Mahanadhi | Episode Promo 1 | 03rd July 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

2024 vijay television award
Best hero (vijay )
Best heroine( kaveri)
Best on screen pair (vijay kaveri )
Best sriyal (Mahanathi)
Yarella sapot panrenga❤❤❤❤

suganthimathavan
Автор

காவேரி தாத்தா combo ultimate 😂😂😂 விஜய் ரொம்ப பாவம் 😂😂 இனி அப்பளத்தை பாக்கும் போதுலாம் அந்த நியாபகம் தானே வரும் 😂😂😂😂❤

MatramVarum
Автор

யாரெல்லாம் விஜய் 😍 காவேரிக்காக வே மஹாநதி சீரியல் பார்ப்பீர்கள்

fama
Автор

Vijay's mindvoice: Intha thimir pechu innum koraila apudiyeh poster pasaiya eduthu iva vaila ottanum ultimate😂😢😅 kaverima u just awsome ❤. Thatha-kaveri-vijay combo ultimate Especially that appalam eat moment😅😂

gspriyagovindarajang
Автор

லக்ஷ்மி சுவாமி இருவர் நடிப்பும் அருமை❤️ கோவத்தையும் காமெடி ஐயும் பல்பு வாங்கியதையும் அவ்ளோ தத்ரூபமாக காட்டுவது சினிமா பாணியில் இருக்கு. இருவரும் pair award வாங்கியதில் ஆச்சர்யமே இல்லை. அவ்வளவு அழகு. அவ்வளவு பொருத்தம்.

Peacelover
Автор

விஜய் காவேரிக்கு ரொமான்டிக் pair அவார்ட் கிடைத்துருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

mohamedsiddhiq
Автор

Today's episode was worth watch. After long time felt like watching mn. Our beloved tom n Jerry are back. Vika vibes was back

ranjanaanandaraju
Автор

அந்த போஸ்டர் பசைய அப்டியே எடுத்து வாயில ஊத்தணும் 😂😂😂 செம்ம செம்ம விஜய். இன்னிக்கு episode கூட ultimate😂 சுவாமி எப்படி தான் சிரிக்காம நடிக்கிறாரோ. Set இல் கண்டிப்பாக ஒரே சிரிப்பாக இருந்துருக்கும். அந்த முறைத்தல் 😂

Peacelover
Автор

Mahanathi super serial positive serial rasichchu pakkalam

zwmnubl
Автор

அழகு விஜய் காவேரி ❤❤❤ ரெண்டு பேரும் சூப்பர் நடிப்பு

Bhuvaneswari-zlxp
Автор

Swami lakshmi priya acting extraordinary thatha superb ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

errppvt
Автор

😂 Andha poster otra pasaya eduthu appadiye iva vaaila oothidalama ...😂❤really loved that portion ❤

mmanimegalai
Автор

The way Kaveri said 'daddy promise, mommy promise and Vijay promise' was so cute and it definitely meant how important Vijay is for her that she said his name right after her parents❤️

Glow.getter
Автор

yarukellam vijay 😍😂 kaveri yoda fight and jolly nadipu romba pudikum

fama
Автор

Swami ❤️ lakshmi acting la pinni edukkireenka ponka unkala adichikka jaarume illa

kokilaalakaradnam
Автор

Today episode super funny swami❤lakshmi acting vera level thaththa also

zwmnubl
Автор

Last appalam kadikka varath😂😂
And that mummy sathyam Daddy sathyam Vijay Sathyam 😂😂
Super episode 🎉❤😂

PencilArt-onen
Автор

இவர்கள் காதலை எப்போதும் வாய் விட்டு சொல்வார்கள் ❤வி❤கா❤

umarani
Автор

Intha Appalatha eduthu iva thalaila udainga ayyo vj ur a cutie man

sivaranjani
Автор

ரொம்ப ரசிச்சு பார்தேன் 👌👌👌👌👌😍😍❤ விஜய் காவேரி ❤❤

nagakannigah