Mahanadhi | Episode Promo 1 | 19th July 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

விஜய்❤ காவேரிடம்❤ சீக்கிரம் காதலை சொல்ல வேண்டும்❤யாரெல்லாம் நினைக்கிறிங்க🙋‍♀️

umarani
Автор

யாரெல்லாம் விஜய் 😍 காவேரி ஜோடிக்காக மகாநதி சீரியல் பாக்ரிங்க

fama
Автор

நேற்று நீங்க புரோமோ போடாமலே இருந்து இரூக்கலாம்

mferrbn
Автор

I know in mn if u expect good things bad thing will happen if u expect bad things to happen then good thing will happen😂

venkatnachi
Автор

விஜய் மனதில் காவேரி❤காவேரி மனதில் விஜய்❤இது சீக்கிரம் இருவருக்கும் தெரியனும்னு

umarani
Автор

Enga monday irundu venilave kathuvagalo seikaram venila track muduchu vika love solla vaiyagapa mudilaye.

subhasenthilkumar
Автор

Sunday promo varum varai indha week #ViKa scene lam ultimate...😍😍Athaye poi pathukaren...😍😍

RiyaMM
Автор

Today episode full vika ❤️ varuvankanu ninaichchu eamanthitten

kokilaalakaradnam
Автор

This kaveri family should be go to Mars for 1year then only vijay will get proper story we want vijay in every scene 🤩#vijay

Uvan
Автор

நேற்று ஒரு ப்ரோமோ ஏமாந்தோம் இந்த ஞாயிற்று கிழமை காவேரி வீட்டு ப்ரோமோ போடாதீங்க விஜய் வர்ரமாரி ஒரு ப்ரோமோ போடுங்க விஜய் ‌டிவி

Venkateswari-noid
Автор

If ganga gets to know about kaveri yamuna deal rendu perayum enna pannuvalo therila 🤦‍♀️

shazlyriyaza
Автор

Yarellam promo la vantha song expect pani bulb vangunathu😂

thiya
Автор

அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியல் இந்த சீரியலை டைரக்டர் மிகவும் அருமையாக கதையை கொண்டு செல்கிறார் 👌

Shanmugavadivu-kgvf
Автор

Nethu promo pathuttu romba samthosama irundhuchii.ana episode la edhume kalala

MonishaKumaresan
Автор

Saturday kuda மஹாநதி telecast பண்ணுங்க pb sir pathu panunga.. Mudila week end pathiyame pudikuthu

snnvrrq
Автор

Why kaveri didn't realise Vijay's recent behaviour???

rathakrishnanpriyadharsini
Автор

Promo pathu Innaiku vika scenes niraiya erukumnu ninachen because Friday vikaday la but few minutes than erunthu neraya scenes varumnu ninachen. Kaveri nalla samalikuringa ganga vidathinga yenna kelunga neengathan sari intha yamunavuku.

gsakthipriyagovindarajan
Автор

Vijay 🎉vijay🥳 vijay give more screen space to vijay

Uvan
Автор

To day 💡 💡 💡 💡 day for vika fans 😮😮😮😮😮

mferrbn
Автор

அட போங்கய்யா Friday vikaடே நெனச்சேன் ஆனா மொக்கடே ஆயிடுச்சு ஒரு எட்டு நிமிஷம் ஆச்சு விஜய்க்கு சீன் வச்சிருக்கலாம்ல

VTamileditz