Aruvadai - Video Song (Tamil) | Thangalaan | Chiyaan Vikram | Pa Ranjith | GV Prakash Kumar

preview_player
Показать описание
Junglee Music Tamil presents 'Aruvadai - Video Song in Tamil from the New Tamil movie 'Thangalaan', starring Chiyaan Vikram, Parvathy and Malavika Mohanan, Directed by Pa.Ranjith.

Song Name : Aruvadai - Video Song
Lyrics : Uma Devi
Vocals : Chiyaan Vikram, Sindhuri Vishal, Mathichiyam Bala, Suganthi
Programmed by : Aswin Sathya
Rhythm : Kalyan
Recorded by Ashwin George at Sounds right studios
Recorded, Mixed and Mastered by Jehovahson Alghar, Divine labs
Assistant Sound Engineer : Roopash Tiwari, Divine labs
Divine labs Musicians Assistant : Rajamurugan
Audio On : Junglee Music

Like || Share || Spread || Love

Enjoy and stay connected with us!!
►Subscribe us on YouTube:

SUBSCRIBE Junglee Music Channels for unlimited entertainment:

© 2024 Times Music
Рекомендации по теме
Комментарии
Автор

கிராமத்து பாட்டு நீண்ட காலத்திற்குப் பிறகு அருமை! மிகவும் அருமை!!. இசை அரசன்
ஜிவி பிரகாஷ்❤🔥🔥

manigandanraman
Автор

என்னடா உலக நாயகன் சூப்பர் ஸ்டார் போங்கடா உங்களுக்கு மேல நூறு மடங்கு திறமை கொண்டவர் விக்ரம் அவர்கள் 👍

sathyamoorthykaliyamoorthy
Автор

கடந்த இருபது வருட சினிமாவில் இவ்வளவு அழகான அறுவடை காட்சியை யாரும் படம் பிடித்து காட்சி படுத்தியது இல்லை....மக்களுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கும் இந்த பாடல் from UAE

mohammadhusen
Автор

எந்த ஒரு இரைச்சல் இல்லாம, என்ன ஒரு அருமையான இசை … ஜிவி வேற லெவல் தலைவா ❤

sivav
Автор

அற்புதம்.
சமீப காலங்களில் இப்படியொரு அறுவடை பாடலை கேட்டதில்லை.
ஒரு 50தடவை கேட்டிருப்பேன்

muthuazhakanlakshmanan
Автор

தென் தமிழகத்தில் இருந்து பார்ப்பவர்கள் ஒரு லைக் போட்டு போங்க🔥
Expecting 1500+

trendingtrends
Автор

கடந்த இருபது வருட சினிமாவில் இவ்வளவு அழகான அறுவடை காட்சியை யாரும் படம் பிடித்து காட்சி படுத்தியது இல்லை....டெல்டா மக்களுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கும் இந்த பாடல்

venkateshsivasamy
Автор

என் ❤தாய் ❤ தந்தையை ❤உருவாக்கிய என் செந்தமிழே ❤என் தாய் 🙏 தந்தை 🙏 பாடல் அருமையாக உள்ளது ❤❤❤

sathisht
Автор

இந்த படத்த பாக்கணும் போலவே இருக்கு யாருக்கு அப்டி தோணுது ❤️ பா. ரஞ்சித் விக்ரம் ❤️

ajayAround
Автор

இந்திய சினிமாவிலேயே விக்ரம் சாருக்கு இணையான நடிகர் எவரும் இல்லை வாழ்த்துக்கள் விக்ரம் சார்

ManikandanM-ht
Автор

வெகு நாட்களுக்கு பிறகு இது போன்ற பாடல்களை கேட்பது இன்பமாக உள்ளது🌾🌾🌾🌾

tamilculture
Автор

G.v Prakash 🔥🧸❣️ Vera Level Music .... Vikram Anna G.v Anna Fans Assemble Here 😍

teddythamizhan
Автор

இந்தப் பாடலை நேற்றிலிருந்து 26 தடவை பார்த்துவிட்டேன் எங்கள் ஊரில் ஞாபகங்களை என் கண்முன்னே காட்சிப்படுத்துகிறது வாழ்த்துக்கள்

RajKanishka-id
Автор

தமிழர் வாழ்வியல் தீண்டாமை கொடுமை திருமண வாழ்க்கை இந்த இனிய பாடல் அழகாக சொல்கிறது பா.ரஞ்சித் என்ற இயக்குநர் தமிழகத்தின் வரம்

ganes
Автор

எஜமான் கீழே விழும் போது ஏழை தொழிலாளர் தொடக்கூடாது அந்த அளவுக்கு அடிமை தனம் பா ரன்ஜித் சார் அருமை....

vels
Автор

இந்த பாடலை பாடியிருக்கிறார் அண்ணன் சீயான் விக்ரம் மட்டுமே ஓ போடு மா 🎶🎶🎶🎙️🎙️👋👋👋👋👋👋👋👋🎻🎻🎹🎹👌👌

Saravanavelu
Автор

இசை நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் மண்ணில் வாசனைக்கான பாடல் வேற லெவல் தெறிக்க மாஸ் யா

Saravanavelu
Автор

உண்மையில் பழைய நினைவுகள் கிராமத்தில் பார்த்தது 🇮🇳🌍

sethuragavan
Автор

பழங்காலத்தை அப்படியே கண்முன் நிறுத்துகிறது இந்த பாடல்... மகிழ்ச்சி ரஞ்சித்

jothiganesh
Автор

பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான் கண்டிப்பா ஆஸ்கார் விருதுகளை பெற வாழ்த்துக்கள் கன்பார்ம் 💥💥💥💥💥💥🎶🎶🎶🎶🎬🎥💥👍👍👍👍👍👍

Saravanavelu