Wanderer_
Автор

FOR SOME😂: DMK RANJTH ✅️ BSP RANJITH ❌️

thiyagarajan
Автор

தன் உடம்பை வருத்தி நடிக்க தெரிஞ்ச விக்ரம் க்கு... நல்ல கதையை தேர்வு செய்ய தெரியல 😢

Pakkodaboyz
Автор

ஐயோ சாமி... இது முற்றிலும் உண்மை...படம் பாதவனுக்கு மட்டும் தான். தெரியும்... ப்ளூ சட்டை சொல்லுறது உண்மை என்று... நீங்க பண்ணுன review la இது தான் கத கச்சிதமாய் பொருந்துது...😂

domttxv
Автор

நான் நேற்று இந்த படத்தை பார்த்தேன்.. நீல சட்டையின் விமர்சனம் உண்மையை பிரதிபலிக்கிறது..
நானும் ஒருவேளை நீல சட்டை அரசியல் காரணங்களுக்காக நடுநிலை தவறி இந்த படம் சிறப்பா வந்திருக்கு, அப்படீண்ணு சொல்லிடுவாரோண்ணு யோசிச்சேன்!!

PMJoseub
Автор

100% உண்மையான நேர்மையான விமர்சனம்.... படத்த பாத்துட்டு நான் என்ன நினைத்தேனோ அதையே
₹1500 வேஸ்ட்டா போச்சு

faizal-ah
Автор

எதுக்கு பிறந்தோம் ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் அப்பாவி பிராய்லர் கோழி சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😂

SureshM-qjyc
Автор

சூர்யாவின் கங்குவா படம் இவன்கிட்ட சிக்கிஎன்னென்ன ஆகப் போகுதோ என்று யோசிக்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

saranraj
Автор

அருமையான விமர்சனம்.
விக்ரம், பார்வதியின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. அதேசமயம் பத்துப் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத கதை அமைப்பும், ஒரு மண்ணும் புரியாத டயலாக், கற்பனைக்கு கூட ஒத்துவராத காட்சி அமைப்பு. ரஞ்சித் நீயா இப்படி ஒரு படம் எடுத்தாய்? எப்படா முடியும் வீட்டிற்கு போகலாம் என்று எண்ண வைக்கும் படம் இது.

johnmaria
Автор

watched thangalaan in theatre - no motive for the character, a blind script- i was able to understand the name of the community more than 150 times still he mentioned @ post credits. A society should progressive but this movie in my pov has regressive thoughts, triggers that community and makes guilt of other community. PA Ranjith - a conservative. Hope he understands the current scenario that the community has CMs, Presidents, MPs, MLAs, IAS

mr.yk
Автор

விக்ரம் உழைப்பு தொடர்ந்து வீணடிக்க படுகிறது 😢😢

balajiosho
Автор

நீ எப்ப ரிவ்யூ சொல்லுவேன்னு அவான் அவான் புள்ள குட்டியோட காத்து கிடக்கிறான் நீ ஆடம்பரம தூங்கி எழுந்திருச்சு டீ எல்லாம் குடிச்சுப்புட்டு இப்படி 9:00 மணிக்கு ரிவ்யூ போட்டா என்னய அர்த்தம் 😁😁

extrasugar
Автор

சோலி முடிஞ்சு போச்சு
தங்கலான்
இப்போ..
தகரலான்...
Better luck next time... Ranjith

kannanramamoorthy
Автор

தெய்வமே உன் பேச்சைக் கேட்காம படத்துக்கு போனது என் தப்பு தான் பிக்காளி பையன் ரஞ்சித் படமா இது தூதூ

PraveenKrishna-bm
Автор

தங்கலான் தொங்கலான்
விக்ரம் உழைப்பை வீணடித்த இயக்குனர் வரிசையில் அடுத்த இவர்
ராவணன்

கோப்ரா
கந்தசாமி

jkiranbalaji
Автор

பா ரஞ்சித் mind வாய்ஸ் :அவ்ளோதான் நம்மள முடிச்சிவிட்டீங்க போங்க 😂😂😂😂

narayananmscinfotech
Автор

பழைய படங்களைப் பார்த்துவிட்டு நானும் நல்ல இயக்குனர் தான் ரஞ்சித் என தெரியாத்தனமா
இந்த படத்துக்கு நேற்று போய்விட்டேன்
அதுவும் மனைவியோட...

நம் கவலைகள் வேலை சம்பந்தப்பட்ட டென்ஷன் களை மறந்து கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்கலாம் என நினைத்துப் போனால்

நமது காசிலே நம் சூனியம் வைத்தது போல் ஆகிவிட்டது படத்தைப் பார்த்து
😢😢😢😢😢😢😢😢

palamuruganp
Автор

தான் பெரிய புளித்தி என்று நினைக்கும் ரஞ்சித்
😂😂😂😂😂

jayabalsathi
Автор

தங்கலான் படத்த பார்த்துட்டு தொங்கலானும் தோணுது தலைவன் வேறலெல் review😂

selvaganapathi