Mahanadhi| Episode Promo 1 | 14th June 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Enaku mattum tan Vika va romba pudichiruko ❤❤❤ semma cute pair la ❤❤❤

MatramVarum
Автор

தன்னவளை நினைத்து ஆடவன் தன்னை மறப்பதும்
அவன் காதல் புரிந்தும் புரியாதது போல் பெண் நடிப்பதும் காதலில் சகஜம் தான் ❤️

Peacelover
Автор

காவேரி நீ சரியான tubelight.உங்க புருசன் உன்னதான் சைட் அடிக்கிறார்.❤❤

srt
Автор

நல்ல முடிவு காவேரி❤❤❤இந்த காட்சியை நான் திரும்ப திரும்ப பார்த்தேன் ஏனென்றால் உங்களை ரொம்ப பிடிக்கிது என்று காவேரி கூறும் போது விஜயின் முகத்தில் என்ன ஒரு ஆனந்தம்🎉🎉🎉💞💞💞💞

AntonyB-kqdb
Автор

Scene by scene facial expressions ❤ aa correct aa convey panna ....❤Swamy aala mattum tha mudiyum ...❤

mmanimegalai
Автор

These two are my literal everything . One day can’t passed without seeing them 😢❤

kalaivani
Автор

Indha Vijay sogamah sirikkum bothu Azhagu...and Love feeling ooda sirikkum bothu Azhagu...
Final touch And swing la ukkandhu irukkum bothu Illaiya thalapathy Vijay Sachin movie la avaru panna madhiri pannuvaru....semma cute...

RiyaMM
Автор

Ithuku apram intha vika track next friday tha varum😌...athu varaikum family Yamuna nu mokka poduvanga

littlesarveshwaran
Автор

0:28 - 0:37 That moment, the shipping name of Swamy for Vijay Kaveri getting recognised in the serial itself 🔥 Swamy reaction while performing this scene should be 'enkitayeva' 😅

Abirami
Автор

That polo shirt on Swami with that hair 😍

shakkthikannan
Автор

போறபோக்க பார்த்தா சின்னத்திரை இளையதளபதி விஜய் அப்படின்னு கட்டவுட் வச்சி ரசிகர் மன்றம் ஆரமிச்சிருவாங்கபோல

umarani
Автор

Wow kaveri mention #ViKa (Vijay Kaveri) fansclub 😍😍😍😍 mahanadhi team and vijaytv thnks for this one

Vibestarts
Автор

விஜய் காவேரி ரெ❤ண்டு தான் பேரும் சூப்பர் ஜோடி க்கான விருதை தட்டிக்கிட்டு போயிடுவாங்க❤

umarani
Автор

Swami bro vacha ship name from VTV to MN serial dgls writer reached 🎉❤#ViKa ❤

Yeah_Me_chillvibe
Автор

Vika❤❤❤ rompa azhakana jodi ❤❤❤❤ vika❤ rasigar manra thalaivi kaveri❤❤❤❤

kokilaalakaradnam
Автор

ஏற்கனவே நாங்க விஜய் Vika ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிட்டோம் Guys எல்லாரும் Assable ஆகுங்க😂❤😂❤🎉

DivyaSri-grhs
Автор

Vijay Kaveri scene irunthaley episode jolly than 😂😂 Vijay Kaveri ye love panna start pannitaru. Neeyum appadiye avarode mingle ayidu Kaveri thangamey. ❤ Rendu perum Vennila ve maranthurungge 😂😂😂

pradikshamuddu
Автор

Vijay love panna arambichutaru....
Cute scene...cute acting...
#ViKa fans Ku orey treat dhan...

RiyaMM
Автор

Raduperume.. Romba Azhaku💓
#vika #SwaLaksh
Matching dress kude😍
Nangalum vika fan aa 🫶

PencilArt-onen
Автор

Today episode#Vika scenes semma❤❤❤❤Nangalum Vijay fan tha pa❤❤❤❤❤❤

DharunRithi