Kottukkaali - Trailer | Soori | Anna Ben | PS Vinothraj | Sivakarthikeyan | #KottukkaaliFromAug23

preview_player
Показать описание
We're excited and proud to unveil the trailer of #Kottukkaali! Experience the cinematic journey on the big screen from August 23.

#KottukkaaliFromAug23

Cast: Soori, Anna Ben
Writer & Director : PS Vinothraj
DOP: B. Sakthivel
Editor: Ganesh Siva
Sound Design: Suren G, S. Alagia koothan
Production Sound Mixer: Raghav Ramesh
Publicity Design: Kabilan
Marketing & Promotions: Ragul Parasuram
Operations: A R Karthick
Executive Producer: Banu Priya
DI: Promo Works
VFX: Sekar Murugan
Stills & Making: Chegu
PRO: Suresh Chandra - Rekha D'ONE
Co-Producer: Kalai Arasu
Producer: Sivakarthikeyan

Connect with us on,

#SivakarthikeyanProductions
Рекомендации по теме
Комментарии
Автор

Kadaisi vivasaayi maathiri aakidaadheenga.... Theatre la ye Appadha neraya indha maathiri padangal varum 🥺🥺

Prince-wznr
Автор

BGM❌LiveSound✅.
பின்னணி இசை இல்லாமல் கடைசி  விவசாயி போல இயற்கை சத்தம் மட்டுமே பயன்படுத்தி உள்ளார்கள்..👏🔥🫡, திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐

NilaShereef
Автор

இது முற்றிலும் வித்தியாசமான அனுபவம்...
படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது
சூரி மிகச்சிறந்த நடிகன்

mangalamentertainer
Автор

சூரி ஒவ்வொரு படத்திலும் நடிப்பு மெருகேறி வருகிறது வாழ்த்துகள்

babuperiyasamy
Автор

Indha bgm lam over ah podama... Just lively oru tamil movie trailer... Love it❤

vishnublakart
Автор

சூரி different different story selection 👏👏👏💥

thalasathyansathiyaseelan
Автор

Vetrimaaran found a gem out of soori.... This is what a Trailer...The true crowd puller cut.... Good editing 💯

fazalirfan
Автор

Sound Design kaagava intha trailer 10 vaati mala pathutu irukan innum hype increase agita iruku sema creativity sound design ultimate.kandipa blockbuster agum💥💥

nishokvarshan
Автор

Nowdays soori na in a different universe 🔥

sonofgod
Автор

No music only sound design comparing to natural incidents Super making for PS vinothraj and entire team ❤

mohamednasrudeen
Автор

Hats off to the Sound Designer/Engineer Ennada panni vechirukke....

pranav_chandran
Автор

Soori kuu...Oscar award kuduthaaluum pathaadhuu poolaiyaae...innum avar pani sirakka tamil makkalin vaazhthukal..❤❤

sivaramsivaraj
Автор

இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் இல்லை அனைத்து காட்சிகளுக்கும் பட தளத்தில் எடுக்கப்பட்ட ஒலி மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது ....

HuntergatherLife
Автор

கொக்கொறைக்கோ வ வச்சே செம த்ரில்லிங்கா ட்ரைலர முடிச்சது சூப்பர்.. சூரி அண்ணா வாழ்த்துக்கள்.. 🥵

suryaamprose
Автор

பின்னணி இசையில் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள், இரண்டு தேசியவிருது நிச்சயம் பெற்றுத்தரும், வாழ்த்துக்கள்👏💌🤩

SUPERCLUSTERPRODUCTIONS
Автор

3ஆவது தரமான சம்பவம் பண்ண காத்திருக்கும் #சூரி அண்ணாவுக்கு இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்🤔🥰😍😘🔥💥💯❤️💐👌

BilalBanu-xe
Автор

முதன் முதலாக இந்த மாதிரி டிரைலரை படைத்த டைரக்டர் அவர்களுக்கு சூரிக்கும் வாழ்த்துகள்🎉❤

dineshmosha
Автор

Wakkaleee yaaraavann DOP ✨🫴💎 Phenomenal Work! Natural Sound la Rombhaa Naalaikuapuram oru Cinema Trailer 😢👏👏🙏

arundhruv
Автор

இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு கொண்டு சென்று சேர்க்க வேண்டியது இயக்குனராக ஆசைப்படும் எங்களைப் போன்ற ஒவ்வொரு இளைஞர்களின் கனவு

slslogu
Автор

படம் ரொம்ப டிஃபரண்டா இருக்கும் போல இருக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள் trailer concept super 😍

senthilkumar